Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Accountancy Study Material

Accountancy
  1. Accountancy | Lesson 1-3 Class Test Questions | A. Boopathi- Tamil Medium

Prepared by,
A.Boopathi, M.Com, B.Ed., M.Phil

45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகள்: இந்த மாதஇறுதிக்குள் வழங்க ஏற்பாடு

          மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் 45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகளை இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.சமூகநலத் துறையின் சத்துணவு திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

    இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது.

கடல், குளத்தில் குளிக்கக்கூடாது என மாணவர்களை அறிவுறுத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம்

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்

        தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்களை நியமித்தது தெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை 3 ஆசிரியர் பணியிடங்கள், 9 முதல் 10 ம் வகுப்பு 5 ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். 

8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்றசட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுகள் கோரிக்கை

           மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. 8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும், 10ம் வகுப்புக்கு வாரியத் தேர்வு நடத்தவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைத்தன.
 

பள்ளி மாணவர்கள் புத்தக சுமை: தமிழக பாணியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு முடிவு

          தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க, தமிழக அரசு மேற்கொள்ளும் முறையை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு விரைவில்அறிவுறுத்த உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.


மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதிய மசோதா: மத்திய அரசின் உயர் அதிகாரி தகவல்

        மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் செயலர் லோவ் வர்மா கூறினார்.

"INSPIRE AWARD" பதிவு செய்ய கால அவகாசம் நீடிப்பு

        "INSPIRE AWARD" பள்ளிகள் பதிவு செய்ய கடைசி தேதி 20/08/2015 என்று  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த  காலஅவகாசம் 31/08/2015 வரை நீடிகப்படுள்ளது. 

ஆசிரியர்களுக்கு மனப்பிரச்னைகள் - உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்க கோரிக்கை

         ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்க்கை முறையில் உள்ள ஏற்றத்தாழ்வு, கல்வியில் பின்தங்கி இருப்பது, குடும்ப சூழலால் பாதிக்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை, விரோதமாகவும், வன்முறை செயல்களாகவும் வெளிப்படுத்துகின்றனர். 

அரசு பள்ளிகளில் ஏற்படுத்த முன் வரலாமே சுகாதாரக்குழு! : மாணவர்களின் தனி மனித ஒழுக்கம் மேம்பட வாய்ப்பு

        குழந்தைகளிடம் சுகாதார விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கிலும், தனி மனித ஒழுக்கம் வளரும் விதத்திலும், பள்ளிகளில் சுகாதாரக்குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC : அரசு பணியாளர் தேர்வாணையம் 'இன்டர்வியூ' தேதிகள் அறிவிப்பு

         தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: வேளாண் துறை உதவி அதிகாரி பணிக்கு, ஏப்ரல் மாதம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள, 417 காலியிடங்களுக்கு, 3,136 பேர் கலந்து கொண்டனர். அதில் தேர்ச்சி பெற்ற, 715 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட இருக்கிறது. 

உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்

     உள்ளூர் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கட்டுப்பாடு விதித்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவிகள் உடனடியாக உள்ளூர் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

பெற்றோர் ஓட்டு போட்டால் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்

          பெங்களூரு: மாநகராட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, சில தனியார் பள்ளிகள், 'ஓட்டளியுங்கள் - மதிப்பெண் பெறுங்கள்' என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. கல்வி ஆய்வு மையம் மற்றும் தனியார் பள்ளிகளின் நிர்வாக கூட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து, 'ஓட்டளியுங்கள் - மதிப்பெண் பெறுங்கள்' என்ற திட்டத்தை செயல்படுத்திஉள்ளன.


பள்ளி மாணவர்களுக்கு போட்டி வெல்வோருக்கு ஜப்பான் வாய்ப்பு

        எரிசக்தி சேமிப்பு கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெல்லும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
 

வரும் கல்வியாண்டு முதல் ஒரு முறை தான் 'சிமேட்'

      'வரும் கல்வி ஆண்டு முதல், முதுநிலை படிப்புகளுக்கான, 'சிமேட்' பொது நுழைவுத்தேர்வு, ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
 

'ஸ்காலர்ஷிப்' பரீட்சை எழுத 31க்குள் விண்ணப்பிக்கலாம்

       மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, திறனறித் தேர்வுக்கு வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

     இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வு அவகாசம் நீட்டிப்பு

           சென்னை: தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு: அடுத்த மாதம் நடக்க உள்ள, தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 தேர்வு எழுத விரும்புவோர் ஆகஸ்ட், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான அவகாசம் வரும், 22ம் தேதி மாலை, வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் புதிது புதிதாக துவங்கும் மன்றங்கள் அறிவிப்புடன் 'அம்போ': ஆசிரியர்கள் அதிருப்தி.

       பள்ளிகளில் துவக்கப்பட்ட, 10க்கும் மேற்பட்ட மன்றங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் சூழலில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 'குமரபருவ மன்றம்', 'கலை பண்பாடு இலக்கிய மன்றம்' புதிதாக துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கு, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

பிளஸ் 2-வில் மாவட்ட அளவில் 2-ம் இடம்: கடன் தர அலைக்கழிப்பதாக ஆட்சியரிடம் மாணவி புகார்

      பிளஸ் 2 தேர்வில் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவி கல்விக் கடனுக்கு வங்கிகள் அலைக்கழிப்பதால் மேற்படிப்பை தொடர முடியாமல் அவதிப்படுவதாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

TET வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம்.

         ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரியும் 5% மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரனை இந்த மாதம் இறுதியில் வரவுள்ளதாக இருந்தது இவை தற்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ., கல்லூரியை ஏற்கிறது தமிழக அரசு

       கட்டுமானப் பணிகளை முடித்து ஒப்படைக்க, இ.எஸ்.ஐ., இயக்குனரகம் சம்மதித்துள்ளதால், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியை, தமிழக அரசு ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், சென்னை மற்றும் கோவையிலும், நாடு முழுவதும், 13 இடங்களிலும், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. நிதிச்சுமையால் நிர்வகிக்க முடியாமல் திணறிய, இ.எஸ்.ஐ., இயக்குனரகம், கல்லுாரிகளை இழுத்து மூட முடிவு செய்தது.

NTSE - 2015 Exam Application

Directorate of Government Examinations- State level National Talent Search Examination, November 2015 - Application

TIN எண் சார்ந்த விவரங்களை மாணவர்களிடமிருந்து பெற்று அனுப்புதல் சார்பு

       தொடக்கக் கல்வி - ஆதார் அட்டை இல்லாத மாணவர்களின் TIN எண் அல்லது அவரது குடும்பத்தினருக்கு அல்லது குடும்ப உறுப்பினர் எவருக்கேனும் வழங்கப்பட்டுள்ள TIN எண் சார்ந்த விவரங்களை மாணவர்களிடமிருந்து பெற்று பள்ளிவாரியாக தொகுப்பறிக்கை அனுப்புதல் சார்பு

காஞ்சிபுரம்,மாவட்ட கருவூலத்தில் உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

        மாவட்ட கருவூல அலகில், காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Seventh Pay Commission seeks one-month extension from finance ministry

       The Seventh Pay Commission, headed by justice A.K. Mathur, has sought a one-month extension from the finance ministry and is preparing to submit its report by the end of September. The commission is unlikely to recommend the lowering of the retirement age as rumoured earlier or push for lateral entry and performance-based pay.

அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு

       உ.பி., மாநிலத்தில் அரசு பணியிலுள்ளவர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என, அலகாபாத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உமேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுதிர் அகர்வால், உ.பி., மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்ப்பதன் மூலம் அரசுப் பள்ளிகள் நன்றாக இயங்கும் வாய்ப்புகள் உருவாகும்.


பள்ளிகளில் முறையான ஆசிரியர் இல்லாமல் யோகா பயிற்சி

     முறையான ஆசிரியர் இல்லாமல் யோகா பயிற்சி வழங்கப்படுவதால் மாணவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. சின்னாளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில்மாணவமாணவியருக்கு தினசரி யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது.

‘சிலபஸ்’ மட்டும் போதாது!

சமீபகாலமாக, துள்ளி விளையாடவேண்டிய பள்ளி பருவத்தினர் உட்பட,உளவியல் பிரச்னைகளுக்கு ஆளாகும்மாணவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது... ஆசிரியர் சிறிதுகடிந்து பேசினால்கூட, விபரீதமுடிவுக்கு செல்லும் நிலையை பார்க்கமுடிகிறது!
விளைவு, கல்லூரியிலும் உளவியல்பிரச்னைகளுக்கு ஆளாகும்மாணவர்களின் எண்ணிக்கைஅதிகரிக்கிறது. எதிர்காலத்தில்ஏராளமான பிரச்னைகளைதிடகாத்திரமாக எதிர்கொள்ளவேண்டிய இளைஞர்கள், இன்று சிறுசிறு ஏமாற்றங்களுக்குக்கூட மனம்உடைந்துபோகும் சூழல் மிகஆபத்தானது.

பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? ஓர் கணணோட்டம்.

        இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமாதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது.  
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive