Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'பேரிக்காயின் மருத்துவ பயன்கள்"

பேரிக்காய் அப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் அப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. அப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் அப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டம் முழுவதும் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி

            தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொள்ளாச்சி வட்டக் கிளையின் சார்பில் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் முழுவதும் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி வருகிற 23-07-2016 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பொள்ளாச்சி நகரவை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. 
 

விழுப்புரம் அரசுப்பள்ளி அருகே 100 கிலோ போதை சாக்லெட் பறிமுதல்

          விழுப்புரத்தில் அரசுப்பள்ளி அருகே மாணவர்களுக்கு போதையை உண்டாக்கக்கூடிய 100 கிலோ போதை சாக்லெட்டினை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் கடந்த மாதம் பள்ளி அருகே உள்ள கடையில் சாக்லெட் வாங்கி சாப்பிட்டுள்ளான்.
 

வாய்பேச முடியாத மாணவருக்கு வங்கிக்கடனை கேட்டு மிரட்டல்...!

         அரசு வங்கி கடனை திரும்ப கேட்டு தனியார் நிறுவனம் மூலம் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி இன்ஜினியரிங் மாணவனை மிரட்டுவதாக அவரது தந்தை கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். மதுரை பொன்னகரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். 

புதுவை அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை: நாராயணசாமி அறிவிப்பு

          புதுவையில் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய அனைத்து துறைகளிலும் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

வரும் 29ம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள்வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

         வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வரும் 29ம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இதனால், வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைஉருவாகியுள்ளது.  இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது: -

கோ-ஆப்டெக்ஸில் 100 உதவி விற்பனையாளர்கள் நியமனம்: போட்டித்தேர்வு மூலம் பணி

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிதாக 100 உதவி விற்பனையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர்.

தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

தொடக்ககல்வி - டெங்கு மற்றும் சிக்கன் குனியா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டுமென பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர் பணியிடை மாற்றம் கோரி விண்ணப்பிப்பர். இதில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் அடிப்படையில், மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம்.

கணினி செயலி மூலம் கற்பித்தல்: மதகரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியரின் புதிய முயற்சி.

         திருவாரூர் அருகேயுள்ள மதகரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர், கணினி செயலி (ஆப்ஸ்) மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கிறார். கிராமப்புறத்தில் உள்ள இந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது, 1 முதல் 5-ம் வகுப்பு வரை 36 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

வீட்டுப் பாடத்தை பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற சிபிஎஸ்இ புதிய முயற்சி

           வீட்டுப்பாடத்தை மாணவர்கள் ரசித்து செய்யும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடத்தில் புதியதொரு செயல்முறையை அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ கல்வி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

TET:ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு.

தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Primary CRC Date: 23.7.2016

16.07.2016 அன்று நடைபெற இருந்த தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி மாற்றப்பட்டு 23.07.2016 அன்று நடைபெற உள்ளது

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்.


  • ஆசிரியர்கள் பணியிட  மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
  • கலந்தாய்வு அரசாணை மற்றும் விதிமுறைகள் தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : புதிய விதிகள் விரைவில் அறிவிப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளன.

TET 2014 ENGLISH BT TEACHERS REGULARISATION ORDER

அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கவேண்டும் - ஜி. ராமகிருஷ்ணன்

சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச்செயலாளர்
ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை வரவேற்கத்தக்கது. ”தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக்கூடிய கொள்கையை, மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும்” என்ற கோரிக்கையை இக் கட்டுரையில் முன்வைத்துள்ளார்.

அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள 3 ஓட்டுநர் பணியிடத்துக்குத் தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. பொதுப் பிரிவினர், பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தூய்மைப் பள்ளிகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் "தூய்மைப் பள்ளிகள்' விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

INSPIRE AWARD : மது அருந்தினால் டூவீலர் ஓடாது - அரசு பள்ளி மாணவரின் பலே கண்டுபிடிப்பு

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் 50 சதவீதத்துக்கு மேல் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் பலி ஏற்படுவதோடு, உடல் உறுப்புகளையும் இழக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக மது அருந்தி விட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தாலே, இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத வகையில் ஒரு கருவியை சிவகங்கை மாவட்டம், திருவேலங்குடி அரசு பள்ளி 9ம் வகுப்பு  மா ணவர் பிரேம்குமார் கண்டுபிடித்துள்ளார்.

இலவச பஸ் பாஸ்: கெடு விதித்தது அரசு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுடனான ஆலோசனை கூட்டம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடந்தது. தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர் சங்கர் மற்றும் போக்குவரத்துகழக அதிகாரிகள் பங்கேற்றனர்.

8,10ம் வகுப்பு படித்திருக்கிறீர்களா: பயிற்சி உண்டு!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது.

சட்டப்படிப்புக்கு கவுன்சிலிங் அறிவிப்பு.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டின் கீழ், ஏழு அரசு சட்ட கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றில், எல்.எல்.பி., படிப்புடன் இளங்கலை பட்டப்படிப்பும் சேர்த்து, ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்தபடிப்பாக நடத்தப்படுகிறது.

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்

பிளஸ் 2 முடித்தோர், 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புகளில் சேர முடியும். மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன. டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், பி.பார்ம்., படிப்பில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.

தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்கீழ் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 22 அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், 461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 22 அடிப்படை பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.

Pay order for various posts

FLASH NEWS...கலந்தாய்வு அரசாணை விதிமுறைகள் தயார்.

கலந்தாய்வு அரசாணை விதிமுறைகள் தயார்.
Schedule தயாரானதும் இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும்...

மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு "மெமோ" - இணை இயக்குனர் எச்சரிக்கை

     அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சரியாக படிக்காவிட்டால், புத்தகத்தில் உள்ளதை வாசிக்கத் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் பாலமுருகன் கூறியதாவது:

ஆசிரியர்கள் அலுவலகப் பணி மேற்கொள்ளக் கூடாது: கல்வித்துறை உத்தரவு.

ஆசிரியர்கள் அலுவலகப் பணி மேற்கொள்ளக் கூடாது என வேலூர்மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

பொறியியல் படிப்பு: 40 ஆயிரம் பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை.

      பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தில் ஜுன் 27-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 13-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 5112 அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களில் 1896 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை.

வேளாண் பல்கலை. முதல்கட்ட கலந்தாய்வு: 2,055 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண் டுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், 2,055 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

NHIS 2016 Identity Card Download Here

NHIS 2016 Identity Card Download Here

Promotion Panel 2016 | AEEO to High School HM

Promotion Panel 2016 | AEEO to High School HM

12th Biology Unit Test Key Answers

  • June 2016 | Pudukotai District Unit Test Key Answers | Mr. L.Murugaiyan -Tamil Medium


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive