Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு, மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு.

சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை பொருளியல்  கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறினார். 

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

            மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்., ஆகியவற்றில், நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
 

கிடைத்-தது எம்.பி.பி.எஸ்., 'சீட்' : புத்தகங்கள் வாங்க பணமில்லை

           மதுரை மேலுாரைச் சேர்-ந்த துப்-பு-ரவு பணி-யாளரின் மகன் விஜய்கார்த்திக், 18, அரசு மருத்-து-வ கல்-லுா-ரியில் இடம் கிடைத்தும், புத்-தகங்கள் வாங்க பணமின்றி தவிக்-கி-றார்.

செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'

          தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 
 

விரிவுரையாளர் நியமனம் 30ம் தேதி கடைசி

            பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர்களின் பயிற்சி நிகழ்ச்சி நடத்துதல், புதிய பாடத் திட்டங்களை தயாரித்தல் போன்ற பணிக்கு, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை பல்கலை துணைத்தேர்வு 'ரிசல்ட்'

         சென்னை பல்கலையின் துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. சென்னை பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
 

சி.பி.எஸ்.இ., புதிய தலைவர் நியமனம்

         மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவராக, மத்திய பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

'குரூப் 1' பணிக்கு நாளை முதல் தேர்வு

        துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் 1' பதவிகளுக்கான தேர்வு, நாளை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. 
 

பள்ளியில் 'பட்டம்' இதழுடன் அப்துல் கலாம் நினைவு தினம்

        காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
 

மாணவர்களுக்கு விதைகளை வழங்குவதே சிறந்தது: நீதிபதி ஜோதிமணி வலியுறுத்தல்

       ஒரு செடியின் ஒவ்வொரு பரிணாமத்தையும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அவர்களுக்கு மரக் கன்றுகளுக்கு பதிலாக விதைகளை வழங்க வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி பி.ஜோதிமணி வலியுறுத்தினார்.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு-தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

     தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
 

BT to PG Promotion Panel (Revised)

BT to PG Promotion Panel (Revised)
  • BT to PG Prmotion Panel (Revised Date:26.07.2016) [for Geography (CM&SM), Economics (CM&SM), Political Science (CM&SM), Physical Director, Tamil]

சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்:- அரசாணை வெளியீடு.

          'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது, 

எட்டாம் வகுப்பு மாணவருக்கு எழுத்துப்பிழைகள் வருகிறதா? : ஆய்வு நடத்த முடிவு.

          தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 

ஆக.,2ல் குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.

          ஆகஸ்ட் 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 

EMIS Entry Regarding Instructions



இந்தியன் வங்கியில் முதன்மை அதிகாரி பணி!

        இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Chief Operating Officer, Head of Vertical பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலம் சென்ற கலாமுக்கு கவிதாஞ்சலி




இராமநாடு என்ற வெப்பத்திலே காய்ந்து
குட்டநாடு என்ற மழையிலே நனைந்து
வடநாடு என்ற குளிரிலே நடுங்கி
குணநாடு என்ற பனியிலே உறைந்து விட்டாய்” !!!


7Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு -அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .

2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் .

சொந்த ஊராட்சியில் தேர்தல் பணி கூடாது : தேர்தல் கமிஷன் செயலர் உத்தரவு.

        உள்ளாட்சி தேர்தலின் போது சொந்த ஊராட்சியில் பணிபுரிய ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது,' என, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் உத்தர விட்டுள்ளார்.மாநில, மாவட்ட மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5 மாவட்டங்களில் முறைகேடு: கல்வித் துறை விசாரணை

          தமிழகத்தில் கடந்த மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டதையடுத்து 5 மாவட்டங்களில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

RL: தொடர்ந்து இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா? ஆகஸ்ட்-2016, 18,19 ஆகிய தேதிகளில் இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா ?

        வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் ... அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது.

ஓய்வுபெற்ற ஊழியர் பணம் எங்கே? : போக்குவரத்து கழகத்தில் போராட்டம்

        அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோர், இரண்டு, மூன்று ஆண்டுகளாக, ஓய்வுக்கான பணப்பயன் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். 
 

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்

Image result for abdul kalam 
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

      மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலர் இரா. போஸ்.  தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

Transfer 2016-17 | AEEO's Application Online Entry Regarding

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்து 27.07.2016 அன்று இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தயாராக இருக்க உத்தரவு

அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.

கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.

அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று 25.7.2016 தொடங்கியது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்குப் பயன் செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு

          மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டுஅமலுக்கு வந்துள்ளது. 

170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி

         அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன. 
 

இன்ஜி., துணை கவுன்சிலிங் : இன்று நேரில் விண்ணப்பம்

         இன்ஜி., கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங்குக்கு, இன்று நேரில் விண்ணப்பிக்க வேண்டும். 
 

பி.ஆர்க்., கவுன்சிலிங் 631 இடங்கள் காலி

          சென்னை அண்ணா பல்கலை நடத்திய பி.ஆர்க்., கவுன்சிலிங்கில், 631 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. 
 

தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆபத்து : போலீஸ் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் புகார்

          தமிழகத்தில், சில தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல், பாதுகாப்பு இன்றி செயல்படுவதாக, பள்ளிக்கல்வி செயலரிடம், கல்வி ஆர்வலர்கள் மனு அளித்துஉள்ளனர். 
 

அண்ணா பல்கலை தொலைநிலை கல்வி சேர்க்கை அறிவிப்பு

         அண்ணா பல்கலையில், எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம்... திணறல் 'சீட்' நிரம்பாததால் சம்பளத்திற்கு சிக்கல்

      பொறியியல் கல்லுாரிகளில் நடப்பு ஆண்டு எதிர்பார்த்த அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நிர்வாகம் திணறி வருகிறது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive