2001 ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, 2002
ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு தர எண்ணிற்கு பதில்
இனசுழற்சி அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட்டது.
DSE PROCEEDINGS - பணிநிரவல் குறித்து
செயல்முறைகள்- 01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின்
அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- உபரி
ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் மாறுதல் செய்தல் சார்பு!
தமிழகத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு
பராமரிப்பு கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்று கருவூல கணக்குத் துறை
முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.
1முதல் 3 ஆம் வகுப்புவரைக்கான கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு
2018-ன்படி "புதிய கற்றல் கற்பித்தல் படிநிலைகள் (New Pedagogy)" குறித்து
பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலரின் (சி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர் (பி.ஏ.,) உட்பட முக்கிய பணியிடங்களை கைப்பற்ற தலைமையாசிரியர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில், FOOTBALLஐ விளையாட்டு மைதானத்திற்கு எடுத்து செல்ல தமிழகத்தை சேர்ந்த 11 வது சிறுமி நாதன்யா ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் அமைக்கப்பட்ட இலவச பசுமை கழிவறையை கலெக்டர்
ராமன் திறந்து வைத்து பார்வையிட்டார்.