Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
рокி.роОроЯ்., рокроЯிрок்рокுроХ்роХு родேро░்ро╡ு родேродி роЕро▒ிро╡ிрок்рокு
родрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் роЖроЪிро░ிропро░் роЗропроХ்роХроЩ்роХро│ிрой் роХூроЯ்роЯு роироЯро╡роЯிроХ்роХை роХுро┤ு роЙрог்рогாро╡ிро░родроо்
роХுро░ூрок் 4 родேро░்ро╡ு рооுроЯிро╡ுроХро│் роЕроЯுрод்род рооாродроо் роЕро▒ிро╡ிрок்рокு.
родрооிро┤்роиாроЯு роЕро░роЪுрок் рокрогிропாро│ро░் родேро░்ро╡ாрогைропроо் роЪாро░்рокிро▓் роЙродро╡ி ро╡ேро│ாрог்рооை роЕродிроХாро░ி рокрогிропிроЯрод்родிро▓் роХாро▓ிропாроХ роЙро│்ро│ 417 рокрогிропிроЯроЩ்роХро│ை роиிро░рок்рокுро╡родро▒்роХாрой роЕро▒ிро╡ிрок்рокு роХроЯрои்род роЬройро╡ро░ி 30 роЖроо் родேродி ро╡ெро│ிропிроЯрок்рокроЯ்роЯродு.
роЖроЪிро░ிропро░் рокропிро▒்роЪி роиிро▒ுро╡рой рооுродுроиிро▓ை ро╡ிро░ிро╡ுро░ைропாро│ро░் роиேро░роЯி роиிропрооройрод்родை роОродிро░்род்родு ро╡ро┤роХ்роХு
2004 рооுродро▓் 2006 ро╡ро░ை родொроХுрок்рокூродிропрод்родிро▓் роиிропрооிроХ்роХрок்рокроЯ்роЯ роЖроЪிро░ிропро░்роХро│ிрой் рокрогிроХ்роХாро▓род்родை рооுро▒ைропாрой рокрогிроХ்роХாро▓рооாроХ роЕро▒ிро╡ிроХ்роХ ро╡ேрог்роЯி роЪெрой்ройை роЙропро░்роиீродி роорой்ро▒ роородுро░ை роХிро│ைропிро▓் ро╡ро┤роХ்роХுроХро│்.
2004 рооுродро▓் 2006 ро╡ро░ை родொроХுрок்рокூродிропрод்родிро▓் роиிропрооிроХ்роХрок்рокроЯ்роЯ роЖроЪிро░ிропро░்роХро│ிрой் рокрогிроХ்роХாро▓род்родை рооுро▒ைропாрой рокрогிроХ்роХாро▓рооாроХ роЕро▒ிро╡ிроХ்роХ ро╡ேрог்роЯி роЪெрой்ройை роЙропро░்роиீродி роорой்ро▒ роородுро░ை роХிро│ைропிро▓் ро╡ро┤роХ்роХுроХро│் рокродிропрок்рокроЯ்роЯுро│்ро│родு.
роЖроЪிро░ிропро░் роЯிро░ாрой்ро╕்рокро░ிро▓் роЗроЯроЩ்роХро│ை рооро▒ைрод்родாро▓் рокெро░ுроо் роЖро░்рок்рокாроЯ்роЯроо்! - родொроЯроХ்роХрок் рокро│்ро│ிроЖроЪிро░ிропро░் роорой்ро▒ роЪெропро▓ாро│ро░் -рооீройாроЯ்роЪி роЪுрои்родро░роо்
рооாро╡роЯ்роЯ ро╡ாро░ிропாроХ роироЯроХ்роХிро▒родு 15 роЕроо்роЪ роХோро░ிроХ்роХைроХро│ை ро╡ро▓ிропுро▒ுрод்родி роЖроЪிро░ிропро░்роХро│் роиாро│ை роЙрог்рогாро╡ிро░родроо்
ро╡ро░ுрооாрой ро╡ро░ி роЪெро▓ுрод்родுро╡ோро░் родроЩ்роХро│родு роЕройைрод்родு ро╡роЩ்роХி роХрогроХ்роХுроХро│ைропுроо் роХроЯ்роЯாропроо் родெро░ிро╡ிроХ்роХ роЙрод்родро░ро╡ு
2015 - 2016-ம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய விதிகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருமானவரி செலுத்துவோர் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கணக்கு வைத்துள்ள வங்கிகளின் பெயர்கள் ஐ.எப்.சி. குறியீடு, கடந்த நிதியாண்டில் இறுதியில் கணக்கில் உள்ள தொகை போன்றவற்றை வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு முடிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களை வருமான வரி செலுத்துவோர் கூற வேண்டும்.
மேலும் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்களையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டியது அவசியம்.
рокொродுро╡ாрой рокрогроо் роЪெро▓ுрод்родுроо் роЗропрои்родிро░роо் роЕро▒ிрооுроХроо் : ро░ிроЪро░்ро╡் ро╡роЩ்роХி родிроЯ்роЯроо்
எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் வகையில் பொதுவான இயந்திரத்தை அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் நடைமுறை, தற்போது பெருமளவு குறைந்துவிட்டது.
இதற்கு பதிலாக இணைய வழி பரிவர்த்தனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர, தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போதுள்ள நடைமுறையில் ஒரு வங்கி கணக்கில் இருந்து அதே வங்கிக் கணக்குகளில் மட்டுமே உடனடியாக பணம் செலுத்த முடியும்.
ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைப் போல பணம் செலுத்துவதை பொதுவாகப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாளும் வகையிலான பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத்தை நாடு முழுவதும் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
роЕройைрод்родுрок் рокро│்ро│ிроХро│ிро▓ுроо் рокோродிроп роОрог்рогிроХ்роХைропிро▓் роЖроЪிро░ிропро░்роХро│ை роиிропрооிроХ்роХ родрооிро┤роХ роЕро░роЪு роироЯро╡роЯிроХ்роХை роОроЯுроХ்роХ ро╡ேрог்роЯுроо் : ро░ாроородாро╕்
роЖроЪிро░ிропро░்роХро│ை роЕроЯிрооை роОрой்ро▒ு роиிройைрод்родாро░்роХро│ா? роЖроЪிро░ிропро░் родроХுродிрод்родேро░்ро╡ிро▓் родேро░்роЪ்роЪிрок்рокெро▒்ро▒ рокроЯ்роЯродாро░ி рооро▒்ро▒ுроо் роЗроЯைроиிро▓ை роЖроЪிро░ிропро░் роЙро░ிрооைроХ்роХро┤роХроо் роХроЯுроо் роХрог்роЯройроо்.
роХூрок்рокிроЯு роЖроЪிро░ிропро░்роХро│ை...
роХுрок்рокைроХро│ை рокொро▒ுроХ்роХроЪ்
роЪொро▓்ро▓ு....
роЯெроЩ்роХுро╡ா
рооро░ுрои்родு родро░роЪ்роЪொро▓்ро▓ு роЖроЪிро░ிропро░்роХро│ை...
TNTEU Announced B.ed Exam Time Table May-2015
May 8th- Emerging Indian society.
9th- Psychology.
11th- Curriculam development and Innivation.
12th- Elective.
13th- language optional-2.
14th- language optional-1.
16th- optional-1 maths, physical science, biological science, history, computer science.
ро╡ிроЯைрод்родாро│் родிро░ுрод்родுроо் рокрогிропிро▓் роИроЯுрокроЯ்роЯுро│்ро│ роЙро│்ро│ூро░் роЖроЪிро░ிропро░்роХро│ுроХ்роХு родிройрок்рокроЯி ро╡ро┤роЩ்роХ ро╡ேрог்роЯுроо்
роЪிрокிроОро╕்роЗ рокро│்ро│ிроХро│ிро▓் родேроЪிроп роХீродроо்: роПро┤ு рокро│்ро│ிроХро│ை роОродிро░்рооройுродாро░ро░்роХро│ாроХ роЪேро░்роХ்роХ роЙропро░்роиீродிроорой்ро▒роо் роЙрод்родро░ро╡
рооாро╡роЯ்роЯ ро╡ாро░ிропாроХ роироЯроХ்роХிро▒родு 15 роЕроо்роЪ роХோро░ிроХ்роХைроХро│ை ро╡ро▓ிропுро▒ுрод்родி роЖроЪிро░ிропро░்роХро│் роиாро│ை роЙрог்рогாро╡ிро░родроо்
роЙроЪ்роЪроиீродிроорой்ро▒род்родிро▓் роЯி.роЗ.роЯி роЗро▒ுродிро╡ிроЪாро░рогை роХோро░்роЯ் роОрог் 7, ро╡ро┤роХ்роХு роОрог் 5ро╡родு роЗроЯроо்рокெро▒்ро▒ுро│்ро│родு
உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வின் வெய்ட்டேஜ் மற்றும் 5% தளர்வு மதிப்பெண் வழக்கு 21.04.2015 அன்று கோர்டெண் 7, வழக்கு எண் 5வதாக இடம்பெற்றுள்ளது..
Thanks To
Mr.R.Pirapu
роЪрод்родுрогро╡ு рокрогிропாро│ро░்роХро│் рооீродாрой родроЯிропроЯி родாроХ்роХுродро▓்; рокோро░ாроЯ்роЯрод்родை рооுроЯிро╡ுроХ்роХுроХ் роХொрог்роЯு ро╡ро░ுроо் роиோроХ்роХுроЯрой் родрооிро┤роХ роЕро░роЪிрой் роЪாро░்рокிро▓் рооிро░роЯ்роЯро▓்роХро│் роХрог்роЯிроХ்роХрод்родроХ்роХродு: ро░ாроородாро╕்
роХோроЯைропிро▓் рокிро│ро╕் 2 ро╡роХுрок்рокுроХро│் роХைро╡ிроЯ роЖроЪிро░ிропро░்роХро│் роХோро░ிроХ்роХை
роЪрод்родுрогро╡ு роКро┤ிропро░் рокோро░ாроЯ்роЯроо் роХро▓ை роЖроЪிро░ிропро░்роХро│் роЖродро░ро╡ு
роЪрод்родுрогро╡ு роКро┤ிропро░்роХро│ுроХ்роХு ро╡ро┤роЩ்роХрок்рокроЯ்роЯ роЪро▓ுроХைроХро│் родрооிро┤роХ роЕро░роЪு роЕро▒ிроХ்роХை
роЖроЩ்роХிро▓род்родிро▓் рокேроЪ родроЯுрооாро▒ுроо் рокி.роОроЯ்., роХро▓்ро▓ூро░ி рооாрогро╡ро░்роХро│்: роХேроо்рокிро░ிроЯ்роЬ் рокро▓்роХро▓ை рооூро▓роо் рокропிро▒்роЪி родро░ родிроЯ்роЯроо்
роЕро░роЪு роКро┤ிропро░்роХро│் рооро▒்ро▒ுроо் роЖроЪிро░ிропро░்роХро│ுроХ்роХு 6% роЕроХро╡ிро▓ைрок்рокроЯி роЙропро░்род்родி родрооிро┤роХ роЕро░роЪு роЙрод்родро░ро╡ு
GO.121 DATED.22.04.2015 - ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2015 – Orders – Click Here...
TET CASE: роЖродிродிро░ாро╡ிроЯро░் / роХро│்ро│ро░் роиро▓род்родுро▒ைрок்рокро│்ро│ி роЗроЯைроиிро▓ை роЖроЪிро░ிропро░் рокрогிроиிропроорой ро╡ро┤роХ்роХு родроЯை ро╡ிро▓роХிропродு..
ஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடை விலகியது..
மேலும் மதுரை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தரக்கூடிய ஆணை பிறப்பித்ததாக தகவல்கள் வருகின்றன இன்னும் விரைவில் முழுமையான செய்திகளுடன்....
ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை
விலகி விட்டது. ஆனால் 70 % தற்போது நிரப்பி
கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு
நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி கொள்ளப்பட்டது.
By.
P.Rajalingam Puliangudi
родோро▓ைропே роХро░ுроо்рокро▓роХைропாроХ рокропрой்рокроЯுрод்родுроо் роЕродிроЪроп роЖроЪிро░ிропро░்: рокாроЯроо் рокроЯிроХ்роХ ро╡ро░ிроЪைропிро▓் роиிро▒்роХுроо் рооாрогро╡ро░்роХро│்
рокிро░ிрод்родாройிропாро╡ிро▓் рокேро░ாроЪிро░ிропро░் роТро░ுро╡ро░் родройродு роЙроЯро▓ிрой் родோро▓ைропே роХро░ுроо்рокро▓роХைропாроХ рокропрой்рокроЯுрод்родி рокாроЯроо் роОроЯுрод்родி ро╡ро░ுро╡родு роЖроЪ்роЪро░ிропрод்родை роПро▒்рокроЯுрод்родிропுро│்ро│родு.
рокூроЯ்роЯை роЙроЯைрод்родு, рокொро░ுроЯ்роХро│ை роОроЯுрод்родு роЪрод்родுрогро╡ு роЪрооைропро▓்: рокோро░ாроЯ்роЯрод்родை рооுро▒ிропроЯிроХ்роХ роЕро░роЪு родீро╡ிро░роо்
родрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் роЕродிроХாро░ிроХро│் роЙроЯрои்родைропுроЯрой் рооுро▒ைропிро▓்ро▓ாрооро▓் роироЯроХ்роХுроо் рокрогிропிроЯ рооாро▒்ро▒роо்
родрооிро┤роХрод்родிро▓் роЕро░роЪு роКро┤ிропро░்роХро│் рооро▒்ро▒ுроо் роЖроЪிро░ிропро░்роХро│ுроХ்роХு роЕроХро╡ிро▓ைрок்рокроЯி 6 % роЙропро░்ро╡ு ро╡ிро░ைро╡ிро▓்?
ро╡ро┤роХ்роХрооாроХ ро╡ро┤роЩ்роХрок்рокроЯுроо் роЕроХро╡ிро▓ைрок்рокроЯி роЙропро░்ро╡ு роЕро▒ிро╡ிрок்рокு ро╡ிро░ைро╡ிро▓் ро╡ро░ро▓ாроо் роОрой роОродிро░்рокாро░்роХрок்рокроЯுроХிро▒родு .
By.
P.Rajalingam Puliangudi
родேро░்роЪ்роЪி рокெро▒ாрод рооாрогро╡ро░்роХро│ுроХ்роХு рооிро░роЯ்роЯро▓்: рооро▒ு родேро░்ро╡ு роироЯрод்родுро╡родாроХ родройிропாро░் рокро│்ро│ிроХро│் роЕроЯாро╡роЯி
роЪрод்родுрогро╡ு роКро┤ிропро░்роХро│ிрой் рокோро░ாроЯ்роЯроо் родேро╡ைропро▒்ро▒родு родрооிро┤்роиாроЯு роЕро░роЪு роЕро▒ிроХ்роХை
роТро░ுроЩ்роХிрогைрои்род рокி.роОроЯ். рокроЯிрок்рокு: роиுро┤ைро╡ுрод் родேро░்ро╡ு роЕро▒ிро╡ிрок்рокு
роТро░ுроЩ்роХிрогைрои்род 4 роЖрог்роЯுроХро│் рокி.роОро╕்ро╕ி., рокி.роОроЯ்., рокி.роП.,рокி.роОроЯ். рокроЯிрок்рокுроХро│ுроХ்роХாрой рокொродு роиுро┤ைро╡ுрод் родேро░்ро╡ு роЕро▒ிро╡ிрок்рокு ро╡ெро│ிропிроЯрок்рокроЯ்роЯுро│்ро│родு. роЬூрой் 7-роЖроо் родேродி роЗрои்род роиுро┤ைро╡ுрод் родேро░்ро╡ு роироЯрод்родрок்рокроЯ роЙро│்ро│родு.
роЪிро▒рок்рокாрой родேро░்роЪ்роЪி рокெро▒்ро▒ роЕро░роЪுрок் рокро│்ро│ிроХро│ை ро╡ிро│роо்рокро░рок்рокроЯுрод்родுро╡ோроо்’: роХро▓்ро╡ி роЙро░ிрооைроХ்роХாрой роХூроЯ்роЯрооைрок்рокு
рокி.роОроГрок் родொроХை роОро╡்ро╡ро│ро╡ு: 5 роиிрооிроЯрод்родிро▓் роХрог்роЯро▒ிропுроо் ро╡ро┤ிроХро│்!
рокெроЯ்ро░ோро▓், роЯீроЪро▓் ро╡ிро▓ை роХுро▒ைрок்рокு.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
роЙропро░்роиிро▓ை / рооேро▓்роиிро▓ைрок் рокро│்ро│ி родро▓ைрооைропாроЪிро░ிропро░் роУроп்ро╡ுрокெро▒ுрокро╡ро░்роХро│ிрой் роЙрод்родேроЪ роОрог்рогிроХ்роХை ро╡ிро╡ро░роо்
192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும், இப்பதவிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பதவி
உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் அவர்கள் தெரிவித்தார்.