ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட செல்லும் மக்கள், தாங்கள்
விருப்பப்பட்டால் மட்டும் சேவை வரியை (service tax) செலுத்தலாம் என மத்திய
நுகர்வோர் விவகாரத்துறை கூறியுள்ளது.
வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின்
தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பூரில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில், பாரம்பரிய வேட்டியை
இளைஞர்கள் மனதில் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஜனவரி 1 முதல் 7ம் தேதி வரை
ராம்ராஜ் வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது.
President Pranab Mukherjee, Monday,
appointed well-known academician Professor David Reid Syiemlieh as the
Chairman of the Union Public Service Commission (UPSC).
''உயிர்சான்று வழங்காத பி.எப்.,
ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும்,'' என, மதுரை மண்டல வருங்கால
வைப்பு நிதி கமிஷனர் ரபீந்திர சமல் எச்சரித்துள்ளார்.