Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி!

                அரசு பள்ளி ஆசிரியர்களின் வெள்ள நிவாரண நிதி வசூலிப்பில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.

தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் நிவாரண நிதி அளிப்பு

       தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
 

மிலாது நபி: சென்னைப் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

     மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 24-இல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 5-இல் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 

மாணவன் பார்வை பாதிப்பு ஆசிரியர் மீது வழக்கு

        கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின், 8 வயது மகன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

TNPSC : இலக்கணக்குறிப்பு சமச்சீர்கல்வி & 11th .12th புதிய முயற்சி

இனிய நண்பர்களுக்கு வணக்கம்,



       TNPSC தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழ் மிகவும் முக்கியமான பாடம் என்பதால் அதில் இலக்கணக்குறிப்பு போன்ற சில பகுதிகளில் நம்மால் மதிப்பெண் பெறுவது சற்று கடினமாக உள்ளது ஒருசில மதிப்பெண்களிளே பல ஆயிரக்கணக்கானவர்கள் முன்னேறி செல்ல வாய்ப்பு
உள்ளது. எனவே  இலக்கணகுறிப்பு போன்றவற்றை படிக்க எளிதாக

16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

        16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் - கோரிக்கை வலுக்கிறது.

       திருச்சியை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.திருச்சியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

பண்டிகை கால சிறப்புச் சலுகை: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

            ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ப்ரீபெய்டு- செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

        நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 
 

லுங்கி, நைட்டி அணிந்து வர பெற்றோருக்கு தடை

        டி.என்.பாளையம், டி: கோபி அருகே அரசு பள்ளி ஒன்றில், பெற்றோர் லுங்கி, நைட்டி அணிந்து வருவதற்கு தடை விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 
 

விடுமுறை நாட்களில்ஆசிரியர்களுக்கு பயிற்சி

          பள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது.பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
 

புதிய இலவச பஸ் பாஸ் ஆசிரியர்களுக்கு உத்தரவு

         சென்னை:வெள்ளத்தில் தொலைந்து போன மற்றும் சேதமான இலவச பஸ் பயண அட்டையை மாற்றி தர, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

        மிலாது நபி விடுமுறை காரணமாக, 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியிட திட்டம்: ஸ்மிருதி இரானி

     மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) அனைத்து பாட புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளுக்கு சாக்பீஸ் வாங்ககூட காசு தராத கர்நாடக அரசு! விடுமுறை அறிவிக்க ஆசிரியர்கள் திட்டம்

        சாக்பீஸ் வாங்க கூட பணம் ஒதுக்காத கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசு பள்ளிகளை மூன்று நாள் முழுவதுமாக அடைத்து போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 

10th Study Material - Science

ஆக்கம் : மீனா.சாமிநாதன் M.Sc.,B.Ed., பட்டதாரி ஆசிரியர். இரா.நவநீதகிருஷ்ணன் M.Sc.,B.Ed., பட்டதாரி ஆசிரியர்,

புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம்.

புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம். மாண்புமிகு  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.ந.சுப்பிரமணியன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் டாக்டா் சி.விஜயபாஸ்கா் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Padasalai's Article Published in Dinamalar

மிக்க நன்றி - நம் இணைய வழி செய்தி.. நேற்றைய கோவை தினமலர் நாளிதழ்களில் வந்துள்ளது.
 

TNTET தேர்வு நடைபெறாததால் அல்லல்படும் ஆசிரியர்கள்!

                              ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனைகளால் பணி பாதுகாப்பு இல்லாமல் ( 23-08-2010 --- 15-11-2016 ) சிக்கலில் தவித்துக் கொண்டுள்ள (பணியில் உள்ள) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு...

7 வது ஊதியக்குழு -குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் 7 வது ஊதியக்குழு நிர்ணயித்தது எப்படி?-

          காய்கறி, பால், எண்ணெய், எரிபொருள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடிப்படையில் 7 வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயித்துள்ளது.
 

கருவூலகத்தில் "இன்டர்நெட்' சேவை... முடக்கம் :ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

         முதுகுளத்தூர் கருவூலக அலுவல கத்தில் 15 நாள்களாக "இன்டர்நெட்' சேவை முடங்கியுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு டிச. மாதத்திற்குரிய சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

வருங்கால வைப்பு நிதி: செலவுக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

     வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவசரத் தேவைக்காக எடுக்கப்படும் பணம், எந்த நோக்கத்துக்காகச் செலவிடப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

      மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

மீலாது நபி: அரசு விடுமுறை 24-க்கு மாற்றம்; வங்கிகள் 4 நாள்கள் செயல்படாது

   மீலாது நபி டிசம்பர் 24-ஆம் தேதி வருவதையொட்டி, அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது என்று தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

மீலாது நபி: அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

       மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு வருகிற 24, 27 தேதிகளில் நடத்தப்பட இருந்த அனைத்துத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive