Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NHIS - CONTACT NUMBERS...

அரசு ஊழியர் மற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு.

இந்திய சந்தையில் நுழையப் போகும் ஸியோமியின் மெய்நிகர் (VR) ஹெட்செட்...!

மெய் நிகர் கருவிகள் என்றால் என்ன?
           டிஜிட்டல் உலகின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை ஏற்படுத்தப்போகும் மிக முக்கிய கண்டுபிடிப்பு மெய்நிகர் கருவிகள் (விர்ச்சுவல் ரியாலிட்டி). மெய்நிகர் கருவிகள் என்பவை பார்வை, கேள்வி, தொடு மற்றும் நுகர்ச்சி உணர்வு அனுபவங்களை செயற்கை முறையில் அளிக்கவல்லவை.

புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகள்: கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்?

          மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்ப்புக்கான காரணங்கள், எப்படியான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியது அவசியமாகிறது.

"செட்' தேர்வில் வெளிப்படை தன்மை தேவை!

          வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, "செட்' தேர்வுக்கான விடைகள், விடைத் தாள் நகல்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு: பேராசிரியர்கள் முடிவு

         இன்ஜி., கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் ஒரு வாரத்திற்கு பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
 

தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களுக்கு -விதிமுறைகளுக்கு மாறாக வேலை !!!

          தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், விதிமுறைகளுக்கு மாறாக கொத்தடிமைகள் போல வேலை வாங்கி வருகின்றனர்.
 

தூய்மை பள்ளி விருது விண்ணப்பிக்க அவகாசம்

               துாய்மை பள்ளிக்கான விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஆக., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 9,060 போலி பேராசிரியர்கள்

          நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது. 
 

இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு: பேராசிரியர்கள் முடிவு

         இன்ஜி., கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் ஒரு வாரத்திற்கு பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
 

RMSA - HM's Training

           உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான தலைமைப்பண்புமேம்பாட்டு பயிற்சி முதல் கட்டமாக நாளை 1ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 5நாட்கள்நடைபெற இருக்கிறது.

கல்விக்கு மட்டுமே "வாட்ஸ் அப்': மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. அறிவுரை

       கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) சேவையை இனி கல்வி விஷயங்களுக்கு மட்டுமே மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

'ரேங்க்' பெற அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

          பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில், சிறப்பு வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. 
 

புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

         காளையார்கோவில்:''புதிய கல்வி கொள்கையை கைவிடவேண்டும்,'' என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் ரங்கராஜன் தெரிவித்தார்.
 

EMIS - How to entry direct admission details?


5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, ஆசிரியர் தேர்வுக்காக இந்திய கல்விப்பணி - புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டின் கல்விக்கொள்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது. அந்த முன்னேற்றம் சமூக முன்னேற்றமாக இருந்தாலும், பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும், அறிவியல் வளர்ச்சி என்றாலும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டும் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அதற்கு அடித்தளம் அமைப்பது கல்விக்கொள்கைதான்.

Teachers Wanted - Job News!


மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு.

   மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் ெவளியிடப்பட்டுள்ளது. 

மூன்று மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர்கள் அதிகம் : இட மாறுதலில் குளறுபடி; அரசு மெத்தனம்

         அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, கூடுதலாக, 5,000 ஆசிரியர்கள் உள்ளதால், பணி நிரவல்படி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். 
 

ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை பதிவேடுட்டை சரிசெய்யும் காலக்கெடு நீட்டிப்பு

         தேசிய மக்கள் தொகை பதிவேட்டை சரி செய்யும் பணிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

மின் பிரச்னைக்கு 'மொபைல் ஆப்' வசதி: செயலுக்கு வருவது எப்போது?

         மின் பிரச்னைக்கு, மொபைல் போன் மூலம் தீர்வு காண, 'மொபைல் ஆப்' செயலியை, மின் வாரியம், விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

DEE - Transfer 2017 - Unit Transfer Regarding Instructions

ஆசிரியர் பொது மாறுதல் அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் மீது தடையின்மை சான்று அனுப்புதல் நெறிமுறைகள்

TET - பணிப்பாதுகாப்பு வேண்டி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்

      விடை தேடி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்.

DEE - AEEOs Transfer

தொடக்கக்கல்வி - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 03.08.2016 அன்றும் பதவியுயர்வு கலந்தாய்வு 04.08.2016 அன்றும் நடைபெறுகிறது - இயக்குநர் செயல்முறைகள்..

UGC -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் யூஜிசி -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல் - அரசாணை

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

       மத்திய  அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை சமீபத்தில் அறிவித்துள்ளது. 
 

7th CPC Arrears should be paid along with August Salary- Finance Ministry Order

Government of India
Ministry of Finance
Department Of Expenditure

Pay Fixation Made Easy as Per Gazette Notification of 7th Pay Commission

Model Pay fixation Memo (7th cpc Revised pay)

🍎 ஆசிரியர் மாணவர் - விகிதம் :

 🍎தொடக்கப்பள்ளிகளில்  1:25
என்ற விகித்த்திலும்

🍏நடுநிலைப் பள்ளிகளில் 1:24
என்ற விகிதத்திலும்    

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் ஆக., 24க்குள் இட மாறுதல் கலந்தாய்வு.

          ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை, ஆக., 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

VIJAY TV : வார்த்தை விளையாட்டில்... காலிறுதியில் கால் பதிக்குமா மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளி ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம் " நிகழ்ச்சியின் இரண்டாம் சுற்றானது இன்று  மாலை  6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

செப். 25-க்குள் மாணவர்களுக்கு ஆதார் அட்டை: தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு.

    விடுபட்ட மாணவர்களுக்கு செப்டம்பர் 25-க்குள் ஆதார்அட்டைகள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 

'மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெற்றாலும் சம்பள கமிஷன் மூலம் பலன் கிடைக்கும்'.

         மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஏழாவது சம்பள கமிஷன் மூலம் பலன் கிடைக்கும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
 

'ஸ்காலர்ஷிப்' பெற 'ஆதார்' எண் : ஆகஸ்ட் 8ம் தேதி வரை கெடு

         மத்திய அரசின் மானியம் மற்றும் நிதி உதவி திட்ட முறைகேட்டை தடுக்க, வங்கி மூலம், பயனாளிகளுக்கு நேரடியாக நிதி அனுப்பப்படுகிறது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive