*ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் ஆட்டோ, கால்டாக்சி, வேன்கள் ஓடாது என தமிழக சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் போராட்டம் அறிவித்துள்ளனர்.
தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2016ம்
ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான
இயக்குனரின் அறிவுரைகள்
அகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாட்கள்
பயிற்சி, பள்ளி தொகுப்பாய்வு மைய அளவில் 30.01.2017 முதல் 01.02.2017 வரை
நடைபெறவுள்ளது.
விளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து அரசு விளம்பரங்கள் -
நேரடியாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தலைமையிடத்திற்கு அனுப்பி
நாளிதழ்களில் வெளியிட உத்தரவு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடங்களைப்
பெற்ற மாணவ, மாணவியருக்கு காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை வழங்கினார்.