Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம்?

தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள் போன்றோர்களிடம் அல்ல.

BRC Training - "வரைப்படங்கள் வழியாக வரலாற்றை அறிந்துகொள்ளல்"

2016-17ஆம் ஆண்டிற்கு உயர் தொடக்கநிலை வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு "வரைப்படங்கள் வழியாக வரலாற்றை அறிந்துகொள்ளல்" என்ற தலைப்பில் 13.03.2017 அன்று வட்டார மைய அளவில் நடைபெறவுள்ளது!!

பேஸ்புக்கில் புதிய அப்டேட்: வரப்போகிறது டிஸ்லைக் பட்டன் !!

பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனில் டிஸ்லைக் பட்டனை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் "போஸ்ட் பெய்ட்" வாடிக்கையாளர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்....!!

ஜியோவின் தொடர் சலுகையால், ஆடிப் போன மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜியோ உடனான போட்டியை சமாளிக்க, ஜியோவை போலவே சலுகையை வாரி வழங்க தொடங்கியுள்ளது .

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வுக்காக 9-ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம் ...!!

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வுக்காக நாடாளுமன்றம் வரும் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது.

விபத்தில் இறந்த பெற்றோரை வீட்டில் வைத்து விட்டு தேர்வு எழுதிய மாணவி - மேட்டூரில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் !!

விபத்தில் தனது பெற்றோர் இறந்ததையும் பொருட்படுத்தாமல் துக்கத்திற்கு இடையே பெற்றோரின் கனவை நிறைவேற்றும் வகையில், +2 மாணவி ஒருவர் தேர்வெழுதிய சம்பவம் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனை பேருக்கு தெரியும்...? Police Station போகாமலேயே, ஆன்லைனில் எப்ஐஆர் பதிவு !!

பிரச்சனைகள் இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே இருக்கும் . சில பிரச்சனைகளுக்கு தீர்வு வேறு ஒருவர் மூலம் கிடைக்கும் .

ஆதாருடன் 84 திட்டங்கள் இணைப்பு!!

மத்திய அரசின் சுமார் 84 மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட உள்ளன.

மாசுபாட்டால் ஆண்டுக்கு 17 லட்சம் குழந்தைகள் பலி!!!

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 5 வயதிற்கு உட்பட்ட 17 லட்சம் குழந்தைகள் பலியாகி வருவதாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உப்பு குறைவாக சாப்பிட்டால் மாரடைப்பு வரும்!!!

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்துக் கொண்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநகர விமான போக்குவரத்து: அதிகபட்ச கட்டணம் ரூ.2500 மட்டுமே!!!

சிறுநகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தை நடத்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 2-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக அரசின் 'வாட்' வரி திடீர் உயர்வு!!!

பெட்ரோல், டீசலுக்கான, 'வாட்' வரியை, தமிழக அரசு திடீரென உயர்த்தி உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மார்ச் 23-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்??

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  2017-18 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

          தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்படவுள்ளன.

Today Rasipalan 6.3.2017

மேஷம்
சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

SBI: NUMBER OF FREE ATM & DEBIT CARD TRANSACTIONS

சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறையில் அலுவலக உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு

சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

ஏப்ரல் 2-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு: 2,674 ஆசிரியருக்கு பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பணியாற்றும், 2,674 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2 முதல், 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!

         மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2-4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 

ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி !!

         நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.

பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் - நெட்வொர்க் இல்லாத இடத்திலும்செயல்படும்.

         சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
 

கட்டணமில்லாமல் 10 முறை பணம் எடுக்கலாம் - இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ....!!

ஏடிஎம்மில் 10 முறை இலவசமாக பணமெடுக்கலாம்

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?

         குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார்.

TNTET 2017 - Notification தமிழில் வெளியிட கோரிக்கை

      'டெட் தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனையை, தமிழில் வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNTET 2017 - தேர்வுக்கு குறைந்த அவகாசம்: 3,000 ஆசிரியர்கள் கலக்கம்

      ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களின் பணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

TET - தேர்ச்சி் பெறாமல் வேலையில் சேர்ந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் நடைபெறும் தகுதித் தேர்வு இறுதி வாய்ப்பு!! - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..

TET - தேர்ச்சி் பெறாமல் வேலையில் சேர்ந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் நடைபெறும் தகுதித் தேர்வு இறுதி வாய்ப்பு!! - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..

TET தேர்வு நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

'அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

How to get Centum in 12th Physics? - Best Teacher's Tips!

How to get Centum in 12th Physics? - Best Teacher's Tips!
  • How to get Centum in 12th Physics? - Best Teacher's Tips | Mr.S.Janagiraman

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive