Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PGTRB | Psychology Study Material

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Psychology Study Material | Vision Gobi - English Medium

PGTRB | Commerce Study Material - Unit 1 to 4 - Question with Key

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Commerce Study Material - Unit 1 to 4 - Question with Key | Mr.Muralidaran - English Medium

PGTRB 2013 | Economics Question

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB 2013 | Economics Question - English Medium

PGTRB | Physics Study Material - Slip Test (Spectroscopy)

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Physics Study Material - Slip Test (Spectroscopy) | KS Academy - English Medium

6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களுக்கு TET -லிருந்து விளக்கு அளிக்க கோரிக்கை

6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களுக்கு TET -லிருந்து விளக்கு அளிக்க கோரிக்கை

Teachers Wanted!



நீட் தேர்வு சோதனை: மாணவியின் உள்ளாடையைக் கழட்டச் சொன்ன தேர்வுமைய பரிசோதகர்

         கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காக கழட்ட சொன்ன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வியர்க்குருவால் அவதிப்படுகிறீர்களா? எப்படி போக்குவது? இதோ 12 வழிகள்

பத்து நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வதைக்கிறது வியர்வை.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க எளிய வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை.

நிம்மதியான தூக்கம் பெற உதவும் 8 ஹெல்த்தி டிரிங்ஸ்..! #HealthDrinks

       ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம்... ஆகச் சிறந்த வரம். பரபரப்பு, டென்ஷன், களைப்பு, பணிச்சுமை, கவலைகள்...

பிளஸ் 2 தேர்வு முடிவு 'ரேங்கிங்' முறை மாற்றம்

      பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில, மாவட்ட, 'ரேங்கிங்' முறையில், மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டையை கிழித்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள் : அலட்சியத்தால் அவதிப்பட்ட அவலம்

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில், தேர்வு நிபந்தனைகளை படிக்காமல் வந்த மாணவர் கள், சட்டையை கிழித்து விட்டு, தேர்வு மையத்திற்குள் நுழைந்தனர்.

5 ஆண்டாக முடங்கியுள்ள பள்ளிக்கல்வி இணையதளம்

பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின், அதிகாரப்பூர்வ இணைய தளம் முடங்கி, ஐந்து ஆண்டுகளாகியும், இன்னும் உயிர் பெறவில்லை.

நேற்று நடைபெற்ற நீட் தேர்வு எப்படி இருந்தது?

    நீட் தேர்வில் இடம்பெற்ற கேள்விகளில் பெரும்பாலானவை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இடம்பெற்றிருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் எப்போது?

      தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் விண்ணப்ப விநியோகம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான சீர்திருத்தங்கள்: ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு செயல்படுத்த திட்டம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

RMSA பயிற்சிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்தாத, பயிற்சிக்கும் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திட்டமிட்டபடி மே 12-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு!

அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட அறிக்கை: 

மீன்வள படிப்பில் சேர மே 10 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

          மீன்வள படிப்புகளில் சேர மே 10-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 

'நீட்' தேர்வில் பிளஸ் 1 பாடத்தில் 50 சதவீத கேள்விகள்

             'நீட்' நுழைவு தேர்வில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில், சம அளவுக்கு கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் நவீன கழிப்பறை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் கட்டித்தர உத்தரவிட்டுள்ளேன் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தனி ஊதிய முரண்பாடு களைய தகவல்அறியும் உரிமைச்சட்டத்தில் மனு !!!

தனி ஊதிய முரண்பாடு குறித்த விளக்கம் பெற கல்வித்துறை ,நிதித்துறை ,தணிக்கை துறை. 2011க்கு பிறகு பிறப்பித்த ஆணைகளைப் பெற தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம்

முதுநிலை மருத்துவ கலந்தாய்வு!!!

தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மே-8 ஆம் தேதியான நாளை முதல் தொடங்குகிறது. இதில் முதல்நாள் சிறப்பு பிரிவினருக்காக அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

பெண்களுக்கு 'வருமான வரி' குறைப்பு.. 'இலவச' ஹெல்த் செக்-அப்.. மத்திய அரசின் புதிய திட்டம்..!!!

இந்திய மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பெண்களுக்கெனப் பிரத்தியேக திட்டத்தை அறிவிக்க உள்ளது.

70 லட்சம் 'செட் - டாப் பாக்ஸ்' வாங்க முடிவு!!!

தமிழகம் முழுவதும், 'டிஜிட்டல்' முறையில், கேபிள் இணைப்பு வழங்குவதற்காக, 70 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' கருவிகளை வாங்க, தமிழக அரசு, 'டெண்டர்' கோரிஉள்ளது.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவி... 10ம்தேதி முதல் நேர்காணல் !!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்கி வேலை தேடுபவர்களுக்கு !!

வங்கி வேலை தேடுபவர்களுக்கு, எஸ்பிஐ(SBI) வங்கியில் சிறப்பு அதிகாரி(Specialist Officer) பணியிடங்கள் நிரப்பப பட உள்ளது.

நீட் தேர்வில் கெடுபிடி: அழுதுபுலம்பும் மாணவர்கள் !!

_நீட் தேர்வுக்கு காலதாமதமாக வந்த மாணவர்களுக்கு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் கண்ணீருடன்திரும்பிச் சென்றனர்._

வீட்டுக்கு வீடு மின்சாரம்: கேரள அரசு சாதனை!!

மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, கேரள அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

பெண் ஊழியர்கள் இனி ஆன்லைனில் பாலியல் புகார் தெரிவிக்கலாம் : மேனகா காந்தி!!!

மத்திய அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏதேனும் நிகழ்ந்தால்,

Today Rasipalan 8.5.2017

மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

PGTRB | Commerce Study Material Unit 2

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Commerce Study Material Unit 2 | Muralidaran - English Medium**NEW**

PGTRB | English Study Material Unit 1 & 5

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | English Study Material Unit 1 | Adithya Academy, Salem - English Medium**NEW**
  • PGTRB | English Study Material Unit 5 | Adithya Academy, Salem - English Medium**NEW**

No Extra Mark for 12th Bio-Zoology - 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 12-ம் தேதி வெளியிடப்படும்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 12-ம் தேதி வெளியிடப்படும் - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி..

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive