Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதுரை மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் as on 31.05.2016

மதுரை  மாவட்ட முதுகலை  ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

TAM
திருமங்கலம் (பெ)
சமயநல்லூர்

தேனி மாவட்ட P.G.Vacancies list.

தேனி மாவட்ட P.G.Vacancies list.

பொருளியல்
அரசு, மே. நி லைப்பள்ளி  ரெங்கசமுத்திரம்.

நாமக்கல் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்

தமிழ்
******
*கோழிக்கால்நத்தம்
*அத்தனூர்

PG Vacancies in Kanchipuram dist.

Tamil
----------
Otteri,
Peerkankaranai,

udukkottai Dist PG vacany (07.08.2016).

TAMIL :Karampakudi(B),Karur, Kottaipatinam,Athani ,Vettanvituthi,Perumarutoor,Sillatur,Ampalavanental,Gopalapattinam, Malaiyur, Manamelgudi(B), Subiramaniyapuram(B),Valogam,Mandaiyoor,Bragathamnal.

கரூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம்.

கரூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம்.

டிஜிட்டல் கல்வியறிவு மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை: ஆளுநர் கிரண் பேடி

டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு

         தமிழக அரசு ஆண்டுதோறும் கல்வியில் சிறந்த சேவை செய்யும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் மாநில நல்லாசிரியர் விருது வழங்குகிறது. 
 

தேர்வு கட்டணம் பாக்கி பி.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்

         தேர்வு கட்டண பாக்கியால், ஒன்பது தனியார் இன்ஜி., கல்லுாரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. 
 

57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு

       தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் 5-ம்வகுப்புக்கு பின் பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமு் கட்டாய கல்வி சட்டம் மூலம் 8-ம்வகுப்பு வரை கல்வி வழங்க மத்திய அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செப்., 1ம் தேதி துவக்கம்

      தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, செப்., 1 முதல் துவக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்., 1ம் தேதி, மாநிலம் முழுவதும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்
 

மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே புதிய கல்விக் கொள்கை: பிரகாஷ் ஜாவடேகர்

        மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே புதிய கல்விக் கொள்கையை அரசு தயாரித்துள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
 
     

57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு.

       தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் 5-ம்வகுப்புக்கு பின் பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமு் கட்டாய கல்வி சட்டம் மூலம் 8-ம்வ குப்பு வரை கல்வி வழங்க மத்திய அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
 

கலந்தாய்வு மூலம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் ஆணை பள்ளி கல்வி இயக்குனர் தகவல்.

      கலந்தாய்வு மூலம் 379 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் ஆணை பள்ளி கல்வி இயக்குனர் தகவல் பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 

BHARATHIYAR UNIVERSITY ASST PROFESSOR RECRUITMENT 2016 |

இணையதளம் முடக்கப்பட்டதாக புகார் எதிரொலி பாரதியார் பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் அனுப்ப கால அவகாசம் நீட்டிப்பு.

நகை மதிப்பீட்டாளர் ஓராண்டு பட்டயப்படிப்பு

          அண்ணாமலை பல்கலை இந்திய அளவில் முதல் முறையாக தங்கம், வெள்ளி, பிளாட்டினம், ரத்தினம் நகை மதிப்பீட்டாளர் டிப்ளமோ சான்றிதழ் ஓராண்டு படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 
 

அரசு ஐ.டி.ஐ.,யில் 11,500 இடங்களுக்கு ஆள் இல்லை

        அரசு ஐ.டி.ஐ.,க்களில், 11 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இடங்களில், மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன. 'ஆன்லைன்' விண்ணப்ப குளறுபடியே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 

மாவட்டத்தில் இட நிரவல் கூட்டம் ஆசிரியர்கள் கலந்தாய்வில் குளறுபடி மாவட்ட கல்வி அதிகாரியை முற்றுகை

          காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்களை  நியமிப்பதில் குளறுபடி ஏற்படுவதாக கூறி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியை ஆசிரியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பிஎஸ்என்எல்: ஆக.15 முதல் ஞாயிறுதோறும் அழைப்புகள் இலவசம்

        தரைவழி தொலைபேசி தொடர்பை ஊக்குவிக்கும் வகையில் வரும் 21-ஆம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) தொலைபேசி ("லேண்ட்லைன்') மூலம் செய்யும் அழைப்புகளுக்குக் கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி

      அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 

பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

         'அரசு இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு, செப்., 7 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நியமன எழுத்து தேர்வு, அக்., 11ல் நடக்க உள்ளது. 

பணிநிரவல் மூலம் ஆணை பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் கலந்தாய்வுகளிலும் கலந்துகொள்ளலாம்.

       சிறப்புச் செய்தி: பணிநிரவல் மூலம் ஆணை பெற்ற பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேராமல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்,மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மனு கொடுத்திருந்தால் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்..

01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்

      ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.

TNPSC:நூலகர் மற்றும் உதவி நூலகர் 29 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

        The Written Examination for the post of Librarian and Assistant Librarian for 29 vacanciesrelating to in various services was held on 01.08.2015 FN & AN and 02.08.2015 FN. 2352 candidates (Degree Standard-1069, Diploma Standard-740 and Certificate Standard-543) appeared for the said Examination.

புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர்கள் எஸ்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் வீடியோ வெளியீடு.

        பொம்மலாட்டம் உள்ளிட்ட புதுமை யான முறையில் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தரும் ஈரோடு ஆசிரியர்களின் வீடியோ தொகுப் பைத் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி) இணையதளத்தில் வெளியிட்டுள் ளது.
 

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு...பயிற்சி! பொதுத் தேர்வுகளில் சாதிக்க நடவடிக்கை

        பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதித்திட சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பு: அவதியில் மாணவர்கள்

       அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பதால், நாள்தோறும் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 

Dindigul Dt PG vacancies

Tamil
GHSS Kodaikanal
English
1. GGHSS Vadamadurai
2. GHSS Nallamanaickenpatti

செப்., 2ல் வேலை நிறுத்தம் : மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பு.

        ''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும், செப்., 2ம் தேதி, முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்,'' என, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் துரைபாண்டியன் தெரிவித்தார். இச்சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு, ஆக., 15ல், சென்னையில் நடக்கிறது.

குரூப்-4 தேர்வு: வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை

          டிஎன்பிஎஸ்சி. குரூப்-4 தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கள்ளர் பள்ளி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: ஆக.18-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை பட்டியலுக்கு ஆக.18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை: மத்திய அரசு விளக்கம்

        புதிய கல்வி கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்: 842 பணியிடங்களும் நிரப்பப்பட்டன

       தமிழகத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் (பணியிடங்களின் எண்ணிக்கை 842) அனைத்தும் இணையதளம் மூலம் கலந்தாய்வு முறையில் முழுமையாக நிரப்பப்பட்டன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive