Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் தேவை : கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

'மாணவர்களுக்கு என்ன தெரிகிறது என்ற வகையில், தேர்வு மற்றும் மதிப்பீடு முறையை மாற்ற வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Slow Leaner's worksheet for Primary Students

Slow Leaner's worksheet - மெல்ல மலரும் மாணவருக்கான பயிற்சி தாள்
ஒத்த ஓசையுடைய ஈரெழுத்துச் சொற்கள் 

Today Rasipalan 21.7.2017

மேஷம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள்.

PGTRB 2017 - Tamil Official Answer Key - Claim Details

Official Answer Key - Claim for Dispute Form:
  • PGTRB 2017 - Tamil Official Answer Key - Claim Details | Vidiyal Theni

FLASH NEWS : PGTRB OFFICIAL ANSWER KEY PUBLISHED

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு???

வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதைக் குறைத்து வருகின்றன.

இந்தியாவின் 14வது குடியரசு தலைவரை பற்றி

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நகையை விற்று ஸ்மார்ட் வகுப்பறை!' - கலங்க வைத்த அரசுப் பள்ளி ஆசிரியை

கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக சொந்தப் பணத்தில் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர்.

எம்எல்ஏ ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன்... ஹாட்ஸ் ஆப் வசந்தகுமார்

எம்எல்ஏகளுக்கான ஊதியம் இரு மடங்கு உயர்த்தி வழங்கவுள்ள நிலையில் தனக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என்று நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் அறிவித்து முன்மாதிரியாக திகழ்கிறார்.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.8 மாதங்களுக்குள் கழிவறை கட்ட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களில் புதிய பாடத் திட்டம்..

பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரம்: கலந்தாய்வுக்கு வந்த அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

25ம் தேதி பதவி ஏற்கிறார் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்!

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

PGTRB 2017 - Tamil Answer Key with Proof

Official Answer Key - Claim for Dispute Form:

  • PGTRB 2017 - Tamil Answer Key with Proof | Mr.P.Saravanan

FLASH NEWS : 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை !!


# ரேங்க் முறை மாணவர்களிடையே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது:

1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு: சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.


அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தகவல்.


சட்டப்பேரவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசியதாவது:

‘தி இந்து’ இன் ஸ்கூல் சார்பில் ‘நீட்’ மாதிரி தேர்வு: மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.


‘தி இந்து’ இன் ஸ்கூல் மற்றும் நீட் அகாடமி சார்பில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக நீட் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

வேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பு தொடக்கம்: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு.


வேலூர் சட்டக் கல்லூரியில் இந்த ஆண்டே 5 ஆண்டு சட்டப் படிப்பு தொடங்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு குறித்து பேசுவதற்காக 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்


நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் களை சந்தித்துப் பேசுவதற்காக தமிழக அமைச்சர்கள் 4 பேர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.

11th Study Materials Download

11th Study Materials Download

  • Commerce Study Material | Mr. P.Suresh - English Medium
Prepared by Mr. P.Suresh, PGT, Vigneshwara Vidyalaya HSS, Perumalanallur, Tirupur Dt.

மாணவ-மாணவிகளுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க பள்ளிகளுக்கு தடை அரசு உத்தரவு

இது தொடர்பாக தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டுள்ள

வி.ஏ.ஓ., தேர்வு தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான, வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டு பிரிவுக்குநாளை இன்ஜி., கவுன்சிலிங்

சென்னை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, நாளை இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

எச்சரிக்கை.டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்..போலி ஜாதி சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்களுக்கு 'வார்னிங்'

        போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்கள் வேலையில் இருந்துடிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்ஜிதேந்திர சிங் எச்சரிக்கை விடுத்தார்.

National Level Painting Competetion ForStudents | 2017-18 Academic Year - District-level Art Contest Notification!!

தேசிய ஓவியப்போட்டி 2017-18ம் கல்வியாண்டு- மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடத்துதல்!!

இனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'!!

ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபர் அறிவிப்பு.

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தனது அடுத்த அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive