Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Centum Coaching Team - Special Question Paper - 10th Social Science

  1. Social Science | Mr. T.S. Saravanan - English Medium Question Paper Download
Mr. T.S.SARAVANAN, B.Sc.,B.Ed.M.A.,M.Phil.,

ஜாக்டோ போராட்ட முடிவு அறிவிப்பு:

⏩20.2.16 மாவட்ட தலைநகரில் மனதசங்கிலி போராட்டம்
⏩23 சென்னை பேரணி
⏩தோ்தல் பணி புறக்கணிப்பு


Emis ல் முதலில் நாம் செய்ய வேண்டிய வேலைகள்...

EMIS news:
          EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.Transfer செய்வதற்கு முன் மாணவனின் admission no, date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
 

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

           சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் இம்மாதம் 24-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசு பணிகளில் காலியிடங்களை நிரப்ப தேர்வு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

        மத்திய அரசின் பல்வேறு பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பணியாளர் தேர்வாணையம் மே மாதம் எழுத்துத் தேர்வு நடத்த உள்ளது. இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


7,000 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு!

        தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கு, தமிழ் பாட தேர்வில் இருந்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விலக்கு அளித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது.


அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது: அமைச்சர் பழனியப்பன் சூசகம்

        அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்சூசகமாகத் தெரிவித்தார்.
 

பொன்மகன் பொது வைப்பு நிதி அஞ்சலகத்தில் புது ஏற்பாடு

          அத்தியாவசிய காலங்களில், 'பொன் மகன் பொது வைப்பு நிதி' சேமிப்பு கணக்கை, ஐந்து ஆண்டுகளில் முடித்து, வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
 

பெட்ரோல் விலை குறைப்பு; டீசல் விலை உயர்வு.

         பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

ஜாக்டோ பொதுக்குழு இன்று அவசர ஆலோசனை

சென்னை : ஜாக்டோ பொதுக்குழு (ஆசிரியர் சங்கம்) சென்னையில் இன்று அவசரமாக கூடுகிறது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஜாக்டோ முக்கிய ஆலோசனை நடந்தவுள்ளது. இந்த ஆலோசனையில் அரசு ஊழியர்களுடன் இனைந்து போராடுவது குறித்தும் முடிவு எடுக்கப்படுகிறது. 

தமிழகம் முழுவதும்அரசு ஊழியர்கள் போராட்டம் வலுக்கிறது: 6 லட்சம் அரசு ஊழியர் கைது

பல துறை அலுவலகங்கள் வெறிச்சோடின
* அரசு பணிகள் தொடர்ந்து முடங்கின
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று 6 லட்சம் ஊழியர்கள்  தாலுகா வாரியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: 52 அரசு பள்ளிகள் மூடல்

     திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக செவ்வாய்க்கிழமை 52 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.

அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது

          புதுக்கோட்டையில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சாலையில் அமர்ந்து  ஒப்பாரி வைத்து  நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், சத்துணவு ஊழியர்கள்  உள்ளிட்ட 937 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு எப்போது? அமைச்சர் விளக்கம்

        காகிதத்தாலான குடும்ப அட்டைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவது எப்போது என்ற கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார்.
 
 

"தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை அதிகரித்துள்ளது'

           அடிப்படை தொழில்நுட்ப அறிவாற்றலுடன் தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகரித்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களது தனித்திறன், தொழில்நுட்பப் பயிற்சித் திறன் ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டால் வேலை வாய்ப்பு தானாகத் தேடி வரும் என்று நேஷனல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தொழில் நுட்பக் கல்வி மேலாளர் சோலைக்குட்டி தனபால் கூறினார்.

ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பு: நமக்கு என்ன பயன்?

      நம்மைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் அசிங்கங்கள் மனிதர்களின் மோசமான பக்கத்தைக் காட்டுகின்றன என்றால் தற்போதைய ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்போ மனிதர்களின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

நீடிக்கிறது அரசு ஊழியர் 'ஸ்டிரைக்' மறியலில் 50 ஆயிரம் பேர் கைது

சென்னை:தமிழகத்தில் அரசு ஊழியர்களின், 'ஸ்டிரைக்' நேற்று, எட்டாவது நாளாக நீடித்தது. மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட, 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

Dismissed Staff Entitled to Encashment of EL/PL: Madras High Court

        Employees dismissed from service after the conclusion of disciplinary proceedings initiated against them are also entitled to encashment of ‘Earned/Privilege Leave’ that they had accumulated to their credit over the years, the Madras High Court Bench here has ruled.

தேர்வு அறையில் நாற்காலிக்கு தடை

          பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், கடந்த ஆண்டை போல், தேர்வு அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிக்கு தடை விதிக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

        சென்னை பல்கலையில், நவம்பரில் நடந்த தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியாகின்றன. இதுகுறித்து, சென்னை பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட அறிவிப்பில், 'சென்னை பல்கலையின் இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளுக்கான நவம்பர் மாத தேர்வு முடிவுகள், பிப்., 18 மாலையில் வெளியாகும்.
 

வேலைநிறுத்தத்திற்கு தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் ஆதரவு:


        நாளை (18.02.16) முதல் தனியார் பள்ளி ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வர் என்ற அறிவிப்பினை தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் திரு.கனகராஜ் அவர்கள் வெளியிட்டுள்ளார்..

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive