Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெண்கள் பள்ளிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் - அரியானா மாநில அரசு உத்தரவு.

அரியானா மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் பெண்கள் பள்ளிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்றும், 50 வயதுக்கு குறைவாக உள்ள ஆண் ஆசிரியர்கள் வேறு ஆண்கள் பள்ளிகளுக்கு மாற்றம்செய்யப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

மாணவர்களின் கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இடமாறுதல்: வி.ஏ.ஓ., சங்கம் வலியுறுத்தல்

               தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் அதைச் சார்ந்த சங்கங்களின், மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சங்கத்தின் கவுரவ தலைவர் போஸ் கூறியதாவது: 
 

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: 'ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, ஆகஸ்ட், 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வி : ஆசிரியர் பணியிட கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஆக.6ம் தேதி முதல் தொடங்குகிறது. வரும் 19ம் தேதி முதல்(நாளை மறுநாள்) இணையதளத்தில் ஆசிரியர்களிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு ஆக., 3 முதல் 21 வரை கவுன்சிலிங்

ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட், 3 முதல், 21ம் தேதி வரை, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

7வது சம்பள கமிஷன் : அடுத்த வாரம் அரசாணை.

               மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு பல எதிர்ப்புக்கள் எழுந்தது. திருத்தங்கள் பலவும் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. 

BT Promotion Regarding Request


GPF வட்டிவிகிதம் 8.1% - ஆக நிர்னையித்து அரசாணை வெளியீடு

நிதித்துறை : 01.04.2016 முதல் 30.06.2016 காலகட்டத்திற்கு GPF வட்டிவிகிதம் 8.1% - ஆக நிர்னையித்து அரசாணை வெளியீடு - நாள்:15.07.2015

ஆகஸ்ட் மாத இறுதியில் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வு?

தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் மாத இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர் பேரவைத் தேர்தலிலும் "நோட்டா': யுஜிசி அறிவுறுத்தல்

பல்கலைக்கழக, கல்லூரிகளில் நடத்தப்படும் மாணவர் பேரவைத் தேர்தல்களிலும் "நோட்டா' (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பிரிவைச் சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

தூய்மை பள்ளி விருது திட்டம்: 'மொபைல் ஆப்' அறிமுகம்

மத்திய அரசின் துாய்மை பள்ளி திட்டத்தில் விண்ணப்பிக்க, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டம் எனப்படும், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ், 'ஸ்வச் வித்யாலயா' என்ற பெயரில், துாய்மை பள்ளி விருது வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 'பாஸ்' மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே, வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை செய்துள்ளது.

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, ஆகஸ்ட், 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

பள்ளிகள் அருகில் நொறுக்கு தீனி விற்க தடை

அரசு பள்ளிகளை சுற்றி, மாணவர்கள் உடல்நலனை பாதிக்கும் நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

swachh vidyalaya puraskar - How to apply

Online entry :   www.mhrd.gov.in 
> Swachh vidyalaya -
> swachh vidyalaya puraskar -
> login
-> school login -

Rmsa KH pay order for june and july month Relased

தமிழகம் முழுவதும் 750 ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை

தமிழகத்தில் தொடங்கப்பட்ட 750 ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் தனியார் பள்ளிக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதன்முதலாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டப்பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தியாவிலே தமிழகத்தில் தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு: விருதுநகரில் அமைச்சர் பேச்சு

இந்தியாவிலே கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் தமிழகம் மட்டுமே என விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

After 23.08.2010 TET BT's Appointement Regarding

23.08..2010 முதல் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள TET பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் ப.க.இயக்குனர் அவர்களால் கோரப்பட்டுள்ளது

பத்தாம் வகுப்பு: ஜூலை 18-இல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது ‘மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை இல்லை’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த ஆண்டில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகள் : களைய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய, அரசு பேச்சு நடத்த வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில பொது செயலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரசு நீடித்துள்ளது.

SSLC Employment Online Entry Regarding

SSLC Employment Online Entry -பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள். கணினிமயமாக்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் - அவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் - இணையத்தில் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவுசெய்தல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

தமிழ் புத்தாண்டு அன்று, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஒன்பது விருதுகளுக்கு, விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

தமிழ் புத்தாண்டை, சித்திரை மாதம் கொண்டாட உத்தரவிட்டதோடு, அரசு விழாவாக நடத்தி விருது வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இந்த ஆண்டும், சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

" உணவே மருந்து .... மருந்தே உணவு"

தமிழில் அறிவியல், அறிவு என்ற இரு வார்த்தைகளின் மூலமும் அறிதல் என்ற வார்த்தையே. சுருங்கக் கூறின் அறிவியல் என்பது அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிதலே.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25, டீசல் லிட்டருக்கு 42 பைசா குறைப்பு.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 42 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 18 முதல் விநியோகம்

சென்னை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வரும் 18-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி கற்க அனுமதி கிடைக்காததால் ஆசிரியர்கள் அவதி!

விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க முடியாமலும், பதவி உயர்வு பெற முடியாமலும் அவதி அடைந்துள்ளனர்.

DEE - Retired Teachers Final Closure Amount Regarding

ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேம நலநிதி கணக்கு முடித்து இறுதி இருப்பு தொகை பெறுதல் சார்பாக மாநில கணக்குத் தலைவர் தெளிவுரை சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...

Highlights of Transfer Norms 2016

பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் 2016
- பாடசாலையின் சிறப்பு பார்வை



MIDDLE SCHOOL H.M TO A.E.E.O SENIORITY PANEL PUBLISHED......

            தொடக்க கல்வி -தமிழ்நாடு சார்நிலைப்பணி  2016 - 17 ஆம் கல்வி ஆண்டிற்கு உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதலுக்கு 31.12.2009 முடிய தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல்....

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive