Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 27
1. விளையாட்டுத் துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணாச்சாரியா விருது
2. ஐக்கிய நாடுகள் தபையின் முதல் பெண் தூதவர் - விஜயலட்சுமி பண்டிட்
2. ஐக்கிய நாடுகள் தபையின் முதல் பெண் தூதவர் - விஜயலட்சுமி பண்டிட்
SET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவு வெளியிடப்படுள்ளது.
SET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவு வெளியிடப்படுள்ளது.
தமிழ்நாடு தபால் வட்டத்தில் 310 தபால்காரர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு நாளை(25.10.2016) விசாரணை!
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு நாளை(25.10.2016) விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
குழந்தைகள் காப்பக பணியாளர், சமையல் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் காப்பக பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நவம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அறிவித்துள்ளார்.
நேரில் வந்தால் உடனே வேலை:டாக்டர்களுக்கு அரசு சிவப்பு கம்பளம்
'நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' என, சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு,
தமிழக அரசு, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது;
TRB Exam:'ஹால் டிக்கெட்' பிரச்னை;வழக்கு தொடர முடிவு.
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான
எழுத்து தேர்வில், பலருக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காததால், வழக்கு தொடர
முடிவு செய்துள்ளனர்.
செல்ஃபீ அடிக்ட்டாக இருப்பது தன்னம்பிக்கைக் குறைபாட்டின் அறிகுறியாம்!
எங்களுக்கு
ஃபேஸ் புக் அக்கவுண்ட் இருக்கிறது.
NPCIL நிறுவனத்தில் பணி: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்
நிரப்பப்பட உள்ள 45 டெக்னிக்கல் அதிகாரி, மேலாளர் மற்றும் இளநிலை ஹிந்தி
மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் நாள் 24 (அக்டோபர்)
1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின்
ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள்
அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம்,சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.
சித்தா கலந்தாய்வு நடக்குமா?வரும் 31ல் முடியுது அவகாசம்
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து, நான்கு
மாதங்களாக தவம் கிடக்கின்றனர்.
'மேதகு வேண்டாம்; மாண்புமிகு போதும்'
'மேதகு என்பதற்கு பதிலாக, மாண்புமிகு என்ற வார்த்தையை
பயன்படுத்தினாலே போதும்' என, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ்
அறிவித்துள்ளார்.
அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்; தமிழக அரசு அழைப்பு
சென்னை,அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
STANDING COMMITTEE STAFF SIDE MEETING AT 11:30 AM ON 24th OCTOBER 2016 !
STANDING COMMITTEE STAFF SIDE MEETING AT 11:30 AM ON 24th OCTOBER 2016
AND STANDING COMMITTEE MEETING WITH GROUP OF SENIOR OFFICERS AT 04:00 PM ON 24th OCTOBER 2016.
3 Options may be allowed for revision of 7th CPC Pension - !!
3 Options may be allowed for revision of 7th CPC Pension - NC JCM Staff Side
Teach your kids through this wonderful technique..மாணவர்கள் எளிமையாக ஓவியம் வரைய பயிற்சித்தாள்..
Teach your kids through this wonderful technique..மாணவர்கள் எளிமையாக ஓவியம் வரைய பயிற்சித்தாள்..
ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும் TNGEA மாநில செயற்குழு இன்று சென்னையில் முடிவு!!
1.ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும்.
2.20%இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
மீண்டும் முத்திரை பதித்த மூலத்துறை பள்ளி...
கோவை மாவட்டம் மூலத்துறை பள்ளி என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி மாணவர்கள் விஜய் தொலைக் காட்சியின் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்" நிகழ்ச்சியில் கலக்கிய கலக்கல் பங்களிப்பு.
10th New Study Material - Science Slow Learners Guide
10th New Study Material
- Science | Slow Learners Guide | Mr. Meena Saminathan
12th New Study Materials - Physics
12th New Study Materials:
- Physics | Special Test for Unit 7and 8 Question Paper | Mr. N.Natarajan - Tamil Medium
10,000 primary schools in Kerala to get free WiFi !!
Thiruvananthapuram, Oct 23 As many as 10,000 lower primary
and upper primary government schools in Kerala will start getting 2Mbps
Wi-Fi broadband internet powered by BSNL from November 1 -- the state's
Foundation Day, official said on Sunday.
வாட்சாப்பில் வாய்ஸ் மெஸேஜ் !
Whats appல் வலது பக்கம் மேலே 📎 இந்த அடையாளத்தில் click செய்து Audio வில் click செய்து Record with whatsapp என்றதில் click செய்தால் அமர்த்தி பிடிக்காமலேயே hands free ஆக Recording செய்யலாம்.
விடைபெற்றது 'சஞ்சாயிகா' : கேள்விக்குறியானது மாணவர்களின் சேமிப்பு பழக்கம் !
பள்ளிக்கூடத்துக்கு போக மறுத்து அடம்பிடித்தால் போதும்,
வழக்கமான பாக்கெட் மணியை விட, 50 பைசா கூடுதலாகவே கொடுத்து அனுப்புவார்
அப்பா.
குழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா? கூச்சம் போக்கும் 10 டிப்ஸ்!
ஒரு குழந்தையை ஐந்து, ஆறு வயதுவரை தாய்மொழியிலேயே பேசிப்
பழக்கும்போது, அது மனதில் ஆழமாக தங்கிவிடும். அதன்பின் எளிதாக பேசுவார்கள்.