Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரண்டாம் வகுப்பு பாடம்: எட்டாம் வகுப்பு மாணவர்கள் திணறல்!

தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களில் 26.9 சதவிகித மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியாமல் திணறுகின்றனர் என அரசு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

      சென்னை, 'கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பள்ளிகளில் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற விஷயங்களில், தனியார் பள்ளிகள், பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

        அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு, பிறமொழி கலப்பின்றி, எளிய முறையில் கற்பித்தல் தொடர்பான, பயிற்சிகள் விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Today Rasipalan 2.5.2017

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

முதல்வரின் செயலர்கள் விடுவிப்பு: புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணி தீவிரம்!!!

        முதல்வரின் செயலர்களாக இருந்த கே.என்.வெங்கடரமணன், ராமலிங்கம் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணி நடைபெறுகிறது.

தொலை தொடர்பு சேவையில் குறைபாடு நிறுவனங்களுக்கு ரூ.11 கோடி அபராதம்!!

       தொலை தொடர்பு துறை அமைச்­சர் மனோஜ் சின்ஹா, ராஜ்­ய­ச­பா­வில் கூறி­ய­தா­வது:
 

நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் உதவி அலுவலர் நியமிக்க முடிவு!!!

     சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள, நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், 'ஆதார் உதவி அலுவலர்கள்' நியமிக்கப்படுவர் என, தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' மேலாண்மை இயக்குனர் குமர குருபரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

வலைதளத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடு !!

        இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி வலை­த­ளங்­களில், உண­வுப் பொருட்­களை நுகர்­வோ­ருக்கு நேர­டி­யாக விற்­பனை செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்கு, புதிய விதி­மு­றை­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்ளன.
 

கடல் நீரை சுத்தம் செய்பவர்களுக்கு தனி மருத்துவக் குழு!

       கடலில் கலந்த கச்சா எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிகிச்சையளிக்க, 6 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைமை செயலகத்தில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு!!!

     சென்னை, தலைமை செயலகத்தில், ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன; அவற்றை நிரப்ப வேண்டும்' என, தலைமை செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்ற கட்டணம் உயர்வு !!

நீதிமன்ற கட்டணம் உயர்வு:

புதிய நீதிமன்ற கட்டணம்

ஏர்செல் - ரிலையன்ஸ் இணைவில் சிக்கல்!

       ஏர்செல் நிறுவனத்தின் முன்னணி பங்குதாரரான அனந்த கிருஷ்ணன் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகாததால், ஏர்செல் - ரிலையன்ஸ் இணைவு கேள்விக்குறியாகியுள்ளது.

மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்: ஆணையர் ஜார்ஜ் அறிவிப்பு !!

 சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது எனஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் விசாக்கள் ரத்து !!

       ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடைவிதித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில் ஒரு லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரூ.10,000 ரொக்கமாக சம்பளம் : வரிச்சலுகை இல்லை!

     தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ரூ.10,000க்கு மேல் ரொக்கமாக சம்பளம் வழங்கினால் வரிச்சலுகை கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பதவி விலகிய முதல்வரின் ஆலோசகர்கள் !!

       தமிழக அரசின் ஆலோசகர் பதவி வகித்த ஷீலா பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மே 1-ம் தேதி முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம்: முதல்வர் தகவல்

   புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Sbi-ல் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் IT க்கு ஆன்லைனில் பெற முடியும் !!

     Sbi-ல் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் IT-யில் வட்டி மற்றும் அசல் கழிப்பதற்கான சான்றிதழ் வங்கிக்கு செல்லாமல் பெறுவது எப்படி?
 

தொண்டை வலியுடன் காய்ச்சலா...‛உஷாரா இருங்க' பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்

     தொண்டை வலியுடன், காய்ச்சல் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

பல ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல்

     தமிழகத்தில், 4,000த்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், அங்கீகாரமின்றி செயல்படுவதால்,

அறிவியல் பட்டதாரிகளுக்கு ஸ்டோர் அலுவலர் பணி: யூபிஎஸ்சி

       மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டோர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அறிவியல் பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி

   இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அப்பரண்டீஸ் பயிற்சி மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 

மின் வாரிய நேர்காணல்: கேமராவில் பதிவு

     முறைகேட்டை தடுக்க, உதவி பொறியாளர் நேர்காணலில், கண்காணிப்பு கேமரா பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
 

டிப்ளமோ தேர்வு மறுகூட்டல் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

    தொடக்கக் கல்விக்கான, டிப்ளமோ தேர்வு எழுதியோர், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

BSNL அதிரடி -ரூ.36-க்கு 1GB டேட்டா

      ஜியோவுக்கு கடுமையான போட்டிக் கொடுக்க பி.எஸ்.என்.எல்  பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது.
 

TNTET ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் பணி தர வேண்டிய கட்டாயம் இல்லை .. அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி..

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

TNTET 2017 Study Materials - Tamil

TNTET 2017 Study Materials - Collection 6

TET Study Material - Tamil | Kaviya Coaching Centre.

TNTET 2017 Study Materials - History

TNTET 2017 Study Materials - Collection 6

TET Study Material - History

Thanks to Sri Ram Coaching Centre.

வங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எந்த நேரத்திலும் நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு!!

       புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவும், வங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எந்த நேரத்திலும் நீக்கப்படும் நிலை உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

செல்போன் மூலம் ரூ.3,700 கோடி மோசடி; என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது!!

   டெல்லி அருகே செல்போன் மூலம் ரூ.3,700 கோடி மோசடி செய்த என்ஜினீயர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் சுமார் 6½ லட்சம் பேர் பணம் கட்டி ஏமாந்துள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive