Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சூரிய கிரகணம்: இன்று இரவு 8.30 மணியில் இருந்து 14 மணிநேரம் திருப்பதி கோயில் நடை மூடப்பட்டிருக்கும்

                 சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணியில் இருந்து அடுத்த 14 மணிநேரம் வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை மூடப்பட்டிருக்கும் என திருப்பதி-திருமலா தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பணி

        ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராணுவம் அழைக்கிறது! By -என்.எம்.பெருமாள்


                  ""பிளஸ் 2, பட்டம், பொறியியல் என பல்வகைத் தேர்வுகளிலும் மதிப்பெண்களைக்குவித்து தமிழகத்தில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்ற நினைக்கும் பலர், அதைவிட கூடுதல் மதிப்பும், ஊதியமும் தரக்கூடிய மத்திய அரசுப் பணிகள் பற்றி  நினைப்பதில்லை. 

கனரா வங்கியில் பாதுகாவலர் பணி

      கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாவலர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கேரள அரசில் மருத்துவ பணி

     கேரள அரசில் மருத்துவ பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கால்நடை ஆய்வு நிறுவனத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

            மத்திய அரசின் விவசாய ஆய்வுக் கழகத்தின் கீழ் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்திய கால்நடைகளுக்கான ஆய்வு நிறுவனத்தில் (ஐவிஆர்ஐ) காலியாக டெக்னீசியன். டெக்னீக்கல் உதவியாளர்,  சீனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய கப்பல் படையில் அதிகாரி பணி


               இந்திய கப்பற்படையின் Executive, Technical பிரிவுகளில் காலியாக உள்ள கமிஷன்டு ஆபீசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத இந்திய ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சி.ஆர்.பி.எஃப்-ல் 3136 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

      இந்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான சி.ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஜம்மு-காஷ்மீர் மண்டலம், தெற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலங்களில் காலியாக உள்ள 3136 டெக்னீஷியன் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய ரயில்வேயில் கான்ஸ்டபிள் பணி

      கிழக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 246 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பக நிறுவனத்தில் பணி

விளம்பர எண். Estt./10/2015 தேதி: 27.02.2016
மொத்த காலியிடங்கள்: 13

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டெக்னீக்கல், கிளார்க் பணி


             தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மேலாளர் பணி

          இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கீழ் செயல்பட்டு வரும் Green Gas Limited நிறுவனத்தில் உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

தேசிய நோய்தொற்று அறிவியல் மையத்தில் டெக்னீசியன் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு


            சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய நோய்தொற்று அறிவியல் மையத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.

நிறுவன இயக்குநர்கள் குழுவில் பெண்கள்: இந்தியாவுக்கு 26-ஆவது இடம்

             நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் பெண்களுக்கு அதிக இடம் தரும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா 26-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், நார்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இ.பி.எப். வட்டிக்கு வரி ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

    இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

பணி: Block health statistician
காலியிடங்கள்: 172
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

Bharathiyar University School of Distance Education All UG/PG/B.Ed / M.Ed May-2016 Examination- General Instructions

Bharathiyar UniversitySchool of Distance Education
All UG/PG/B.Ed/M.Ed., -May 2016 Examination Notification

ஆசிரியர் பணியிடம்; பதவி உயர்வுக்கு பட்டியல் தயாரிப்பு!

       அரசு மேல்நிலைப்பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் தயாரித்து அனுப்ப,தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் பாதியளவு, பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு

       மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 

பிஎச்.டி. காலத்தை ஆசிரியர் அனுபவமாக கருதுவதற்கு வரவேற்பும், எதிர்ப்பும்

       ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.) கால கட்டத்தை, கல்லூரி ஆசிரியர் பணி அனுபவமாகக் கணக்கில் கொள்ளும் வகையிலான முடிவை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எடுத்துள்ளது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: 6 பேர் பிடிபட்டனர்

         பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக திருவள்ளூர், தஞ்சாவூரில் 6 பேர் பிடிபட்டுள்ளனர்.
 

தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்: கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

      அரசு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை ரூ. 80-இல் இருந்து ரூ. 400ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கலை ஆசிரியர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 

பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாளில் எதிர்மறைக் கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வலியுறுத்தல்

        பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் கதைப் பகுதியில் கேட்கப்பட்ட எதிர்மறைக் கேள்விக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழாசிரியர்கள் வலியுறுத்தினர்.
 

பிளஸ் 2 தேர்வு: தமிழ் இரண்டாம் தாள் 331 பேர் எழுதவில்லை

      பிளஸ் 2 பொதுத் தேர்வில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடங்களில் பிரஞ்சு மொழித் தேர்வெழுத அனைவரும் வந்த நிலையில், தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கு 331 பேர் வரவில்லை.

தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

       பள்ளிக் கல்வித் துறையில் தன்னிச்சையாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  அந்த அலுவலகத்தில் ஆசிரியர்கள் பலர் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

          சென்னையில் நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான, சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
 

தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க'வாட்ஸ் ஆப்' மொபைல் எண் அறிவிப்பு

       தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 'வாட்ஸ் ஆப்' மொபைல் போன் எண் மற்றும் 'மொபைல் ஆப்ஸ்' அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

ஆசிரியர்களை கண்காணிக்கும்கல்வித்துறை அதிகாரிகள்

       தேர்தல் நேரத்தில் ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 
 

பள்ளி 'மேப்'பிலும் ஜெ., படம்:தேர்தல் விதியால் நீக்கப்படுமா?

    பள்ளி வகுப்பறைகளில் உள்ள, 'மேப்'பிலும் முதல்வர் ஜெ., புகைப்படத்தை நீக்கி, தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

746 பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் மேலும் நீட்டிப்பு இல்லை; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

      மாணவர்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் 746 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இந்த தற்காலிக அங்கீகாரம் வரும் மே 31–ந் தேதிக்கு பின்னர் நீட்டிக்கப்படாது என்றும், ஐகோர்ட்டில் தமிழக பள்ளிக்கல்வி துறை பதிலளித்துள்ளது.
 

வாய்ப்புற்று நோயை தீர்க்கும் அருமருந்தாகும் வேப்பிலை! அண்ணாமலைப் பல்கலை. அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு

     அனைத்து நோய்களையும் தீர்க்கும் கற்பக மரமாக திகழும் வேப்பிலையின் இலை மற்றும் பூவிலிருந்து எடுக்கப்பட்ட தாவர வேதிப்பொருளான நிம்போலைடூ வாய்ப்புற்று நோயை குணமாக்கும் சக்தி கொண்டது என அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

April 11th Central Govt Employees Strike Postponed

NJCA STRIKE DATE AND STRIKE NOTICE SERVING DATE POSTPONED

பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம்: தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம்

     சக மாணவர்களால் தாக்கப்பட்டு, பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியை திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 
 

பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்: தனியார் பள்ளிகள் கலக்கம்!!!

     பிளஸ் 2 தேர்வில், பாடங்களின் உள் பகுதியிலிருந்து கேள்விகள் இடம் பெறும் நடைமுறை அமலாகியுள்ளதால், தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன. 
 

10th Tamil - Offline Quizes for 1 Mark Questions

Tamil
  • Offline Quiz | Fill in the Blanks for All Units - Tamil Medium
  • Offline Quiz | Match it for All Units - Tamil Medium
  • Offline Quiz | Multiple Choice for All Units - Tamil Medium
  • Offline Quiz | MP3 Audio file for All Units - Tamil Medium

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive