Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு.

         அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில்வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 

TET Paper 2 தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வெளியீடு

          பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்புஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரத்தை ஆசிரியர் தேர்வுவாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
 

PG TRB Selecition list will publish within 1 week.

         முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது.
 

DEE - ஓய்வு பெற உள்ளவர்கள் விவரம் கோரி உத்தரவு

       தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 30.06.2013 முதல் 31.12.2014 வரை பணி ஓய்வு பெற்ற / ஓய்வு பெற உள்ளவர்கள் விவரம் கோரி உத்தரவு


இன்று காமராஜர் பிறந்த தினம்: ஏழைகள் உயர இதயம் விரித்தவர் காமராஜர்

         பெருந்தலைவர் காமராஜர் 1954 ல் ஏப்ரல் 13ல் தமிழ் புத்தாண்டு அன்று தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். பொற்கால ஆட்சிக்கு அப்போது தான் பூபாளத்துடன் பொழுது புலர்ந்தது. தமிழகம் தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில் கர்மவீரர் காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

TNTET காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

         சிறுபான்மை மொழிவழி பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரம்  விரைவில் தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.


புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.காலிப்பணியிட விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

6th Pay Commission - ஊதிய மறு நிர்ணயம் அனுமதித்தல் சார்பான தெளிவுரை

         தமிழ்நாடு திருத்திய ஊதியம் 2009 - ஆறாவது ஊழியக் குழு - திருத்திய ஊதியத்தில், ஊதிய மறு நிர்ணயம் அனுமதித்தல் சார்பான தெளிவுரை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயருகிறது

           மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது.
 

அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவிகள்: கல்வித்துறை அதிரடி முடிவு

       மாவட்டத்தில் தொடர்ந்து விடுமுறை எடுக்கும் 475 மாணவிகள் குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம் என்பதை அரசுக்குப் பரிந்துரை செய்ய உள்ளது; 7வது ஊதியக் குழு

மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.

TNTET தாள் I வழக்கு : ஏற்கனவே விடைக்குறிப்பு குறித்து முடிவு செய்யப்பட்டதால் மனு தள்ளுபடி

நீதியரசர் நாகமுத்து அளித்த தீர்ப்பின் முழு விவரம்
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

TET Paper 1: DTEd தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ :2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்

         தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.ஜூலை 7 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வு முடிவடைந்தநிலையில், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சுமார் 10 ஆயிரம்அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.

100 ரூபாயில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்'!!

         பொதுச்சேவை மையங்களில், 100 ரூபாய் செலுத்தி, பாஸ்போர்ட்டுக்குவிண்ணப்பிக்கும் முறை, சென்னை பாஸ்போர்ட் மண்டல பகுதியில் அமல்படுத்தப்படுகிறது' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன் கூறியுள்ளார்.
 

பிஎஸ்சி வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு

      திங்கள்கிழமை (ஜூலை 14) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு

அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும்,முதுகலை ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

      அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும்,முதுகலை ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
 

கவுன்சலிங் இன்றி இடமாறுதல் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் -Dinakaran

      கவுன்சலிங் இன்றி இடமாறுதல் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .மேலும் 
 

2014-உலகக் கோப்பை கால்பந்து- ஜெர்மனி வெற்றி

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14-

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு மாநாடு: நாடு முழுவதும் லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

       பள்ளி செல்லும் மாணவர்கள் பங்கேற்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு நிகழ்வுகள் தற்போது தொடங்கியுள்ளன. கடந்த 1993-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த மாநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி ஆணை வழங்குக! மாநில அரசுக்கு இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை


       திருச்சி, ஜூலை 13 -25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி அரசு ஆணை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கோரியுள்ளது.

கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு

         மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.

பத்தாம் வகுப்புக்கும் விடைத்தாள் 'ஜெராக்ஸ்' வழங்கப்படுமா?


          பிளஸ் 2 பொதுத் தேர்வு போல, பத்தாம் வகுப்புக்கும் விடைத்தாள் 'ஜெராக்ஸ்' வழங்க வேண்டும்,' என, பெற்றோர், மாணவர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அனுமதி பெறாமல் படிப்பு: முதுகலை ஆசிரியர்களுக்கு சிக்கல்

       கல்வித் துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும், முதுகலை ஆசிரியர்கள் குறித்த, பெயர் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பகுதிநேர பிஎச்.டி., படிப்பு 26ல் நுழைவுத் தேர்வு

           பாரதியார் பல்கலையின் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான நுழைவுத் தேர்வு, வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள 32 துறைகளில் உள்ள பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை

           மேல்மருவத்தூர் கோவில் ஆடிப்பூரம் திருவிழா காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு:

லஞ்சம் கேட்கிறார்களா ? தொலைபேசி எண்கள்.......

         இதோ உங்கள் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள். ஒருத்தனையும் விடக்கூடாது..

ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு.

           பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு. மாவட்டந்தோறும் சிறந்த மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.100000/-ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75000/-ம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50000/-ம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25000/-ம் வழங்க அரசு உத்தரவு

நீதித்துறை சுதந்திரத்தின் தோல்வி!

      ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது நீதித்துறை விஷயத்திலும்  நிரூபிக்கப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு நான்கு பெயர்களை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்து. அதில் கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை தன்னிச்சையாக நீக்கி, மற்ற மூன்று பெயர்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

10-ம் வகுப்பு மறுகூட்டலில் நாகர்கோவில் மாணவி மாநில சாதனை:

       எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மறுகூட்டலில் மாநிலத்தில் 2-ம் இடமும், மாவட்டத்தில் முதலிடமும் பெற்று நாகர்கோவில் மாணவி சாதனை புரிந்துள்ளார்.

ஊழல் அதிகாரியின் வீடு அரசு பள்ளியாக மாற்றம்: ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் அதிரடி

           போபால் : மத்திய பிரதேசத்தில், லஞ்சம் - ஊழலை ஒழிக்க, மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய அரசு பொறியாளரின் வீட்டை,பள்ளி, அங்கன்வாடி மையமாக மாற்றி, அரசு அதிகாரிகளை கலங்கடித்துள்ளார்.

பகுதிநேர ஊழியருக்கும், பணிக்காலத்தில் 50 சதவீதம் கணக்கிட்டு, பென்ஷன் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

         சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி பகுதிநேர ஊழியருக்கும், பணிக்காலத்தில் 50 சதவீதம் கணக்கிட்டு, பென்ஷன் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலை வாய்ப்புகளுக்கு இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!

         புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார்.

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்.


        கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive