Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், காலியாக 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு - பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்

2017-18ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பொதுமாறுதல்,

Age Relaxation in Job In all the Ministries/Departments of Government of India

Government of India

Tax Exemption to National Pension System

2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

கிராமப்புற செவிலியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஏப்ரல் 3 -ஆம் தேதி தொடங்கவுள்ளது.

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்.

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார்.

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்' with Proof!

சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது.

PGTRB for 2100 Posts Soon! - எழுத்து தேர்வு முலம் 2100 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

4) TET ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்கக் சொல்வதா? தங்கம் தென்னரசுவுக்கு வைகைச்செல்வன் பதிலடி

          ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.

3) TNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.

       ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை குழப்பவில்லை.

2) TET - குழப்பம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசரம் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

1) TET 2017 ஆசிரியர் தகுதித்தேர்வு : ஸ்டாலின் வேண்டுகோள்.

'ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை, ஜூன், ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

PhyIscal Director Grade II Panel as on 01/01/2017

TNTET 2017 - பாடசாலையுடன் இணைந்து ராணி டெட் பார்க் வழங்கும் ஆன்லைன் கோச்சிங்!

TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வு



      நமது தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த துவங்கிய 2012 ஆம் ஆண்டு முதல் மிக, மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மூலமாக பயிற்சி தேர்வுகள் வழங்கி வரும் நமது ராணி டெட் பார்க் நிறுவனம் "டெட் தேர்வு 2017" ஆம் வருட தேர்வுக்கு தயாராகி வரும் ஆசிரிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் தற்போது புதிய ஆன்லைன் பயிற்சி தேர்வுகளை துவக்கி உள்ளோம்

TET Study Material - 8th Science

TET 2017 - New Study Materials
* TET Study Material - 8th Science | P.Saravanan *New*

TET Study Material - Psychology Hints

TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Study Material | Kalamin Vidaigal*New*

TET Study Material - 8th Tamil 2nd Term

TET 2017 - New Study Materials
* TET Study Material - 8th Tamil 2nd Term | Kalamin Vidaigal*New*

TNPSC Group Exam | Tamil Study Material

TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 6
* TNPSC Group 2A Exam | Tamil Study Material | Agni Siragugal **New**

April Diary

*RL-13,16,24,

Smart Card வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு 1-ந்தேதி வழங்கப்பட உள்ளது.
இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:-

யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ?

        யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது.

ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படும் ஜியோ இலவச சேவைகள்.?

 ரூ.99 - க்கு  ஜியோ ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்...?

ஏ.சி.யில் வளரும் உடலியல் சார்ந்த பல பிரச்சினைகள்.

ஒரு காலத்தில் ஏ.சி. என்பது வசதியானவர்களின் ஆடம்பர பொருளாக இருந்தது. இன்று பெரும்பாலான அலுவலகங்கள் ஏ.சி. வசதியுடன் தான் செயல்படுகின்றன.

போலி சாதிச் சான்றிதழ் மூலம் 1,832 பேர் அரசுப் பணி: அமைச்சர் தகவல்

       போலி சாதிச் சான்றிதழ்கள் மூலம் 1,832 பேர் அரசுத் துறைகளில் வேலைப் பெற்றுள்ளனர் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

Today Rasipalan 30.3.2017

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும்.

7.40 TET Applications Sales!

      ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு மையத்தை மாற்றி அமைக்க நாளை கடைசி நாள்

இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு தகவல்

         பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பேறுகால விடுப்பு இனி 26 வாரம் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

          பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive