2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை
2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர்
தனி ஊதியத்தையும் சேர்த்து 2.57 ஆல் பெருக்கக் கூடாது.
''ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று என்று கோரி
வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களும், அதிகாரிகளும் தீபவாளித் திருநாள் அன்று
பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.
தகுதிப் படிப்பை முடிக்காவிட்டால், வேலை யில் இருந்து நீக்கப்படுவர் என்ற
கெடுவுக்கு பயந்து, நாடு முழுவதும்,15 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின்,
திறந்தவெளி படிப்பில் சேர்ந்துள்ளனர்;
SCERT-தமிழகபள்ளிக்கலைத்திருவிழா
(கலையருவி திட்டம் ) - 2017 - 18 ஆம் கல்வி ஆண்டு முதலாக போட்டிகளை பல்வேறு
நிலைகளில் நடத்துதல் - அரசாணை மற்றும் நெறிமுறைகள் வழங்கி இயக்குனர்
உத்தரவு!!
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2016 - 17 - Please click here for Provisional List of Candidates called for C.V - DSE and Other Department List
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள்
வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது.