Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு நேரத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ.,பயிற்சி; ஆசிரியர்கள் புலம்பல்.

        தேர்வு நேரத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

வருமான வரி கட்டவில்லை என நோட்டீஸ் வருகிறதா ???

       வருமான வரி கட்டவில்லை என நோட்டீஸ் வருகிறதா ??? உடனடியாக TDS பைல் செய்ய வேண்டும் !

ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

          மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி., 'ஜாம் ரிசல்ட்' வெளியீடு.

        இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,நடத்திய, முதுகலை பட்டப்படிப்புக்கான, 'ஜாம்' நுழைவுத்தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.
 

தனியார் பள்ளிகளில் மர்மமாகும் 'அட்மிஷன்' விண்ணப்பம் அளித்த பெற்றோர் ஏமாற்றம்

        விதிகளை மீறி, முன்கூட்டியே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. 
 

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்

           இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது.
 

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஏப்.4-இல் கலந்தாய்வு:

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

5 Year Post office Time Deposit eligible for 80C

       Investment made in "five year time deposit in an account under Post Office Time Deposit Rules, 1981" will be eligible for deduction from the Gross total income, under section 80C, with the overall section treshold of 1 Lakh.

Flash News:மத்திய அரசு உழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு.

         மத்திய அரசு உழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Ambedkar Birthday (14th April) declared as Central Holiday throughout the country

           "It has been decided to declare Thursday, the 14th April 2016, as a Closed Holiday on account of the birthday of Dr. B.R. Ambedkar, for all Central Government Offices including Industrial Establishments throughout India."

செவிலியர் பள்ளி அங்கீகாரம் ரத்து; மாணவர்களுக்கு பிரச்னையில்லை

        திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் பிரச்னை ஏற்படாது என, தமிழ்நாடு அனைத்து தனியார் தொழிற் கல்வி பயிற்சி மைய நலச்சங்கம் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசு பயிற்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு

           மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாநில அரசுப் பள்ளிகளில், பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.

உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டதா? எப்படி அறிந்து கொள்வது?

உங்கள் கம்ப்யூட்டரைவைரஸ்தாக்கிவிட்டது என்பதனைஎப்படி அறிந்து கொள்வது?

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்.

        வேலை வாய்ப்பை அதிகரிக்க பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. 
 

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

       வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 

பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை.

        தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. 
 

வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்.

       வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் நிலையை www.tn.gov.inemployment என்ற இணையதளத்தில் அறியலாம்.
 

பிளஸ் 2வில் முப்பருவ முறை:கல்வியாளர்கள் வலியுறுத்தல்

         தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், முப்பருவ முறையை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

10th English 1st Paper தேர்வு எளிமையாக இருந்தது மாணவ–மாணவிகள் கருத்து

         எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 15–ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது. இந்த தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர் எழுதி வருகிறார்கள். தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் தேர்வு எளிமையாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து மாணவ–மாணவிகள் கூறியதாவது:–


தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்க ஆசிரியர் சங்கத்தினர் தேர்வு கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்பு கொள்ளலாம்.

     ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் வருகையால், பொதுத்தேர்வுபணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
 

சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை.

        சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது.
 

சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை

        சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது.
 

செயற்கைக்கோள் வழிக்கல்வி என்னாச்சு?

         மாணவ, மாணவியர், தங்களின் பாட புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, பல குறிப்புகளையும், தகவல்களையும் அறிந்து கொள்ள, கணினி வழி கற்பித்தல் முறை முக்கியம்.
 

பட்டதாரிகளுக்கு 270 உதவி கமாண்டன்ட் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு

.
மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஏ.பி.எப்.) பிரிவுகளில் காலியாக உள்ள 270 உதவி கமாண்டன்ட் பணியிடங்களை 'சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் போர்சஸ் (ஏ.சி.) எக்ஸாமினேசன்-2016' எனப்படும் இந்த தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி. வெளியிட்டுள்ளது.

200 செவிலியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்கீழ் போபாலில் செயல்பட்டும் வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 200 ஸ்டாப் நர்ஸ் (கிரேடு2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

6,368 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மேற்கு வங்க அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையில் நிரப்பப்பட உள்ள 6,368 Medical officer specialist பணியிடங்களுக்கான அறிவிப்பை மேற்கு வங்க சுகாதார பணியாளர் தேர்வாணையம்  (WBHRB) வெளியிட்டுள்ளது.

+2 வேதியியல் தேர்வு: தவறான 2 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

        பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் அந்த மாணவருக்கு கருணை மதிப்பெண் 6 கொடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
 

+2 வேதியியல் வினாத்தாள் திருத்தம் வரும் 23ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு. ​

 2 வேதியியல் தேர்வு விவகாரம்: கருணை மதிப்பெண் வழங்க முடிவு.

உங்களது முகம் அல்லது குரல் மூலம் ஆன்ராயிடு செயலிகளை லாக் செய்வது எப்படி?

         இன்றைய பதிவில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கான சிறந்ததொரு செயலியுடன் உங்களை சந்திக்கிறேன். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive