Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.18 ல் நடக்கிறது

            மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.,18ல் நடக்கிறது. ஜூலை 18 வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. 
 

இன்ஜி., கவுன்சிலிங்: பெற்றோர் பங்கேற்கலாம்

          அண்ணா பல்கலையில், இன்ஜி., கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மாணவர்களுக்கு பதில் பெற்றோர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

பி.சி., - எம்.பி.சி., பிரிவுக்கு இன்று கலந்தாய்வு : 530 எம்.பி.பி.எஸ்., இடம் இருக்கிறது

            மருத்துவ படிப்பில், பொது பிரிவுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், இன்று, பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான கலந்தாய்வு நடக்கிறது. 
 

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு விண்ணப்பம் வினியோகம்

          அரசு மருத்துவ கல்லூரிகளில், மூன்று ஆண்டுகள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.
 

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை

          இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், அழைப்பு கடிதத்தை காட்டினால், அரசு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகை வழங்க, போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 
 

DTEd - ஜூலை 4 முதல் கவுன்சிலிங் துவக்கம்

'தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன் இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு பள்ளிகளில் கலைக்கப்படும் என்.சி.சி., படை?

         தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே, தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,யில் சேர முடியும் என்பதால், அதன் செயல்பாடு, கூடாரத்துடன் காலியாகி வருகிறது. 
 

ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி : தமிழகத்தில் துவங்க யோசனை

         மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'நவோதயா வித்யாலயா சமிதி' என்ற அமைப்பு செயல்படுகிறது.
 

மருத்துவ படிப்பு: கலக்கும் அரசு பள்ளி

        ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மீள் திறன் மாணவர் சிறப்பு திட்டத்தில்(எலைட்) பயின்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.
 

உயர் கல்வி மாணவர்கள் தாமே பயின்று கொள்ள புதிய இணையதளம்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் தகவல்.

           பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த உயர் கல்வி பயிலும் மாணவர்கள், சிறந்த ஆசிரியர்களின் பாடங்களைத் தாமே படித்துக் கொள்ளும் விதமாக "ஸ்வயம்' என்ற புதிய இணையதள வசதி தொடங்கப்பட இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் அனில் டி.சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார். 

'ராக்கிங்'கில் ஈடுபடும் மாணவர்களுக்கு... எச்சரிக்கை! அரசுக் கல்லூரிகளில் கண்காணிப்பு குழு.

           கடலுார் மாவட்டத்தில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 'ராக்கிங்'கை தடுக்கும்விதமாக, பேராசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை இல்லையென படிப்புகளை மூடக் கூடாது:கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவு

         மாணவர் சேர்க்கை இல்லையென எந்தவொரு பாடப் பிரிவையும் மூடிவிடக் கூடாது என்று அரசு உதவிபெறும் கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

விரைவில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு: அமைச்சர் வீரமணி

        ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

எங்களுக்கான AEEO இப்படி இருந்தால் - மகிழ்ச்சி!

1. எங்களைத் திட்டக் கூடாது

2. எங்களுக்குத் தெரியாததை நன்றாக சொல்லித்தர வேண்டும்

DEE Calender 2016-17 (Tentative) - Important Dates


Tamil University Recruitment 2016

கடைசி தேதி 08.07.2016

ஜூன் 30க்குள் அறிக்கை தயாரிக்க முடியாத நிலையில் புதிய ஓய்வூதிய திட்டம் உடனடி ரத்து இல்லை

            தமிழக அரசின், வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பல்ேவறு துறைகளின் கீழ் 10.63 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம

        பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம், மருத்துவர்களின் ஆலோசனைப் படி கைவிடப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

பிளஸ் 1 புத்தகங்கள் விநியோகிக்க சிறப்பு கவுன்ட்டர்

          சென்னை கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பிளஸ் 1 பாடப் புத்தகங்களை விநியோகிக்க வியாழக்கிழமை (ஜூன் 23) சிறப்புக் கவுன்ட்டர் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழ வியாபாரியின் மகள் சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முதலிடம்

         பொள்ளாச்சியைச் சேர்ந்த பழ வியாபாரியின் மகள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மருத்துவ இடம்

       ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மருத்துவ இடம்:கூலிக்கு ஆடு மேய்ப்பவரின் மகன் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்

என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?

       ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம் வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும் சமூக வலைதளங்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

பிற மாநிலங்களில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது சரியா?

        ஐஐடி-க்களில் சேர வேண்டும் என்பதற்காக ஆந்திரம், தெலங்கானா சென்று பள்ளிப் படிப்பை மாணவர்கள் மேற்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 
 

199.75 கட் ஆஃப் பெற்று சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்!

         தேர்ச்சியில் முத்திரை பதித்தாலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் இடம் கிடைப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. பிளஸ் டூ மதிப்பெண்ணால் அதிக கட் ஆப் பெற்று மருத்துவ இடம் பெற்றிருக்கிறார் அரசு பள்ளி மாணவர் ஒருவர்.

சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா?

         இதனைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், "கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை அறிந்து கொண்டால் மிக இலகுவாக நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
 

BSNL Recruitment 2016

இன்ஜி., தரவரிசையில், முதல், 10 இடம் பிடித்தவர்களில், நான்கு பேர் மட்டுமே, தமிழகத்தில் படித்தவர்கள்

      இதில், கேரள மாணவி முதலிடம் பிடித்தார். கேரள மாநிலம், மூவாட்டுப்புழாவில் வசிக்கும் மாணவி அபூர்வா தர்ஷினி, முதலிடம் பிடித்தார்.

மருத்துவ கல்லூரி டாக்டர்கள் இடம் மாற இன்று கலந்தாய்வு

          மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கான, ஐந்து நாள் இட மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக்கல்வி இயக்ககத்தில், இன்று துவங்குகிறது.தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், அதைச் சார்ந்த மருத்துவமனைகள் உள்ளன.

பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு கண்காணிக்க மத்திய குழு வருகை.

         தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, விருதுநகரில் மத்திய அரசு அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. 

பிளஸ் 1 வகுப்பு இன்று துவக்கம்.

          பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பின், மாணவர்கள் அவரவர் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். 

'உண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தவிப்பு.

           தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் பணப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. 

755 எம்.பி.பி.எஸ்., இடம் மட்டுமே காலி

           மருத்துவக் கலந்தாய்வில், அரசு கல்லுாரிகளில், இதுவரை, 1,563 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பி விட்டன; மீதம், 755 இடங்கள் மட்டுமே உள்ளன. சென்னையில் உள்ள அரசு கல்லூரி இடங்கள், 95 சதவீதம் நிரம்பி விட்டன. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது.

இந்தியாவில் லட்சத்தில் 4 பேருக்கு பெருங்குடல் புற்றுநோய்:மருத்துவ நிபுணர் தகவல்

            இந்தியாவில் லட்சத்தில் 4 பேருக்கு பெருங்குடல் சார்ந்த புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனையின் இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் கே.ஆர்.பழனிச்சாமி கூறினார்.
 

"இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது'

      நகரமயமாதல், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ்குமார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive