Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்

           ரயிலில் பயணம் மேற்கொள்ள இணையம், தனியார் ஏஜன்சி, மொபைல் போன் உட்பட பல வழிகளிலான முன்பதிவு வசதியை, ரயில்வே துறை எளிமையாக்கி உள்ளது.
 

மாணவர் சேர்க்கை சிக்கல் தீர்க்க குறைதீர் குழு:கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவு

        கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மாணவர் சேர்க்கை, புதிய கல்வியாண்டு துவக்கம் குறித்த சந்தேகங்களை போக்க, 24 மணிநேர குறைதீர் குழுவை அமைக்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
 

இளைஞர்களுக்கான முதல்வர் விருது விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி நாள்

         சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும், முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு, ஜூன், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் -DINAMALAR

        அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. 

சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.

    கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.கோவை மத்திய சிறை எஸ்.பி., வெளியிட்டுள்ளஅறிக்கை:

பி.இ.: கடந்த ஆண்டைவிட குறைந்தது விண்ணப்பிப்போர் எண்ணிக்கை

      பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன்

       அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசிடம் வலியுறுத்தப்படும் என்று எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கூறினார்.

பிஹாரில் 2 பேரின் தேர்வு முடிவை ரத்து செய்தது தேர்வு வாரியம்.

           பிஹாரில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய இடம் பிடித்த மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வின் அடிப்படையில், 2 மாணவர்களின் தேர்வு முடிவை மாநில பள்ளி தேர்வு வாரியம் (பிஎஸ்இபி) நேற்று ரத்து செய்தது. 
 

பதின் பருவம் புதிர் பருவமா? 34: இன்றைய அவசர, அவசியத் தேவை

எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் இன்னமும் மனநலனைப் பேணுவதில் நாம் மட்டுமல்ல, நமது ஆட்சியாளர்களும் பின்தங்கியே உள்ளனர். ‘அரசுப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதன் மூலம், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைப் பெருமளவு குறைத்துவிடுவோம்’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடும் அளவுக்குதான், மனநல பாதிப்புகளைக் குறித்த புரிதல் நம்முடைய அரசியல் தலைவர்களுக்கே உள்ளது.

பரிசோதனை ரகசியங்கள் 28: ‘பெட்’ ஸ்கேன் யாருக்கு அவசியம்?

உடலின் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அரை நூற்றாண்டுக்கு முன்புவரை மருத்துவர்களுக்கு அதிகம் உதவியது எக்ஸ்-ரே பரிசோதனை. அதைத் தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என ஒன்றன் பின் ஒன்றாக வந்துசேர்ந்தன. இப்போதைய புதிய வரவு ‘பெட்' ஸ்கேன்.

உலகம் போற்றும் இட்லி ஆராய்ச்சிகள் சொல்லும் புது உண்மைகள்

நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத் தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த மருத்துவர்கள் தவறுவது இல்லை.

இந்திய முறை கழிப்பறை ஆரோக்கியத்தின் அடையாளம்!

        காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம் பயன்படுத்துவது கழிப்பறை. இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம் சுளிக்கலாம். ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.

கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை: மத்திய அரசு அனுமதி.

             தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம் புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 2016 - 17ம் கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 

மாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெளியாகும்.

           'மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்ற பின்பே, புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கை வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது.

BE கலந்தாய்வு எப்போது?

          பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

Interest Rate For General Provident Fund

(PUBLISHED IN PART I SECTION OF GAZETTE OF INDIA)

F.No.5(1)-B(PD)/2016
Government of India

UPSC Recruitment for Enforcement Officer/Accounts Officer Posts 2016

Advertisement : Click Here
Apply Online : Click Here

ஒப்பந்தத்தை மீறியதால் பிலிப்கார்ட், ரோட் ரன்னர்' உட்பட 6 நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி.,கேம்பஸ் இண்டர்வியூக்கு தடை!!!

          பிரபல, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான, 'பிலிப்கார்ட்' மற்றும் புதிய நிறுவனமான, 'ரோட் ரன்னர்' போன்ற நிறுவனங்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலில் பங்கேற்க, உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கவுன்சில் தடை விதித்துள்ளன.

உள்ளாட்சி தேர்தலுக்குள் முன்பாக மகப்பேறு விடுப்பு உயர்வு ?

          உள்ளாட்சி தேர்தலுக்கு முன், மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதமாக அறிவிக்க, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். 
 

விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு தேர்வுத்துறை வெளியிட கோரிக்கை.

               'பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., போல், விடை குறிப்பு மற்றும் திருத்த முறையை வெளியிட வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SELCTION GRADE EXCEL FORMAT RELEASED BY VELLORE CEO

Express Pay Order for GO 199

PAY ORDER FOR GO NO 199

விண்ணப்பம் நகல் எடுப்பதில் பிரச்னை இன்ஜி., கவுன்சிலிங்கில் தீராத குழப்பம்

       அண்ணா பல்கலை யில் இன்ஜி., கவுன்சிலிங்குக்கு விண்ணப்பம் அளிக்க கால அவகாசம் முடிந்து விட்டது. எனினும், தொழில்நுட்ப பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அவகாசம் தர கோரிக்கை எழுந்து உள்ளது.

பி.இ.: கடந்த ஆண்டைவிட குறைந்தது விண்ணப்பிப்போர் எண்ணிக்கை

          பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு பல ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை

            தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தவிக்கின்றனர்.
 

பி.காம்., - கம்ப்யூ., சயின்ஸ், ஆங்கில இலக்கியம் படிக்க... ஆர்வம் கலை கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டாபோட்டி.

            பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம், கலை, கல்லுாரிகளில் பி.காம்., படிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

மரம் வளர்ப்போம்; ஆக்சிஜனை பெறுவோம்: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

         ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை 700 ரூபாய். 
 

பி.காம்.,ஆங்கில இலக்கியம் படிக்க... ஆர்வம் கலை கல்லூரியில் சேர மாணவர்கள் போட்டி

           பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம், கலை, கல்லுாரிகளில் பி.காம்., படிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஆங்கில இலக்கிய படிப்புக்கும் மாணவியரிடம் அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகள் திடீர் ரத்து இடவசதியின்றி தேர்வர்கள் அதிருப்தி

           தேர்வு எழுத போதிய இடவசதி இல்லாததால் நேற்று நடந்த மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
 

நியமனத்தில் இடஒதுக்கீடு: கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை.

         அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர் சேர்க்கை, பேராசிரியர் மற்றும் பணியாளர் நியமனத்தில், இடஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

குளறுபடி: இன்ஜி., கவுன்சிலிங் விளக்கம் அளிக்க யாரும் இல்லை

          இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பாக, அண்ணா பல்கலை அறிவித்த தொலைபேசி எண்கள், ஒரு மாதமாகவே செயல்படாததால், விண்ணப்பதாரர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிராக திரண்ட பெங்களூர் பெற்றோர்! சொந்தமாக பள்ளி ஆரம்பிக்க முடிவு

          ஆண்டுதோறும் கல்வி கட்டணத்தை உயர்த்தும் பள்ளிகளுக்கு எதிராக வெகுண்டெழுந்த பெற்றோர், தாங்களே இணைந்து பள்ளி நடத்த முடிவு செய்து ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளனர். 
 

Which Marks Get BE MBBS Seats?


HIGH SCHOOL HM STAY ORDER COPY

Direct PG Assistants Get Stay order for against Promoted PG Assistants HM Promotion Regarding

பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை ஜூன் 3வது வாரம் நடத்த வேண்டும் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

         தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் உள்பட 53 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive