Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரைவில் உங்கள் கனவு இல்லத்தை வாங்க 90 சதவீத பிஎப் பணத்தை முன்பே திரும்பப் பெறலாம்

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து 90 சதவீத சேமிப்பை வீடு வாங்குவதற்காகத் திரும்பப் பெறக்கூடிய திட்டத்தை 4 கோடி சந்தாதார்கள் பெற்றுப் பயன்பெறலாம் என்று பாராளுமன்றத்தில் புதன் கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை .

தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை 2017-2018-ஆம் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி ரெட்மி 4A: மார்ச் 20 வெளியாகும் என தகவல்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4A ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. சீனாவில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.5,000 என நிர்ணயம் செய்யப்பட்டது.

5 நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு

10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, முதல் கட்டமாக 5 நகரங்களில் சோதனை முறையில் புழக்கத்தில் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2ஜி விலையில் 4ஜி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் !!

இந்தியாவின் பிரபல டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லுலார் 1ஜிபிக்கும் அதிகமான டேட்டா ரீசார்ஜ் செய்வோருக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்களுக்கு ஒரே கட்டணத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் ஹேக் !!

உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக் செய்ய ஒரு புகைப்படம் போதும்: அதிர்ச்சி ரிப்போர்ட்

நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் !!

அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் பட்ஜெட் – அரசு ஊழியர் சங்கம் விமர்சனம் !!

தமிழக அரசு 2017 – 18 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

உலகின் 10வது பெரிய வைரம் கண்டுபிடிப்பு!!!

சியரா லியோன் நாட்டின் கிழக்கு பகுதியில் 706 காரட் வைரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் உள்ள பெரிய வைரங்களில் 10வது பெரிய வைரம் இது.

'டான்செட்' தேர்வுகுவிந்தது விண்ணப்பம்

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க, கடந்த ஆண்டை விட, அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
 

ஆய்வக உதவியாளர் தேர்வுஇம்மாத இறுதியில் முடிவு

தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் தேர்வு நடந்தது. இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

பட்டதாரி மாணவர்கள் கல்விக் கட்டணம் ரத்து திட்டத்துக்கு ரூ.680 கோடி ஒதுக்கீடு

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யும் திட்டத்தை 2017-18 ஆம் ஆண்டிலும் செயல்படுத்த ரூ. 680 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் 1362 ஆக உயர்வு: நிதியமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 2017-2018 ஆம் ஆண்டில் 1362 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

பள்ளி கல்வித்துறை செயலாளரிடம், கருணாகரன் கமிட்டி பரிந்துரையை செயல்படுத்த தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி நிர்வாக கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்ற கருணாகரன் கமிட்டி பரிந்துரையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர்.

10ம் வகுப்பு ஆங்கில தேர்வில்அச்சு பிழையால் குழப்பம்

பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில், மொழி பெயர்ப்பு பகுதியும், உரையாடலும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

CBSE Joint Entrance Examination (JEE) (Main) 2017 Admit Card out

Central Board of Secondary Education has published CBSE Joint Entrance Examination (Main) 2017 Admit Card out, Check below for more details.

TNPSC குரூப் - 4 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 20 முதல், ஏப்., 13 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

ஆய்வக உதவியாளர் தேர்வுஇம்மாத இறுதியில் முடிவு

தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் தேர்வு நடந்தது. இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

BSNL offers 2GB data per day, unlimited calling for Rs 339

       To counter threat from Reliance Jio, state-run telecom firm BSNL today launched a new plan that offers 2 GB of 3G data per day and unlimited calling within its network for Rs 339. 

Today Rasipalan 17.3.17

மேஷம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள்.

மார்ச் 24 வரை தமிழக சட்டசபை தொடர்!!!

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

ஸ்மார்ட்போன் விலை ரூ.10,000 வரை குறைப்பு!!

சோனி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த எக்ஸ்பீரியா XZ ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி - ஏப்., 12க்குள் முடிக்க உத்தரவு!!!

டெட்’ தேர்வால், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகளை, ஏப்ரல், 12ம் தேதிக்குள் முடிக்க, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

TET Latest Study Materials ( Daily Updates )


TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Tamil Important Portions | Mr. Pradeep

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசுஊழியர்களுக்கும் பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.

150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார்

           150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார்.

150 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்...கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்

2017 - 2018 நிதியாண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.

தமிழக பட்ஜெட் நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....

தமிழக பட்ஜெட் 
நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....

S.G & M.G. UTILISATION CERTIFICATE | FORMAT...

ஆய்வக உதவியாளர் தரவரிசை தயார்

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா?

சென்னை  கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த திவ்யா ஷாரோனா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கணக்கு பதிவியல் தேர்வில் 12 மதிப்பெண் வினாவில் குழப்பம்!!!

பிளஸ் 2 கணக்குபதிவியல் தேர்வில், நெடுவினா பகுதியில், 12 மதிப்பெண் வினா ஒன்றுக்கு இருவேறு விடைகள் கிடைப்பதால், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை: தேர்வுத்துறை உத்தரவு

மதுரை, 'பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப வேண்டும்' என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive