Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Annamalai University - DDE May 2017 Exam - Hall Tickets Published

Annamalai University - DDE May 2017 Exam - Hall Tickets Published

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி சேர்க்கைக்கு இதுவரை 20 ஆயிரம் பேர் மனு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளி சேர்க்கைக்காக இதுவரை 20 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மே 17 முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது

      தமிழகம் முழுவதும் மே 17 முதல் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

PGTRB எவ்வாறு விண்ணபிக்க ? - வழிகாட்டி பதிவு!

- பிரதீப் ப.ஆ
🐝 இம்முறை தேர்வு விண்ணப்பம் இணைய வழி வழங்கப்படுகிறது

🐝 இன்று காலை 10 மணி அளவில் விண்ணப்பிக்க போர்டல் திறக்கப்படும்

பழைய பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைப்பு : கோட்டையில் நாளை முதல் கூட்டம்

தமிழகத்தில், 13 ஆண்டு பழைய பாடத்திட்டத்தை மாற்ற, சி.பி.எஸ்.இ., முன்னாள் அதிகாரிகள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது.

CPS ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி

       பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பு பொது பிரிவில் 374 பேர் தேர்வு

 சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், பொது பிரிவில், 374 பேர் இடங்கள் பெற்றனர். 

'பான் கார்டு' மனு அதிகரிப்பு

ஜனவரி முதல், பான் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்தது.

இன்ஜி., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

சென்னை: இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்புக்கு, மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம்.

மூன்று கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் திட்டம்

சென்னை: தமிழக அரசால், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா? தலை முடியில் உள்ள பிரச்சினைகள் என்னென்ன? சித்த மருத்துவம் கூறுவது என்ன?

முடி உதிர்வதை தடுக்க :

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

முதுகுதண்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது !!

*முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும்.*

தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி வழங்கினார் !!

 தமிழ் அறிஞர்களுக்கான செம்மொழி விருதுகளை டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி வருகிறார்.  குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கீழமை நீதிமன்றகளில் தமிழில் தீர்ப்பு வழங்க கூடாது: உச்சநீதிமன்றம் தடை !!

கீழ்நீதிமன்றகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

B.E., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்புக்கு, மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம்.

பி.ஆர்க்., விதிகளில் மாற்றம்: தனியார் கல்லூரிகள் தவிப்பு

பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கான விதிமுறைகள், திடீரென மாற்றப்பட்டு உள்ளதால், தனியார், 'ஆர்க்கிடெக்' கல்லுாரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் திட்டம்

தமிழக அரசால், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர விண்ணப்பம்

அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேரவும், அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில்,

Today Rasipalan 10.05.2017

மேஷம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். யோகா, தியானம் என மனம் செல்லும்.

வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தை 8.60 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவிகிதமாக குறைத்து SBI அதிரடி சலுகை.

நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தை 8.60 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவிகிதமாக அதிரடியாகக் குறைத்துள்ளது.

652 Computer Instructor's Regulation Order

Regulation Orders
  1. 652 Computer Instructor's Regulation Order
Thanks to Mr. Parasuraman.

NEET தேர்வில் மற்றொரு சர்ச்சை : ஹிந்தி, ஆங்கில மொழியில் தேர்வெழுதியவர்களுக்கு 'சலுகை'

நீட் தேர்வில், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள்களும், மற்ற மொழி வினாத்தாள்களும் வேறுபட்டு, மதிப்பெண் வழங்கும் முறையிலும் வித்தியாசம் இருந்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DSE - BT to PG Promotion Revised Panel as on 1.1.2017

பள்ளிக்கல்வி - 01.01.2017 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்விற்கான திருத்திய (REVISED)தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

DSE - CEO's Transfer List


DSE - DEO to CEO Promotion List


DSE - Joint Directors Transfer List


DSE: SGT to BT Promotion Panel as on 1.1.2017

Tentative Promotion Panels as on 1.1.2017

DSE: SGT to BT Promotion Panel (Covering Letter)
DSE: SGT to BT Promotion Panel (Tamil)
DSE: SGT to BT Promotion Panel (English)
DSE: SGT to BT Promotion Panel (Maths)
DSE: SGT to BT Promotion Panel (Science)
DSE: SGT to BT Promotion Panel (History)

NEET Exam 2017 - Question Analysis

NEET Questions Papers 2017

NEET Exam 2017 - Question Analysis Download **NEW**

All DEEO's Meeting on 11-05-2017 in Chennai


TET தேர்வை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 4 வாரங்களில் ஆசிரியர் பணியை வழங்க உத்தரவு.

B.Sc யை தொடராமல் B.A. பட்டபடிப்பை முடித்தவருக்கு (ஒரு ஆண்டு B.Sc. மற்ற இரண்டு ஆண்டுகள் B.A.) TET தேர்வை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 4 வாரங்களில் ஆசிரியர் பணியை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

CPS - Rate of Interest - Orders Issued.

G.O.No.125 Dt: 8th May 2017 | PENSION – Contributory Pension Scheme - Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April 2017 to 30th June 2017- Orders - Issued. 

கலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம்

      தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா தெரிவித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive