Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எண்ணமில்லை; மத்திய அரசு



         மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டமில்லை என்று அகில இந்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பிற்கு மத்திய அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது. 
 

TRB PG Court Cases:04.7.14

         TRB PG வழக்குகள் :இன்றைய (04.07.14)விசாரணைப்பட்டியளில் 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் 

TET / PG TRB Today Court Case Details (Update News)


             PG TRB சம்மந்தமான வெவ்வேறு பாடங்களுக்கான 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெரும்பான்மையான வழக்குகளில் Answer key சரி என்பதால் அவ்வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், ஓரிரு கேள்விகளில் மாற்றம் இருக்கக்கூடிய வழக்குகள் உள்ளன என்றும் அவை தீர்பின் முழுவிவரம் கிடைக்கும்போதுதான் தெரியவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு இன்று பரிசு: முதல்வர் வழங்குகிறார்

       பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (ஜூலை 4) பரிசு வழங்குகிறார்.

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஆன்-லைனில் கலந்தாய்வு:இணையதளத்தில் அழைப்பு கடிதம் வெளியீடு

          ஆசிரியர் பயிற்சி, முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்கான இணையதள வழி கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.

குரூப்-1 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?இணைய தளத்தில் சரிபார்க்கலாம்

            வரும், 20ம் தேதி நடக்கும், குரூப் 1 தேர்வுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பெயர் பட்டியல் மற்றும், வரும், 27ம் தேதி நடக்கும், உதவி பொறியாளர் தேர்வுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு:வரும், 20ம் தேதி, குரூப் 1 நிலையில், 79 காலி பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடக்கிறது. இதற்கு, 1.65 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். சரியான முறையில் விண்ணப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தியவர்களின் பெயர் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
 

பச்சை பட்டாணியில் ரசாயன சாயம் கலப்பு - உஷார்

           ஊட்டி:கடைகளில் விற்கப்படும், பச்சை பட்டாணியில், நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனம் கலந்து விற்கப்படுவது, அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்துள்ளது.நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அலுவலர்கள், நேற்று, ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில், சோதனை நடத்தினர். இதில், பல கடைகளில், காலாவதியான தின்பண்ட பாக்கெட்கள், குளிர் பானங்கள்; கலப்பட தேயிலை துாள்; தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் என, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல கடைகளில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, பச்சை நிற பட்டாணியில், செயற்கை சாயம் கலந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

என்.சி.டி.இ., விதிகள் படி ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்:யு.ஜி.சி., தலைவர் கடிதம்

           ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு (என்.சி.டி.இ.,) விதிகளின் படி, ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்' என, பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) தலைவர் வேத பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.யு.ஜி.சி., தலைவர், அனைத்து ஆசிரியர் படிப்புகளை வழங்கும் பல்கலைகள், மத்திய பல்கலைகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளுக்கு, ஆசிரியர் கல்வி குறித்த கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆசிரியர் ஒரு செயல் ஆராய்ச்சியாளர்

‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் ”-என வள்ளுவர் வகுத்த அழியாத கருத்தை ஆழ்மனதில் புகுத்தி அகிலத்தை வலம் வர ஒவ்வொரு மாணவனையும் வழிகாட்டும் ஆசிரியர் தன் பணியில் (கற்பித்தல்) பன்முகத்திறன் பெற்றவராய் விளங்கினாலும்,ஒவ்வொரு மாணவனையும் பட்டைத் தீட்டி அவரவர் வாழ்வில் பளபளக்கும் வைரங்களாக மாற்ற வேண்டிய சிறந்த பொறுப்பை ஏற்கிறார்.

பள்ளிகள் மூடப்படுவதா? விடுதலை நாளிதழ் செய்திக்கட்டுரை

           வேதாரண்யம் அருகே உள்ளது ராமகோவிந்தன் காடு கிராமத்தில் 50 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு மூடு விழா நடத்தப்பட்டுள்ளது. போதிய மாணவர்கள் இல்லாமை யால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாம். கடந்த கல்வி யாண்டில் அய்ந்தாம் வகுப்பில் மூன்று மாணவர்களும், இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவனும் படித்தனராம். 5ஆம் வகுப்பில் படித்த மூன்று மாணவர்கள் 6ஆம் வகுப்புப் படிக்க வேறு பள்ளிக்குச் சென்று விட்டனர். மூன்றாம் வகுப்புப் படித்த ஒரு மாணவனும் வேறு பள்ளிக்குச் சென்று விட்டான்.

நரேந்திர மோடி உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி: பேஸ்புக்

            பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். டெல்லி உள்ள முன்னணி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்;

TNPSC GROUP 2A Official Answer Keys 2014 (Tentative)

     Date of Examination : 29.06.2014)POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES) FOR THE YEAR 2013-2014

இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி

     இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. 

பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை உத்தரவு ரத்து

         மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபரின் பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

பணி மாறுதல் கலந்தாய்வில் ஒருவருக்கு மட்டும் பணி ஆணை

            பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி மாறுதல் கலந்தாய்வில், ஒருவருக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டது. அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2014-15 கல்வி ஆண்டுக்கான பதவி உயர்வு, பணிநிரவல் மற்றும் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு ராஜவீதியிலுள்ள, துணி வணிகர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாற்றம் குறித்த, ஆன்-லைன் கலந்தாய்வு நடந்தது.

மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

          பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும், மாநில அளவிலான, சதுரங்க போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐ.ஏ.எஸ். பணிநிலை என்பது என்ன?

       அரசு என்பது ஒரு அறக்கட்டனை மாதிரி. அரசின் அதிகாரிகள்தான், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள். அந்த இரண்டுமே மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் கணினி விவர பதிவாளர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு


          காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும்கல்வி இயக்ககத்தில் கணினி விவர பதிவாளர்கள் (டேட்டா, என்ட்ரி ஆபரேட்டர்)பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

BOI வங்கியில் அலுவலக உதவியாளர் பணி


          இந்தியா (BOI) வங்கியின் கந்த்வா மண்டலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐடிபிஐ வங்கியில் 500 உதவி மேலாளர் பணி

            ஐடிபிஐ வங்கியல் நிரப்பப்பட உள்ள 500 Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மன அழுத்தமுள்ள மாணவர்களை அணுகுவது எப்படி? 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

      குடும்பப் பிரச்னை, தேர்வு பயம், வளர் இளம் பருவத்தினருக்குரிய பிரச்னைகள் போன்ற காரணங்களால் மன அழுத்தத்துடன் உள்ள மாணவர்களையும், கற்றலில் குறைபாடுள்ளவர்களையும் எப்படி அணுக வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.



அரசு பள்ளிகளில் சிறப்பு பி.எட். ஆசிரியர்கள்: பரிசீலிக்க உத்தரவு

         அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பி.எட்., ஆசிரியர்களை நியமிக்கக் கோரும் மனுவைப் பரிசீலிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



குறைந்து வரும் குருபக்தி

       போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழி கூறப்படுவதுண்டு. இதன் அர்த்தத்தை அறியாமல் சிலர், ஏளனமாகக் கூறுவதுண்டு. ஆனால், போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதன் சுருக்கம்தான் அது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.



இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம்

புதுடில்லி:
        எல்-நினோ  என்றழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தால் இந்த ஆண்டு இந்தியாவின் பருவமழை குறையும் என்றும், அதனால், கடும் வறட்சி ஏற்படலாம் என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பசிபிக் கடலின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் தான், இந்திய வானிலை மாற்றங்களை தீர்மானிக்கிறது. இந்த வெப்ப நிலை சீராக இருந்தால், இந்தியாவின் வானிலை வழக்கப்படி இருக்கும். இல்லாவிட்டால் மாறுதல் ஏற்பட்டு, கடும் வறட்சியோ, அல்லது அதிக மழை பொழிவோ ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் மேற்கு பசிபிக் கடலோர வெப்ப அளவு மற்றும் கடல் அழுத்தத்தை கணக்கிட்டு, இந்தியாவின் பருவநிலை கணக்கிடப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ 'கட்ஆப்'

  எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், எந்தப் பிரிவு மாணவர்கள் எத்தனை 'கட் ஆப்' மதிப்பெண்ணுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் வெளி யிடப்பட்டது.மருத்துவ கல்வித் துறையில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர தயாராகி வருகின்றனர். அடுத்து அகில இந்தியா அளவிலான 'கோட்டா'வில் (15 சதவீதம்) சேர 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

பணி நியமனம் ரத்து விடுப்பில் சென்ற அதிகாரிகள்

        டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்பட்ட 83 பேரின் நியமனத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ய உத்தரவையடுத்து, திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி., சீனிவாசன், கூட்டுறவு இணைப்பதிவாளர் செல்வகுமரன் ஆகியோர் விடுமுறையில் சென்றனர்.
 

உலகளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதி்கரிப்பு

   உலகளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரஆய்வு தெரிவித்துள்ளது.

நிகழாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படுமா ?


         மாணவர்கள் கல்வி கற்காமல் இடைநிற்றலை தவிர்க்க தமிழக அரசின் பள்ளி கல்வி துறை மூலமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்கள், புத்தகப்பை, காலணிகள், சீருடைகள், மிதிவண்டிகள், மடிக்கணினி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.

1 முதல் 4ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கற்றல் அட்டைகள்

      ஒன்று முதல் 4ம் வகுப்பு வரை படிக்கின்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கற்றல் அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?

       பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 815 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. 
 

அரசுப்பள்ளிகளின் அவலங்களுக்கு தீர்வே இல்லையா? மதுக்கூடமாகும் பள்ளிக்கட்டடங்கள்

         கிராமப்புறங்களிலுள்ள அரசு துவக்கப்பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து அரசுத்துறைகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மாணவர் எண்ணிக்கை சரிந்து வரும் நிலை தொடர்கதையாக உள்ளது.

ஓர் ஆசிரியரின் கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
 
      நான் தங்களின் தீவிர வெறிநிலை கொண்ட வாசகன். அவ்வாறு கூறிக்கொள்வதில் பெருமையும் கொண்டவன். தங்களின் கட்டுரைகளை இணையத்தில் ஒன்றுவிடாமல் படித்துவருபவன். இந்நிலையில் தங்களின் ’ஒரு தற்கொலை’ என்ற தலைப்பில் ஜுன் 28இல் வெளியிடப்பட்ட கட்டுரையினைக் கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். பிறரைக் குறை கூறியபடி டீக்கடை பெஞ்சுகளில் செய்தித்தாள் வாசிப்பவன் ஒரு கருத்தினைக் கூறினால் அது எப்படி இருக்குமோ அவ்வாறே உங்கள் கட்டுரையும் இருந்தது.
 

நடுநிலைப் பள்ளி 8,7,6,5 வகுப்புகளுக்கான பள்ளி கால அட்டவணை (Model)

தயாரிப்பு -திரு.கவி. செங்குட்டுவன்.HM -PUMS -ஜோதிநகர் -ஊத்தங்கரை ஒன்றியம்
 

TRB TET /PG வழக்குகள் நாளை (03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும்


TRB TET /PG வழக்குகள் நாளை (03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும்

        TRB TET /PG நாளை(03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும் வகையில் பட்டியலிடப்பட்டுள்து. மாலை விவரங்கள் தெரியவரும்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive