Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஹோமியோபதி மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

                             ஒடிஸா மாநில மருத்துவத்துறையில் ஹோமியோபதி துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரி பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை மருத்துவ பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டதாரிகளுக்கு வனத் துறையில் பணி

                     ஒடிஸா மாநில வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Forest service

கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

                     கோவை அஞ்சல் கோட்டம் மீனாட்சிபுரத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலெக்சின் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

மத்திய அனல்மின் நிறுவனத்தில் பணி

                மத்திய அனல்மின் நிறுவனமான என்டிபிசியில் காலியாக உள்ள 11 சட்ட அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவ அறிவியல் கல்லூரியில் பணி

      உத்திரப்பிரதேச மாநிலம்  லக்னோவில் செயல்பட்டு வரும் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் மையத்தில் காலியாக உள்ள பேராசியர், உதவி பேராசிரியர்,

மத்திய மின்துறை பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

   மத்திய மின்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் Engery Efficiency Service Limited-இல் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
 

மத்திய கல்வி மையத்தில் பணி

                           டிமெட் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ரிய சான்ஸ்கிரிட் வித்யா பீடம் அமைப்பில் காலியாக உள்ள பேராசியர், உதவி பேராசிரியர்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 431 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

                                இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு: ஆசிரியர் கூட்டணி கண்டனம்

        அரசு பள்ளிகளில் பணிசெய்யும் தலைமையாசிரியர்களை கல்வித்துறை அலுவலகப் பணியில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்ஆசிரியர்கள் வலியுறுத்தல்

     பிளஸ் ௨ விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்  வலியுறுத்தியுள்ளது. 
 

தில்லி நீதிமன்றம் தடை எதிரொலி: மீண்டும் விற்பனைக்கு வருகிறது `விக்ஸ் ஆக்ஷன் 500'

        சில குறிப்பிட்ட கலப்புகளை கொண்ட மருந்துகளை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுக்கு, தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து 'விக்ஸ் ஆக்ஷன் 500' உள்ளிட்ட பிரபலமான மாத்திரைகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.

சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு: கணக்கு வினாத்தாள், வாட்ஸ் அப்பில் வெளியானது குறித்து விசாரணை மத்திய அரசு முடிவு.

       சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுக்கான கணக்கு வினாத்தாள், வாட்ஸ்அப்பில் வெளியான விவகாரம் குறித்துவிசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

கடினமான கணிதத் தேர்வுக்கு உரிய தீர்வு: சிபிஎஸ்இ

         பிளஸ் 2 கணிதத் தேர்வுக்கு உரிய தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
 

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

       சென்னை:சென்னை பல்கலையின் தொலைநிலைக் கல்வி தேர்வுகள், 2015 டிசம்பரில் நடந்தன.
 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்.

       பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக்கல்வி மையத்தில் பயிலும் மாணவர்கள் தேர்வு விண்ணப்பத்தினை இணைய வழியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வசதி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
 

RTI Letter - First Improvement Certificate also register in Service Register

New RTI Letters:
  1. HSC- First Improvement Certificate also register in Service Register [PDF Download]

Forms & Proceedings Model

Latest New Forms
  • Form 16: Terminal Leave Salary Proceedings - PDF Format

TET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு கடைசி முயற்சியாக முதன்மைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற வேண்டுதல்.

      TET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு கடைசி முயற்சியாக முதன்மைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற வேண்டுதல்கள் வைக்கும் பணியில் உள்ள TET (23/08/2010) நிபந்தனை பட்டதாரி ஆசிரியர்கள்.

 

பிளஸ்-2 வேதியியல் மறுதேர்வு நடத்த மாணவர்கள், பெற்றோர் வற்புறுத்தல்.


       தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பள்ளி மாணவ, மாணவிகளும், 42 ஆயிரத்து 347 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி வருகின்றனர்.

பொறியியல் படிப்புக்கு முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் - அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்.

     தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண் ணப்பங்களை முன்கூட்டியே அதாவது ஏப்ரல் இறுதி வாரத் திலேயே வழங்க என்று அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது .தமிழகத்தில் 575-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கள் உள்ளன.


ஜிப்மரில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

        புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்டு கிராஜூவேட் மெடிக்கல் எஜூகேஷன் அன்ட் ரீசர்ச் (ஜிப்மர்)மருத்துவக் கல்லூரியில் 2016ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் தேர்வு முறைகேடு; ஆசிரியர்கள் இடமாற்றம்.

        ராமநாதபுரம்: பரமக்குடி தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு,ஆசிரியர்கள் சிலர் உதவியதையடுத்து,அவர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரைகள் விற்க தடை.

        விக்ஸ் ஆக்‌ஷன் 500 வகை மாத்திரை உட்பட சுமார் 300 வகைமருந்துகளின், உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களை கவலையில் ஆழ்த்திய கணித தேர்வு: விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு வேண்டுகோள்.

                       
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் தேர்வெழுதிய மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு மாணவர்களும், பெற்றோரும் வேண்டுகோள் விடுத்தனர்.

சோப், யூரியா கலந்த பாலை குடிக்கும் இந்தியர்கள் : அமைச்சர் திடுக் தகவல்

                                 
     மூன்றில் இரண்டு இந்தியர்கள் தரமற்ற, கலப்படமான பாலை குடிக்கிறார்கள் என பார்லி.,யில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

HOW TO GET 100 MARKS IN ENGLISH !!

ஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100 !!

        ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் மதிப்பெண்களை அள்ளும் மாணவர்களில் சிலர்கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறத் தவறுவார்கள்.

4 தேர்வுகள் முடிந்த நிலையில் 3 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்?

        தஞ்சையில், பிளஸ் 2 தேர்வு தொடங்கி நான்கு தேர்வுகள் முடிந்த நிலையில், அவசர கதியில், மூன்று மாணவர்களுக்கு, அரசு பள்ளி ஹால் டிக்கெட் வழங்கியுள்ளது. 

கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

        கோவை அஞ்சல் கோட்டம் மீனாட்சிபுரத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலெக்சின் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

மத்திய கல்வி மையத்தில் பேராசியர் பணி


டிமெட் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ரிய சான்ஸ்கிரிட் வித்யா பீடம் அமைப்பில் காலியாக உள்ள பேராசியர், உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 431 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

        இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு மார்ச் 20 வரை விண்ணப்பிக்கலாம்.


தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள் மறு கூட்டல் மற்றும், மறு மதிப்பீட்டுக்கு 20ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம்.

தொடக்க கல்வி அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை.


ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறாததால் வேடசந்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive