Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பணிமாறுதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவில் தொழில்நுட்ப குளறுபடி:

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வுக்காக நடப்பு ஆண்டில் ஆசிரியர்களிடம்விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு டாப் ரேங்க் அறிவிப்பு முறையில் வருகிறது மாற்றம்?

நாளை வெளியாகவுள்ள +2 தேர்வு முடிவுகளில் இருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வு ரேங்க் அறிவிப்பு முறையில் புதிய மாற்றம் வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனி ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம்: SBI

கேரளாவில் வரும் ஜுன் மாதம் முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடுமாறாமல் மொபைலில் 'டைப்' செய்வது எப்படி?

       டெஸ்க்டாப்பில் இருந்த கணினியின் பணிகளை இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களே செய்துவிடுகின்றன.

PGTRB | Chemistry Study Material - Unit 5

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Chemistry Study Material - Unit 5 | Mr.R.Sukumar - English Medium**New**

PGTRB | Maths Study Material - Operation Research

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Maths Study Material - Operation Research - English Medium **New**
Thanks to National Academy, Darmapuri.

Drawing Teacher TRB Exam - Study Material Download

Drawing Teachers Exam - Study Materials - Special Teachers TRB Exam

  • Drawing Teacher - Special TET Exam Study Material-9
  • Drawing Teacher - Special TET Exam Study Material-8
  • Drawing Teacher - Special TET Exam Study Material-7
  • Drawing Teacher - Special TET Exam Study Material-6
  • Drawing Teacher - Special TET Exam Study Material-5
  • Drawing Teacher - Special TET Exam Study Material-4
  • Drawing Teacher - Special TET Exam Study Material-3
  • Drawing Teacher - Special TET Exam Study Material-2
  • Drawing Teacher - Special TET Exam Study Material-1
Thanks to Mr.Mariyappan, Teacher's Care Academy, Kanchipuram.

TET Exam & NEET Exam - Frisking சோதனை ஏன்?

    இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜி அதிக அளவில் வளர்ந்துள்ளது. அதை பற்றிய விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு!

NEET Vs Technology? - Padasalai's Special Article.

NEET Exam - காதுக்குள் ஏன சோதனை? சட்டையை கிழித்து ஏன் சோதனை தெரியுமா?

அன்புள்ள பாடசாலை வாசகர்களே, 
வணக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு கட்டுரை.

அதிகாரிகளை நானே நேரடியாக கண்காணிக்கிறேன்... ஜாக்கிரதை!' -கல்வித் துறைசெயலர் உதயசந்திரன் எச்சரிக்கை

         அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், மதுரையில் நடந்தது.

பிளஸ் 2: விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு கட்டணம் எவ்வளவு?

        பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
 

பி.ஆர்க்., விதிகளில் மாற்றம்: தனியார் கல்லூரிகள் தவிப்பு

      பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கான விதிமுறைகள், திடீரென மாற்றப்பட்டு உள்ளதால், தனியார், 'ஆர்க்கிடெக்' கல்லுாரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தாமதமாகும் பல்கலை சான்றிதழ்கள் : TRB தேர்வர்கள் அச்சம்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

SSA CEO பணியிடங்கள் நிரப்பப்படுமா?

       தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) காலியாக உள்ள, 32 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் உதவுமா : மருத்துவம் விரும்பும் மாணவர்கள் தவிப்பு

       தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன.

அரசு கல்லூரி விண்ணப்பம் மே 22 வரை வினியோகம்

       அரசு கல்லுாரிகளில், மே, 22 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் பணி துவக்கம்

       தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன. 

'நீட்' தேர்வால் தமிழக மாணவர்களுக்கு 'ஜாக்பாட்' : கூடுதல் இடங்கள் கிடைக்கும்-DINAMALAR

      மத்திய அரசு நடத்தியுள்ள, 'நீட்' தேர்வால், தமிழக மாணவர்கள் அதிக அளவில் மருத்து வக் கல்லுாரிகளில் சேர வாய்ப்பு உருவாகி உள்ளது. 
 

இலவச எல்.கே.ஜி., சேர்க்கை இதுவரை 20ஆயிரம் விண்ணப்பம்

      தமிழகத்தில், சுயநிதி பள்ளிகளில், இலவச, எல்.கே.ஜி., சேர்க்கைக்கு, 1.20 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 20 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.

TNPSC : சுற்றுலா துறை அதிகாரி பதவிக்கு தேர்வு அறிவிப்பு

       சுற்றுலாத் துறையில், காலியாக உள்ள ஐந்து சுற்றுலா அதிகாரி பணியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும்,

Today Rasipalan 11.5.2017

மேஷம்
காலை 11 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள்.

TNPSC : குரூப் 2 தேர்வு: வரும் 15 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., தகவல்

குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.  இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

PGTRB | English Study Material - Unit 8

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | English Study Material - Unit 8 | Adithya Academy, Kanchipuram - English Medium  **New**

PGTRB | Education Study Material

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Education Study Material | Jeba's - Tamil Medium **New**

PGTRB | Chemistry Study Material - Periodic Properties

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Chemistry Study Material - Periodic Properties | Mr.R.Sukumar - English Medium **New**

PGTRB | Physics Study Material

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Physics Study Material - Slip Test (Op-Amp) | KS Academy - English Medium

12th Results Send to Parents Cell Phone - மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறிஉள்ளார்.



       சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார். 

Smart Ration Card Error Rectify: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 31ம்தேதி கடைசி நாள்

       ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினரின் புகைப்பட குளறுபடியை சரி செய்ய வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

வீட்டில் கழிப்பறை இல்லையா? அரசு வேலை பறிபோகும் ??

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டில் கழிப்பறை இல்லையென்றால், பணியில் இருந்து நீக்கப்படுவர்' என, ம.பி.,யில் உள்ள ஒரு பஞ்சாயத்து நிர்வாகம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொளுத்தும் கோடையில் மழைக்கு வாய்ப்பு !!

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி: வளிமண்டலத்தில் மேற்கு,

ஆங்கில வழி கல்வி தொடரும்: பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடர்ந்து நடை பெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

How to Apply PGTRB Exam by Online? - Step by Step Guide.

TRB- PGTRB Recruitment 2017 - Online Registration Instructions.

பதிவு செய்வதற்கான அறிவுரைகள்

In order to register online for the Direct Recruitment of PG Assistants, the candidate has to visit the website http://trb.tn.nic.in.Read fully the instructions given therein and click Apply Now.The registration page opens up wherein,

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive