TET Weightage Calculator - Android App Avalable in Google Play Store
நடந்து முடிந்த TET தேர்வில் தேர்வர்கள் பெற்ற Weightage Marks ஐ மிக எளிதாக கணக்கீடு செய்ய பாடசாலை வலைதளம் எளிய ஆன்ட்ராய்டு ஆப் வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த TET தேர்வில் தேர்வர்கள் பெற்ற Weightage Marks ஐ மிக எளிதாக கணக்கீடு செய்ய பாடசாலை வலைதளம் எளிய ஆன்ட்ராய்டு ஆப் வெளியிட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
⏩ இணைய இணைப்பு இல்லாமலே துல்லியமாக செயல்படும் TET Weightage Calculator
⏩ TET தேர்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் பெறும் Push Notification வசதி
⏩ TET Certificate Verification செல்ல உதவும் பயனுள்ள படிவங்கள்
⏩ TET Study Materials