Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு

        பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழு பரிந்துரை களின்படி வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படும் என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

*_EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:_*

👉 *_2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு செய்ய வேண்டும்....

நாடு முழுவதும் பேங்க் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்.. வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்

        ஸ்டேட் வங்கியுடன் பிற வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், மைசூர், பாட்டியாலா ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

CEO'S TRANSFER LIST

  • Pudukkottai SSA CEO Transfer to krishnagiri Regular CEO 
  • Nagapattinam SSA CEO Transfer to Trivarur Regular CEO 
  • Trichy SSA CEO  as DD(EE) 

7th CPC Fitment factor - incorrect pay matrix table.

7th CPC Fitment factor - incorrect pay matrix table. 

It is the really a good chance to change the fitment factor. Because of incorrect pay matrix table. Could any of the Union will step forward with it.

அரசு பள்ளிகளில் ஆங்கில பிரிவு மாணவர்கள் ஆர்வம்:அமைச்சர் தகவல்

          தமிழகத்தில் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.
 

வருமான வரிக் கணக்கு தாக்கல்: மின்னணு முறையால் குறைந்தது கூட்டம்

             வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில் ("இ-ஃபெயிலிங்') தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறப்புக் கவுன்ட்டர்களில் நேரடியாக கணக்கைத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
 

18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

        தமிழகத்தில் புதிதாக 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

        பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரியில் விண்ணப்ப விநியோகம்

        பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்: ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை

            கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்

          தமிழகத்தில் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 6, 9, பிளஸ்-1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி

          மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதியுடன் ஆகஸ்ட் மாதம் முடிய 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவ, மாணவியரைச் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள் கண்டுபிடிப்பு

           சென்னை;தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7,௦௦௦க்கும் மேற்பட்டது போலி என, தெரியவந்துள்ளது. இவர்களது பதிவை நீக்குவதற்கு, பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

          'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பள்ளிகளில் தினமும் பால் வழங்கஉற்பத்தியாளர்கள் கோரிக்கை

          சேலம்;'பள்ளி குழந்தைகளுக்கு தினமும் பால் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை

          சென்னை;'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது; 
 

பி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு

            தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

மத்திய அரசின் இலவச ஆன்லைன் படிப்புகள்!

      ‘ஸ்வயம்’ எனும் கற்க துடிக்கும் இளம் மாணவர்களுக்கான இணைய வழி கல்வித் திட்டம், கடந்த 2014ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 

மாணவர் பதிவு இன்மையால்தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி ஆணை

மாணவர் பதிவு இன்மையால்தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி ஆணை வழங்கி நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி!!

PGTRB - Physics Study Material

PGTRB - Physics Study Material
  • Physics - Question Bank 1
  • Physics - Question Bank 2
  • Physics - Question Bank 3

SSLC June 2016 Instant Exam Regarding


PENSION – Contributory Pension Scheme - Rate of interest

PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April, 2016 to 30th June, 2016 - Orders - Issued G.O.No.219 Finance (PGC)Dept.Dt:27.07.16

பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. - ரூ.26 ஆயிரம் சம்பளம்

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:  நாடு முழுவதும் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அசோசியேட்ஸ் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

TNPSC Current Affairs 2016 | Upto July 2016

TNPSC Study Materials - Schedule 5

TNPSC Group Exam | Current Affairs 2016 | Arivukkadal Publications

10 பள்ளிகளில் சத்துணவு திட்டம் நிறுத்தம்- சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு.

         சத்துணவு திட்டம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்) பேசினார்.

25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளி காலியிடங்களில் நவ.30 வரை மாணவர் சேர்க்கை - மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவிப்பு.

       கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் காலியிடங்களை நவம்பர் 30-ம் தேதி வரை நிரப்பிக்கொள்ளலாம் என்று மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவித்துள்ளது.
 

தேசியக் கல்விக் கொள்கை வரைவை கைவிடக் கோரி கையெழுத்து இயக்கம்

தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2016-யை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி வால்பாறையில் தூய இருதய பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

போதையில் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள்

ஆம்பூர் அருகே மது போதையில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC:5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு: ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு

           2016-17ம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பி எஸ்சி) ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச 'Wi-Fi' வசதி பெறுவது எப்படி?

*.'Wi-Fi' வசதியை பயணிகள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் 'Wi-Fi' ‘ஆன்’ செய்து பெற்றுக்கொள்ளலாம்.

DEE - Independence celebration to Schools - Proceedings


Dr.Radhakrishnan Award 2016-17 Instructions & Proposal

 Director's Proceedings 

  1. Dr.Radhakrishnan Award 2016-17 Instructions & Proposal 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive