Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Submit Your Study Material Easily!

Hi Teachers,

Kindly send me your study materials to our email id - padasalai.net@gmail.com

If any doubt call to our staffs: 9952787972

Thank you
by
Padasalai Admin.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் 21ல் தீர்ப்பு

            இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை சட்டப்படியான அளவீட்டில் வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் 21ம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளது.தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 129 ஆசிரியர்களில் 74 ஆயிரத்து 200 பேர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் வேலை ? அரசு மவுனத்தால் ஆசிரியர்கள் பீதி

          மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது என்ற சூழல் நிலவுவதால், மத்திய திட்டத்தின் கீழ், வேலையில் சேர்ந்த, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், பீதி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில், தமிழக அரசும், மவுனமாக இருப்பது, ஆசிரியர்களை, மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது.


அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

          நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
 

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடியாது தேர்வில் குழப்பம் ஏற்பட்டால் அதிகாரிகளே பொறுப்பு

            பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளன. தற்போது செய்முறை தேர்வுகளை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத் துறை செய்து வருகிறது. இந்நிலையில், பொது தேர்வுகளை குழப்பம் இன்றி நடத்துவது குறித்து தேர்வுத் துறை திட்டமிட்டு வருகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கு சென்னையில் 300 மையங்கள்: தேர்வுத்துறை முடிவு

            பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிகிறது. முன்னதாக, அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் மற்றும் 2ம் வாரங்களில் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
 

நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

             அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்ததால் அதன்காரணமாக காவிரி மற்றும் பவானி ஆறுகளில் உபரிநீர் வெளியேறி தமிழகத்தின் முக்கிய அணைகளான மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. மற்றபடி தமிழக அளவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும் 35 சதவீதம் குறைவாக பெய்ததால் நீராதாரங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி?- மாவட்ட வாரியாக கணக்கெடுக்க முடிவு.


         கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
 

12th Latest Study Material

Vocational Study Material
 
Vocational - Office Management 4 Mark Questions - Tamil Medium

Prepared by - Mr.S. Karunagaran, Vocational Asst., GBHSS, Kaveripakkam

Paper 1 Weightage Basis Selection Only - The Hindu

          இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்- சீனியாரிட்டிக்கு பதில்"வெயிட்டேஜ் மதிப்பெண்" அறிமுகம், இந்த தகுதித்தேர்வு மூலமாக சுமார் 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது- The Hindu


இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனியாரிட்டிக்கு பதில் 'வெயிட்டேஜ் மதிப்பெண்' முறை அறிமுகம். - News Paper

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனியாரிட்டிக்கு பதில் 'வெயிட்டேஜ் மதிப்பெண்' முறை அறிமுகம்...

"அறிவோம் அகிலத்தை " பயிற்சி நடைபெறவுள்ளது

                 6,7 மற்றும் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புவியியல் பாடம் தொடர்பாக "அறிவோம் அகிலத்தை " (Map Reading Skill Training) என்ற பயிற்சி நடைபெறவுள்ளது.
 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் குறைந்தது.


         நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை, தேர்வு துறைஇயக்குனரகம் குறைத்துள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், விண்ணப்பத்துடன், குறிப்பிட்ட தொகையை கட்டணமாக, தேர்வு துறை இயக்குனரகத்துக்கு செலுத்த வேண்டும். 
 

33 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மூலம்...தரம் உயர்வு! அரசு மாணவர்களும் மேம்பாடு பெற வாய்ப்பு.


         கிராமப்புற மாணவர்களின் ஆங்கில அறிவை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில், எதிர் வரும் கல்வி ஆண்டில், 33 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அறிமுகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
 

காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு ஜன., 21 ல் மருத்துவ பரிசோதனை.


          இளைஞர் காவல்படைக்குதேர்வு பெற்றவர்களுக்கு ஜன., 21ல் அந்தந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடத்த, சீருடை பணியாளர் வாரியம், கடிதம் அனுப்பி உள்ளது.
 

காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு ஜன., 21 ல் மருத்துவ பரிசோதனை.


          இளைஞர் காவல்படைக்குதேர்வு பெற்றவர்களுக்கு ஜன., 21ல் அந்தந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடத்த, சீருடை பணியாளர் வாரியம், கடிதம் அனுப்பி உள்ளது.
 

தனியார் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு "கிடுக்கிப்பிடி"


         நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அரசிடமிருந்து உதவிபெறும் தனியார் அமைப்புகளை, ஜன் லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வர டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. 
 

கேட் 2013 தேர்வில் உச்ச மதிப்பெண் பெற்ற அனைவரும் ஆண்கள்!

          2013 கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதன் படி, உச்ச மதிப்பெண்கள் பெற்ற அனைவரும், பொறியியல் பட்டதாரிகளாகவும், ஆண்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

01.01.2011 அன்று முன் தேதியிட்டு 50% அகவிலைபடியை, ஊதியத்துடன் இணைக்க வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது, எனினும் இந்த கட்டுரை உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் அடிப்படையாக கொண்டது.

          It has been reported that the government is considering the merger of 50% of the DA with the basic. The government is likely to take a decision during the budget session of Parliament in February 2014. The information was given by sources close to the Central Government Employees Federations. The federations were demanding the merger from January 2011. 

"நூடுல்ஸ்" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

            இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.
 

10th Latest Study Material

Maths Study Material

Maths - Minimum Material  - Tamil Medium

Prepared by - Mr. M. Moorthy, GGHSS, Mitur, Vellore Dt.

RTI Detail

BEd is General For All UG Degeree - 
- RTI Detail give by Department of School Education.

Thanks to Mr. Vinothkumar, Vaniyambadi, Vellore District.

10th Latest Study Material

Maths Study Material

- Prepared by Mr. V.Manohar, S. Senthil Kumar, P. Selvakumar, B.T.Assts., Virudhunagar Dt.

10th Latest Study Material




Maths Study Material
Thanks to CEO, Virudhunagar Dt.

TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பயிற்றுனர்களாக நியமிக்க வேண்டும். - BRT Association Request


           ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பள்ளிகளுக்கு பணி மாறுதல் அளித்துவிட்டு  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைமை நிலையச்செயலாளார் கி.வேலுச்சாமி கோரிக்கை.

டி.என்.பி.எஸ்.சி., மூலம் 4,000 பேர் தேர்வு செய்யபடவுள்ளனர்.


       தமிழகத்தில் அரசு துறைகளில், இந்தாண்டு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 , வி.ஏ.ஓ.,உள்ளிட்ட பல தேர்வுகள் மூலம் 4,000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
 

'கேட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின.


         ஐ.ஐ.எம்., எனப்படும், மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான,'கேட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. 
 

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

 
          பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்: தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

மாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் மர்மம் விலகுகிறது!- விஷம் கலந்த ஒயின் கொடுத்துக் கொலை?

 
           கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டரின் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன. அலெக்ஸாண் டருக்கு மூலிகையின் பூவில் இருந்து தயாரிக்கப்பட்ட மது கொடுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என ஒட்டாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய மெட்ரிக் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

 
         ஆசிரியர் தகுதித்தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

போலியோ இல்லாத இந்தியா சான்றிதழ் பெற திட்டம்

            உலக சுகாதார அமைப்பிடம் போலியோ இல்லாத நாடு என்ற சான்றிதழ் பெற மத்திய சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக 1995 ஆண்டு முதல், நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75% ஆக உயர்வு

           2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பி.எப் கணக்குக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive