Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புகளில் (MBBS, B.D.S, B.Pharm, B.Sc Nursing, B.P.T, B.O.T ) சேர ஜூன் 8-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்

சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும் 500 பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்


மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கல்லூரி பேராசிரியர்களுக்கு இனி சொகுசு பணி கிடையாது

உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்லுாரி பேராசிரியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., சேர 25,000 பேர் விண்ணப்பம்


தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 25 ஆயிரத்து, 470 பேர் விண்ணப்பித்துள்ளனர். தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

காலை சிற்றுண்டி பள்ளிகளில் பயிற்ச

பள்ளிகளில், காலை சிற்றுண்டி சமைப்பது தொடர்பாக, சத்துணவு அமைப்பாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியின் படி, அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசு உத்தரவு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய பஸ் பாஸ் செல்லும்; அமைச்சர் உத்தரவு


பள்ளி மாணவர்களுக்கு புதிய, பஸ் பாஸ் வழங்கும் வரை, கடந்த ஆண்டு பஸ் பாசை பயன்படுத்தி, இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

எந்தப் படிப்பில் சேர போட்டி?


இந்த ஆண்டு கலைக் கல்லூரிகளில் எந்தப் படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது குறித்த ஸ்பாட் ரிப்போர்ட்...

NEET – 2 எம்பிபிஎஸ், பிடிஎஸ்: அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு


அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்-2) எழுத வேண்டும்.

NPS Versus EPF: Which One Is Better

EPF has been a popular choice of saving tax and retirement planning for over 60 years and currently close to four crore members are depending upon their EPF balances for post-retirement life.

சட்ட படிப்பு: ஜூன் 10 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள, ஏழு அரசு சட்டக் கல்லுாரிகளில் சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள், 10ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CRC and BRC Training Schedule 2016-17

MUTUAL TRANSFER - APPLICATION MODEL - ELEMENTARY DEPARTMENT...


அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புகளில் (MBBS, B.D.S, B.Pharm, B.Sc Nursing, B.P.T, B.O.T ) சேர ஜூன் 8-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்

பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு எப்போது?

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு பொறியியல் சேர்க்கை பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் எழுந்துள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து 25 இந்திய மாணவர்கள் வெளியேற உத்தரவு

அமெரிக்காவில் கென்டக்கி மாகாணத்தில் பவுலிங் கிரீன் நகரில் மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் உள்ளது

TNPSC BULLETIN-Deptl.Exam Dec'2015 published on 06.06.2016


Bulletin No. 7 dated 16th March 2016(contains results of Departmental Examinations, December 2015)click here ...
Bulletin No. 6 dated 7th March 2016 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2015)click here...

MBBS ADMISSION 2016 | TAMILNADU:

மருத்துவம் படிபதற்கான தரவரிசை பட்டியல் வரும் 17தேதி வெளியிடப்படும்,என்றும் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20முதல் நடைபெறும் எனவும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற என்ன காரணம்? - அமெரிக்க ஆய்வாளர்கள் விளக்கம்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலைக்கழகம் அறிவியல் பாடத் தேர்வுகளில் மாணவிகளை விட, மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற ஆய்வு நடத்தியது.

  10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், செய்முறை வகுப்பில் பதிவு செய்யலாம்.

வரும் மார்ச் 2017ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள அனைத்து வகை தனித்தேர்வர்களும் அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சி வகுப்பில், தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்திராதேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு அறிவுரை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா பி.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா முதல்வர் ஜெயலலிதாவின் செயலர் பதவிக்கு நியமனம்?

முதல்வர் ஜெயலலிதாவின், இரண்டாவது செயலர் ராம்மோகன் ராவ், முதலாவது செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

TNPSC:தட்டச்சர் பணிக்குசான்றிதழ் சரிபார்ப்பு

அரசு துறைகளில் தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, 481 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்.

ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., -பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தொழில்நுட்ப பிரச்னையால் 50 ஆயிரம் பேர் தவிப்பு!இன்ஜி., இடங்கள் நிரம்புமா? கல்லூரிகள் அச்சம்.

அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கிற்காக, 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ள நிலையில், 1.33 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்கள் அளித்துள்ளதால், இன்ஜி., கல்லுாரிகளில் இடங்கள் நிரம்புமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

MBBS படிக்க 24,100 பேர் ஆர்வம்


தமிழகத்தில், அரசு, சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., கல்லுாரிகளையும் சேர்த்து, மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,853எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன

பள்ளிக்கு வந்தால் ரூ.1,000 பரிசு அசுத்தும் தலைமையாசிரியர்!


அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது.

அரசு பள்ளிகளில் விசாரணை.


அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் நிதிவழங்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களும் தரப்படுகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive