Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேந்திரிய வித்யாலயா: ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

         சென்னை மண்டலத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 

அமெரிக்கா சென்று வேலை செய்வதற்கான H-1B விசா விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 முதல் ஏற்றுக்கொள்ளப்படும்


அமெரிக்கா சென்று வேலை செய்வதற்கான H-1B விசா விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

       மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட H-1B விசா விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 1 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து லண்டன் விஞ்ஞானிகள் சாதனை


மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து லண்டன் விஞ்ஞானிகள் சாதனை

         இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துயுள்ளனர். இதன் மூலம் தாங்க முடியாத வலியால் சிரமப்படும் நோயாளிகளின் வலியை மறக்கடிக்க செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

கற்பித்தல் பணி மட்டும் செய்ய விடுவீர்;!

Image result for please
முனைவர் மணி.கணேசன்

    ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப்பணியாகும்.அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும் பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை.முழுச்சுதந்திரம்,புத்தாக்க முயற்சிகளை அங்கீகரித்தல்,மாணாக்கரின் ஈடுபாடு,பெற்றோரின் இடைவிடாத ஒத்துழைப்பு,கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு மற்றும் சமுதாயத்தினரின் போதுமான பங்களிப்புகள் போன்றவை அவற்றின் முக்கிய காரணிகளாகும்.இவை நாடு முழுவதிலும் காணப்படும் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் செவ்வனே கிடைக்குமானால் கல்வியில் இந்தியத் துணைக்கண்டம் தன்னிறைவுபெற்று உலகளவில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடிக்குமென்பது உறுதி.அவ்வெண்ணம் ஈடேறாமல் தடுக்க எண்ணிலடங்காத் தடைக்கற்கள் இங்கு மலிந்துக் கிடக்கின்றன.

12th Standard March 2015 Public Exam Key Answer


Prepared by,


Prepared by – M.SURESHKUMAR M.A.Bed.D.Ted.,,- PG ASSISTANT ENGLISH
SHANTHINIKETHAN HR.SEC.SCHOOL, KARIMANGALAM.

சிறப்பு ஆசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு

       இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.

பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் கடிதம்

பல்வேறு பாடங்களில் கூடுதலாக இளங்கலைப் பட்டங்கள் பெற்றாலும் பி.எட் படிப்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் போதுமானது

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம்


         வேலூர், : வேலை வாய்ப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஷ்ஷ்ஷ்.tஸீஸ்மீறீணீவீஸ்ணீணீவீஜீஜீu.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதியை புதிதாக பதிவு செய்தல், கூடுதல் கல்வியை பதிவு செய்தல், பதிவேட்டின் நகலை, பதிவிறக்கத்தை வீட்டில் இருந்தோ கடைகளில் இருந்தபடியோ பதிவு செய்து கொள்ளலாம்.

பயணிகள் வாட்ஸ்அப்பில் புகார்களை அனுப்பலாம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

            ரயில் பயணிகள் தங்கள் பிரச்னைகளை புகார்களாக எஸ்எம்எஸ் மூலமாக மட்டுமின்றி, வாட்ஸ்ஆப், இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 

TNPSC : தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான ரிசல்ட் வெளியீடு - 30-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

           டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான 183 காலிப்பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வில் 659 தேர்வர்கள் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 605 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும்: ஆசிரியர் கழகம் கோரிக்கை

          பிளஸ்2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணியை தேர்வுத்துறை தொடங்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் ஆன்லைன் மூலம் தேர்வு துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேட்டி

            சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

JEE : ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

           ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ. பிரதானத் தேர்வு) தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு முடிவு 1 மாதத்திற்குள் வெளியிடப்படும்

          10லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு 1 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி: பி.எப். சந்தா தொகை உயருகிறது மத்திய அரசின் புதிய மசோதா தயார்

          பணியாளர்களிடம் பிடிக்கப்படும் பி.எப். சந்தா தொகையை உயர்த்தும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது.

அரசின் போக்கை கண்டித்து ஏப்.15 முதல் சத்துணவு மையங்களை மூடும் போராட்டம்:

         "தமிழக அரசின் ஏமாற்று போக்கை கண்டித்து, ஏப்., 15 முதல் காலவரையரையின்றி மாநிலத்தில் உள்ள 41,763 சத்துணவு மையங்களும் மூடும் போராட்டம் நடத்தப்படும்,” என தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

முறைகேட்டை தடுக்க கணினி அறிவியல் தேர்வில் நான்கு வகை வினாத்தாள்

      பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், 75, ஒரு மதிப்பெண் வினாக்கள் உட்பட எளிமையான வினாக்களே இடம் பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண் வினாவில், மாணவர் காப்பியடிப்பதைத் தடுக்க, நான்கு வகை வினாத்தாள் வினியோகிக்கப்பட்டன.

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு ஏற்படுத்திய குழப்பம்

          மதுரை: பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறை மற்றும் தவறாக இடம் பெற்ற கேள்வியால் மாணவர்கள் குழப்பம் அடைந் தனர். இத்தேர்வில் தமிழ் மீடியம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 'பி' வரிசை வினாத்தாளில் 48வது கேள்வி 'ஸ்டார் பேஸில் புல வகைகள் எத்தனை' என்பதற்கு பதில் 'ஸ்டார் பேஸில் பல வகைகள் எத்தனை' என மாறி கேட்கப்பட்டது. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

தேர்வு தேதி மறக்கும் அளவிற்கு விடுமுறைகள்: 'சோதனையில்' பத்தாம் வகுப்பு மாணவர்கள்

           தேர்வு தேதியே மறக்கும் அளவிற்கு, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 'சோதனைக்கு' ஆளாகியுள்ளனர்.

பாலியல் தொழிலாளர்கள் மீது பரிவு; ஆளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க முடிவு

          மகளிர் மற்றும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் நலனுக்காக, ஊட்டச்சத்து குறைவு, உணவு வினியோகம், பாக்யலட்சுமி திட்டம் போன்றவற்றுக்காக, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், புதிதாக, 1,000 பள்ளிகள் துவங்கப்படுகிறது.


இது தொடர்பாக, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாநிலம் முழுவதும், அரசுப் பள்ளிகளில், புதிய கட்டடங்கள் கட்டுதல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட, அடிப்படை கட்டடமைப்பு வசதிகளை ஏற்படுத்த, நடப்பு பட்ஜெட்டில், 110 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் பணி

undefined
           வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள Assistant Manager, Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Reserve Bank of India
காலியிடங்கள்: 19
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

உலக நாடுகள் முடியாதென்று கைவிட்ட அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்தியா



          நைஜீரியாவைச் சேர்ந்த ஜார்ஜ் இகுஜே ஒபே கடந்த 2003-ம் ஆண்டு ‘பட் சியாரி சிண்ட்ரோம்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் தாக்கியவர்களுக்கு கல்லீரலில் உள்ள ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு கல்லிரல் வீங்கத் தொடங்கும்.

உதிர்ந்து விழுந்த வகுப்பறை மேற்கூரை பூச்சு: உயிர் தப்பினர் பிஞ்சு குழந்தைகள்

undefined
            பெருங்குடியில் உள்ள பழமையான தொடக்க பள்ளி ஒன்றின் வகுப்பறை மேற்கூரை பூச்சு உதிர்ந்து விழுந்தது. அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததால் பிஞ்சு குழந்தைகளின் உயிர் தப்பியது.
பெருங்குடி, பள்ளிக்கூட சாலையில், புனித தோமையார் மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட, அரசு தொடக்கப் பள்ளி, 1938ம் ஆண்டு துவக்கப்பட்டது.

அடிக்கடி மின்தடை: சிரமத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

           போடியில் கடந்த நான்கு நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்டு வரும் மின்தடை காரணமாக பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் படிக்க முடியாத நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு .தற்போது நிலை -tata kipson

நமது ஊதிய பிரச்சினை யில் 10 I A S ,அலுவலர் கள் ஊதியம் மாற்றி அமைக்க முடியாது என்ற நிலையில் அரசு கடிதம் 60473/cmpc/2014. வெளியிட பட்டுள்ளது .அதை ஏதிர்த்து டாட்டா சங்கம் சார்பில் மீண்டும் நீதிமன்றத்தில் ஜனவரியில் வழக்கு தாக்கல் செய்ய பட்டது .அதில் 5000 பேரின் பெயர் பட்டியலில் மற்றும் "ஊதியம் குறை தீர்க்கும் ஆணையம் " தலைவர் நீதியரசர் திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் மனு செய்து 2 மாதங்கள் கழித்து நினைவூட்டும் கடிதம் அனுப்பி அதன்பின் மார்ச்சு மாதம் 16 தேதி க்கு பின்பு வழக்கை மீண்டும் தாக்கல் செய்திட வழிகாட்டுதல் வழங்கப்பட்டது .

8ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் தவிர, பிற பாடங்களில் பின்னடைவு: ஆய்வில் தகவல்.

         நடப்பு கல்வியாண்டில் நடந்த ஆய்வுத்தேர்வு மூலம், 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் தவிர, பிற பாடங்களில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஏதும் இல்லை:18 புதிய உயர் கல்வி நிலையங்களில் ஆந்திராவில் 7 நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவு

        புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 18 உயர் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவற்றில் ஆந்திராவில் மட்டும் 7 கல்வி நிறுவனங்கள் அமைய உள்ளன. இந்த அறிவிப்பில் தமிழ் நாட்டுக்கு எந்தவொரு உயர் கல்வி நிறுவனமும் ஒதுக்கப்படவில்லை. 

TET:ஆதிதிராவிடர் / கள்ளர் நலத்துறை இடைநிலைஆசிரியர் வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு


         ஆதிதிராவிடர், கள்ளர் நலத்துறைப்பள்ளிகளின் மீதான இடைநிலைஆசிரியர் நியமன வழக்கு இன்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வரும் திங்கள் கிழமைக்கு ஒத்தி ஒத்திவைப்பு...

அகரம் ஃபவுண்டேசன் "விதை திட்டம்"

        12 - ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும், சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய, மாணவர்களின் பட்டப்படிப்பிற்கான உதவி- அகரம் ஃபவுண்டேசன் "விதை திட்டம்"


படிப்பில் பின்தங்கியுள்ள 8ம் வகுப்பு மாணவர்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

         நடப்பு கல்வியாண்டில் நடந்த ஆய்வுத்தேர்வு மூலம், 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் தவிர, பிற பாடங்களில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

வருவாய்த் துறை மூலம் 2 நாள்களில் சான்றிதழ்கள்: பொதுச் சேவை மைய அதிகாரி தகவல்

         வருவாய்த் துறையில் அனைத்து அலுவலர்களுக்கும் மடிக் கணினி வழங்கப்பட்டுள்ளதால், ஜாதிச் சான்றிதழ் உள்பட பல்வேறு வகையான சான்றிதழ்களும் இரண்டு நாள்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
 

முதல், இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் உச்சரித்தல் பயிற்சி

         முதல், இரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள், ஆங்கில வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் உச்சரித்தல் பயிற்சி மார்ச் 16-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.
 

ஆதார்... ஆதி முதல் அந்தம் வரை

* புதிய கார்டு பெறுவது எப்படி
* தவறாக இருந்தால் திருத்துவது எப்படி
* தொலைந்தால் என்ன செய்வது
          ஆதார் எதிர்காலத்தில் அரசுக்கும் மனிதனுக்கும் பாலமாக இருக்கும். தனி மனிதனின் தேவைகளை, அவனுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய சலுகைகளை, அங்கீகாரத்தை பெற்றுத் தரும். காஸ் சிலிண்டர் விஷயத்தில் நடந்த மோசடி. அதில் சில காஸ் ஏஜென்சிகள் மற்றும் சில டெலிவரி பாய்கள் நடத்திய மகா மோசடிகள் தலையை கிறுகிறுக்க வைக்கும்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive