'பிளஸ் 2 பொருளாதார பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்பட்டதால்,
தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும்,
மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
TET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மாண்புமிகு தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தரவரிசை பட்டியல் மற்றும் காலி
பணி இடங்களை விரைந்து நிரப்ப கோரிக்கை மனு அளித்தனர்.