Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அகரம் ஃ​ ​ பவுண்டேஷனின் "விதை" மற்றும் "தை" திட்டங்கள்!


      அகரம் 
​ ​
பவுண்டேஷன் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக சென்னை-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். 2010-இல் தொடங்கப்பட்ட
"விதைத் திட்ட"த்தின் மூலம் இதுவரை சுமார்
​​
1300
மாணவர்களின் கல்லூரிக் கனவை நிஜமாக்கி இருக்கிறோம். 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
​​
"தைத் திட்ட"த்தின்
மூலம்,  பள்ளிக் கல்வி இடைநின்ற மாணவர்களுக்காக திறன் வளர்ப்புப் பயிற்சியை வழங்கிவருகிறோம். 


School Level Painting Competiton

Income Tax Slabs for Financial Year (FY) 2015-16

FY 2015-16 tax rate applies to income earned between 1st April 2015 and 31st March 2016. Income Tax rates for individuals are same for FY 2015-16 and FY 2014-15.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)

        நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ., ஆரம்ப நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவதற்கான தகுதித்தேர்வே ’சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி  டெஸ்ட்’ (சி.டி.இ.டி.,). எந்தெந்த பள்ளிகள்? மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு, மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் சார்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) ஆசிரியர் தகுதி தேர்வானது (சி..டி.இ.டி.) நடத்தப்படுகிறது. 
 

80 Higher Secondary HM Promotion Order


        01.01.2015 நிலவரப்படி 2015/16 ல் காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமைப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு1 முதல் 530 வரை உள்ள நபர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர்களாக ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
 

மத்திய அரசு அலுவலகங்களுக்கு 24-ல் மிலாடி நபி விடுமுறை

          மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதி அறிவித்துள்ளது. 
 

10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சிபெற 13 லட்சம் சிறப்பு கையேடுகள்: அச்சடிக்கும் பணி மும்முரம்

      வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடு, உடமைகளை இழந்த மக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

NMMS Exam மாணவர்கள் - அதிக அளவில் பங்கேற்ப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும் - இயக்குநர்

       அதேஇ - NMMS தேர்வு - மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்ப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்

ஈட்டிய விடுப்பு குறைக்கப்படவில்லை என்பதற்கான அரசுக் கடிதம்

        மருத்துவ விடுப்பிற்கும், மகப்பேறு விடுப்பிற்கும், மருத்துவ சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பிற்கும் ஈடாக அமைச்சு பணியாளர்களுக்கு பணியில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படவில்லை என்பதற்கான அரசுக் கடிதம்.

மாநில அளவிலான 58-வது குடியரசு தின தடகளப்போட்டிகள்

       கோயம்புத்தூரில் மாநில அளவிலான 58-வது குடியரசு தின தடகளப்போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகோப்பைகளும். சான்றிதழ்களும், ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றதாக அறிவிக்க சொல்கிறார் கருணாநிதி!

      இந்த ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றதாக அரசு அறிவிப்பதே முறை என்று கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
 

தேர்வுகள் & வேலை வாய்ப்புச் செய்திகள்

    CENTRAL BOARD OF SECONDARY EDUCATION (CBSE)
பணிகள்: Teachers (Primary and Elementary Stage)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.12.2015
Central Teacher Eligibility Test (CTET)

உதவி பேராசிரியர் பணிக்கு ‘நெட்’ தகுதித் தேர்வு: சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்

       உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித் தேர்வை சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்.கல்லூரிகள் மற்றும் பல் கலைக்கழகங்களில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு அறிவியல் மற்றும் தொழில்ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) அமைப்பு நடத்தும் நெட் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படுகிறது.


TNTET: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்குஅரசு காலக்கெடு

2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு.
        தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடுவிதிக்கப்பட்டுள்ளது.
 

ஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி!

                அரசு பள்ளி ஆசிரியர்களின் வெள்ள நிவாரண நிதி வசூலிப்பில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.

தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் நிவாரண நிதி அளிப்பு

       தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
 

மிலாது நபி: சென்னைப் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

     மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 24-இல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 5-இல் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 

மாணவன் பார்வை பாதிப்பு ஆசிரியர் மீது வழக்கு

        கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின், 8 வயது மகன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

TNPSC : இலக்கணக்குறிப்பு சமச்சீர்கல்வி & 11th .12th புதிய முயற்சி

இனிய நண்பர்களுக்கு வணக்கம்,



       TNPSC தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழ் மிகவும் முக்கியமான பாடம் என்பதால் அதில் இலக்கணக்குறிப்பு போன்ற சில பகுதிகளில் நம்மால் மதிப்பெண் பெறுவது சற்று கடினமாக உள்ளது ஒருசில மதிப்பெண்களிளே பல ஆயிரக்கணக்கானவர்கள் முன்னேறி செல்ல வாய்ப்பு
உள்ளது. எனவே  இலக்கணகுறிப்பு போன்றவற்றை படிக்க எளிதாக

16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

        16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் - கோரிக்கை வலுக்கிறது.

       திருச்சியை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.திருச்சியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

பண்டிகை கால சிறப்புச் சலுகை: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

            ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ப்ரீபெய்டு- செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

        நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 
 

லுங்கி, நைட்டி அணிந்து வர பெற்றோருக்கு தடை

        டி.என்.பாளையம், டி: கோபி அருகே அரசு பள்ளி ஒன்றில், பெற்றோர் லுங்கி, நைட்டி அணிந்து வருவதற்கு தடை விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive