Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆக.8, 9-ல் இடமாறுதல் கலந்தாய்வு.

         ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
 

1008 தமிழாசிரியர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாத பூஜை.

         இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை முன்னிட்டு 1008 தமிழாசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவியர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கத்தில்நேற்று நடந்தது. கண்காட்சியின் 2-வது நாளான நேற்று சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
 

DEE - Transfer 2016-17 | ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு பணி சார்பாக EDUSAT மூலம் அறிவுரை

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு பணி சார்பாக EDUSAT மூலம் அறிவுரை வழங்குதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 04.08.2016

பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் சார்பில் மாபெரும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது. 

DEE - கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள் விடுவிக்க அரசு உத்தரவு

  • DEE - Transfer Circular 10- Two Teacher School's working teacher releving regarding

கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள்*(ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்கள்)* 05.08.2016 முதல் விடுவிக்க அரசு உத்தரவு 

பொதுமாறுதல் கலந்தாய்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு - அறிவுரைகள்

DEE - Transfer Counselling & Schedule GO
(Primary & Middle Schools)
  • DEE - Transfer Circular 9 - Police Protection Regarding


'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்

        'வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. 
 

2 முறை 'நீட்' எழுதியவர்கள் அடுத்த தேர்வு எழுத தடை

       'உச்ச நீதிமன்ற விதிகளை மீறி, இரண்டு முறை, 'நீட்' தேர்வு எழுதியவர்கள், எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாது' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

காமராஜ் பல்கலையில் எல்லாமே இழுபறி : உயர்கல்வித்துறை மவுனம் கலையுமா

         மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் பொறுப்பேற்பு, 'செனட்' தேர்தல் அறிவிப்பு, புதிய துணைவேந்தர் தேர்வு என அனைத்தும் இழுபறியாகி நிர்வாகம் முடங்கி வருகிறது.
 

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

        அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது.

ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

கோவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் பாதிப்பு !

கல்வித் துறை குளறுபடியால் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (டிஎன்ஜிடிஎப்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை:

'டெட்' தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

           மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவிட்டது. 
 

பொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை

'பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

ரூ.185 கட்டணத்தில் ஓட்டல் மேலாண்மை படிப்பு

        தனியார் கல்வி நிறுவனங்களில், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும், 'ஓட்டல் மேனேஜ்மென்ட்' படிப்பை, 185 ரூபாய் கட்டணத்தில், அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கலாம். 45 வயது வரை யாரும் சேரலாம் என, அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள் 86 பேருக்கு பதவி உயர்வு

          அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 
 

உ.நி.ப. தலைமையாசிரியர் பதவி உயர்வு ???-முருகேசன் மணி Promoted.P.G

         ஒரு இரவுக் காவலர்/அலுவலக உதவியாளர்/பதிவறை எழுத்தர்/ஆய்வக உதவியாளர்/இளநிலை உதவியாளர்/உதவியாளர்/கண்காணிப்பாளர்/நேர்முக உதவியாளர் 

CPS திட்டத்தினை ரத்து செய்திட டாடா சங்கம் சார்பில் 140 பக்க ஆதாரங்கள் ஒப்படைப்பு

         நேற்று 03.08.2016 டாடா சங்க மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பா.பெஞ்சமின் அவர்களை சந்தித்து CPS திட்டத்தினை ரத்து செய்திட அரசால் அமைக்கப்பட்ட குழுவிற்கு டாடா சங்கம் சார்பில் 140 பக்க ஆதாரங்கள் கொண்ட கோரிக்கை மனுவினை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் வழங்கினர். 
 

தேர்வுநிலையை முடிக்கும் ஆசிரியர்கள் உண்மைத்தன்மை சான்றிதழ்கள் இல்லாவிடினும் தேர்வுநிலைக்கான கருத்துருக்களை அனுப்பலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1-6-2016 அன்று தேர்வுநிலையை முடிக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான உண்மைத்தன்மை சான்றிதழ்கள் இல்லாவிடினும் தேர்வுநிலைக்கான கருத்துருக்களை அனுப்பலாம்என்பதற்கான முதன்மைக் கல்வி அலுவகிருஷ்ணகிரிலர் அவர்களின் செயல்முறைகள்.

சென்னை பல்கலையில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

       சென்னை பல்கலையின், 125 இணைப்பு கல்லுாரிகள் மற்றும் பல்கலையின் நேரடி மாணவர்களுக்கு, சிறப்பு குறைதீர் முகாம், பல்கலை வளாகத்தில் நாளை நடக்கிறது.தொலைநிலை கல்வி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், பல்கலையின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
 

AEEO TRANSFER COUNSELLING - Vacancy List

NHIS 2016 -SPOUSE OPTION CERITIFICATE

EMIS - FORM

Rural Talent Search Exam 2016-17 Form

Important Forms Download
  • Rural Talent Search Exam 2016-17 Form 

CPS - வைப்பு நிதியில் இருப்பது, ஊழியர்களின் சொந்தப் பணம் சூதாட நீங்கள் யார்?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் பணம் அவர்களின் சொந்தப் பணம்; அதில் கை வைப்பதற்கு நீங்கள் யார்? என்று மத்திய அரசை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியுவின் அகில இந்திய பொதுச் செயலாளருமான தபன் சென் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

கடையில் விற்­பதை விட ‘ஆன்லைன்’ மூலம் அதிகம் சம்­பா­திக்கும் சில்­லரை வியா­பா­ரிகள்; ஆய்­வ­றிக்கை தகவல் !

       கடை­களில் மட்டும் பொருட்­களை விற்­பனை செய்­வோரை விட, ‘ஆன்லைன்’ எனப்­படும், வலை­தளம் மூல­மா­கவும் பொருட்­களை விற்­பனை செய்வோர், அதிகம் சம்­பா­திக்­கின்­றனர்.

டியூசன் ஆசிரியை ‘2 ம் வகுப்பு மாணவிக்கு பெல்ட்‘டால் அடி !

        வீட்டுப்பாடம் செய்யாததால் ஆத்திரமடைந்த டியூசன் ஆசிரியை ‘பெல்ட்‘டால் அடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி காயமடைந்தாள். தலைமறைவான டியூசன் ஆசிரியையை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கொச்சி மெட்ரோ ரயில் கழகத்தில் அதிகாரி பணி

      கொச்சி மெட்ரோ ரயில் கழகத்தில் நிரப்பப்பட உல்ள மேலாளர், துணை மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி: பொருளாதாரம், புள்ளியியல் முதுகலை பட்டதாரிகளுக்கு அழைப்பு

        மும்பையில் செயல்பட்டு வரும் Reserve Bank of India Service Board-ல் காலியாக உள்ள கிரேடு "பி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை ஈஎஸ்ஐசி மருத்துவமனையில் பணி: 10,11,18 தேதிகளில் நேர்முகத்தேர்வு

         சென்னையில் உள்ள ஈஎஸ்ஐசி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் வரும் 10,11,18-ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

TAMILNADU STATE AND SUBORDINATE RULES AMENDMENT G.O.NO.59

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 400 புரொபேஷனரி அதிகாரி பணி

        பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான ஜூனியர் மேலாண்மை தரத்திளான 400 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive