Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அதிகாரிகளுக்கான தமிழ் தேர்வு அறிவிப்பு

        ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வு, செப்., 19ல் துவங்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

இந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை; தமிழக அரசு

      இந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.   
 

TNPSC:தமிழக அரசில் 5451 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு அறிவிப்பு.

            2015-16 ஆண் ஆண்டிற்கான தொகுதி -IV பணியில் அடங்கிய 5451 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

           சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
 

பங்களிப்பு வருங்கால வைப்பு நிதிக்கு, 2015 - 16ம் ஆண்டிற்கு, 8.80 சதவீதம் வட்டி

      தமிழ்நாடு அரசு தொழிற்சாலை ஊழியர்களிடம் இருந்து, பிடித்தம் செய்யப்படும், பங்களிப்பு வருங்கால வைப்பு நிதிக்கு, 2015 - 16ம் ஆண்டிற்கு, 8.80 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

TNPSC Group 4Notification Published

TNPSC GROUP 4 NOTIFICATION | TNPSC GROUP 4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது | மொத்த காலிப்பணியிடங்கள் 5451 | விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2016 | தேர்வு நாள் 6.11.2016...விரிவான விவரங்கள்...

B.Ed விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

      தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்கீழ் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 777 சீட் உள்ளன. இதில் சேர்வதற்கான விண்ணப்ப விற்பனை ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கியது.
 

SSA:BRC Training - Primary & Upper primary

Primary 2 Days : Maths kit Box Training
Upper Primary 3 Days: Science Training

பணிமாறுதல் கேட்டு ஆசிரியை தீக்குளிக்க முயற்சி

         வேலூர் மாவட்டம், கான்குப்பத்தை சேர்ந்தவர் மிஸ்லா (30). இவர், வேலூரில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் இளநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பணி மாறுதல் கேட்டு வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்ைல. 

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியரை விடுவிக்க கோரி முன்னாள் மாணவர்கள் போராட்டம்

     மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு  போராட்டம் நடத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவன் முதுகில் அமர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர்?

       அரசு பள்ளியில், மாணவனின் முதுகில் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னுார் அரசு பள்ளி, 7ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார். வகுப்பில், தமிழாசிரியர் மாரப்பன், பிரவீன்குமார் முதுகில் அமர்ந்து, பாடம் நடத்தியதாக அவரது தாயார் பரிமளா, கலெக்டரிடம் புகார் அளித்தார்.

பேரவையில் இன்று...பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

       சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
 

'நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமலாகாது'

        'சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை' என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
 

அடுத்த ஆண்டு முதல் 'நீட்:' ஜனாதிபதி ஒப்புதல்

         அடுத்த ஆண்டு முதல், 'நீட்' எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
 

7TH CPC - Fixation - Which option is best ?.

தொடக்கக் கல்வி தலைமை ஆசிரியர்கள் 796 பேருக்கு பணியிட மாறுதல்

           தொடக்கக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் 796 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர்.
 

'நிம்மதி' அதிகாரிகள்; 'உற்சாக' ஆசிரியர்கள் : 'கலந்தாய்வில்' அரசியல் பின்னணி

          தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 'அரசியல் பின்னணி'யால் பெரிய அளவில் புகார்கள் எழவில்லை என கல்வி அதிகாரிகள்நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். 
 

இன்று போஸ்ட் பி.எஸ்சி. கலந்தாய்வு

        தமிழகத்தில் போஸ்ட் பி.எஸ்சி., டி.ஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஆக.9) தொடங்க உள்ளது.
 

பிரதமர் அலுவலக அதிகாரிகள் சம்பளம் தெரியுமா?

         பிரதமர் மோடியின் உதவியாளர்கள், அலுவலர்கள் சம்பளம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.இதில், அதிகபட்சமாக பிரதமரின் செயலாளர் பாஸ்கர் ரூ.2 லட்சம் சம்பளம்வாங்குகிறார். 
 

திரை மூலம் கற்பிக்கும் ஆசிரியர்

         பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற, சொந்த செலவில் திரை மூலம் கற்பித்து வருகிறார், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த ஆசிரியர் பி.வில்சன் பிரபாகர். வைத்தியலிங்க நாடார் மேல்நிலை பள்ளி விலங்கியல் முதுகலை ஆசிரியர் பி.வில்சன் பிரபாகர் கூறியதாவது:
 

உ.பி.யில் 3275 துப்புரவு பணியாளர் இடங்களுக்கு பட்டதாரிகள் உள்பட 5 லட்சம் பேர் விண்ணப்பம்

       உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3275 துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன.

பி.வோக்., படிப்பு விரைவில் அறிமுகம்

           பி.வோக்., எனப்படும், தொழிற்கல்வி பட்டப் படிப்பை துவங்க, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., அனுப்பிய சுற்றறிக்கையில், 'பல்கலை மற்றும் கல்லுாரிகள், பி.வோக்., எனப்படும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு துவங்க வேண்டும்.
 

NCERT's Online Course on Action Research in Education, batch for 2016-17 is Announced

last date for obtaining online application is 15th August, 2015. Interested faculty/Teacher's from Schools, DIETs, SCERTs, CTEs, IASEs may apply through NCERT website

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தாற்காலிக உதவிப் பேராசிரியர் பணி: ஆகஸ்ட் 10 இல் நேர்முகத் தேர்வு.

         திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக உதவிப் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 10ஆம் தேதி நடைபெறஉள்ளது.இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 

மகாராஷ்டிரா வங்கியில் 1315 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

         பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான் மகாராஷ்டிரா வங்கியில்2016-ஆம் ஆண்டிற்கான 1315 கிளார்க், அதிகாரி போன்ற காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்காக பள்ளிகளில் களமிறங்கும் அஞ்சல் ஊழியர்கள்!

         செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்காக திருநெல்வேலி கோட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் பள்ளிகள்தோறும் களமிறங்கி கணக்குகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இதுவரை 22 ஆயிரத்து 957 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
 

ஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேறு கால அட்டவணையில் முறையான துறைமுன் அனுமதியுடன் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி

RTI - ஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேறு கால அட்டவணையில் முறையான துறைமுன் அனுமதியுடன் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி.இது தொடக்கக் கல்வித்துறைக்கும் பொருந்தும் -தகவல் அறியும் சட்டத்தின் பதில்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive