Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to prepare TNPSC VAO Exam & Group 2a Exam?


How to prepare TNPSC Group 2 A Exam? - Click Here

How to prepare TNPSC VAO Exam? - Click Here

VAO Exam Self Test Study Matetrial - Click Here



IAS தேவை தன்னம்பிக்கையே....


         பெண்களில் சிலரே ஐஏஎஸ் தேர்வுக்குச் செல்கின்றனர். ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம், மேலும் ஐஏஎஸ் பணி சவாலானது என்ற கருத்து பரவலாக பெண்களிடம் உள்ளதே இதற்கு காரணம். 

பொது அறிவு G.K..

*ஆஸ்திரேலியாவில் கறுப்பு அன்னங்கள் இருக்கின்றன.
* காட்டு வாத்துகள் கறுப்பாய் முட்டையிடும்.

சுட்டு விரலில் நாட்டின் தலை எழுத்து!; மாற்றத்தை எதிர்நோக்கும் இளைய சமுதாயம்


         பதினெட்டு வயது மலரத் துவங்கி விட்டால், என்னவோ தெரியவில்லை, உள்ளத்தில் 'நயாகரா' நீர் வீழ்ச்சி ஊற்றெடுக்கத் துவங்கும். உற்சாக கனவுகள், புது வடிவம் பெறும். வாழ்க்கையில் எந்த ஒரு துவக்கத்துக்கும், இந்த பதின் வயது, நுழைவு வாசலை திறந்து வைக்கிறது.

தமிழகத்தில் முதன்முறையாக இளங்கலையுடன் பி.எட். 4 ஆண்டு படிப்பு திருவாரூர் மத்திய பல்கலை. அறிமுகம்


         இளங்கலை பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

உடலையும் மனதையும் பளிச்சென்று ஆக்கும் யோகா

          உடலையும் மனதையும் துடைத்துவிட்டாற்போல் பளிச்சென்று வைத்துக்கொள்வதற்குப் பயன்படுவது யோகக் கலை.

உண்ணும் உணவை சத்தானதாக மாற்றும் மந்திரம்

        உண்ணும் உணவை சத்தானதாக மாற்றும் மந்திரம் சாதாரணமாக நாம் உண்ணும் உணவையே சத்துள்ளதாக மாற்றுவதுதான் Value AdditionFood என்பது.

D.E.O EXAM-2014 | Today lastday for apply - 14.3.2014


          D.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| 
 

Official NMMS Tentative Key Now Published by TNDGE Department

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு ANSWER KEY வெளியீடு (NMMS - 2014 TENTATIVE KEY)




மக்களவைத் தேர்தல் நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவு செய்ய தகுதியானஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


           மக்களவைத் தேர்தல் நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவு செய்ய தகுதியானஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
 

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருக்கக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை


          தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று சேலத்தில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் மகரபூஷணம் எச்சரிக்கை விடுத்தார்.
 

தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு -- தின மலர் நாளேடு


             அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் மேற்க்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்க கூடாது. சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என தாக்கல் ஆன வழக்கில், அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு முடிவு ரிலீஸ்: தமிழகத்தை சேர்ந்த 260 பேர் தேர்வாகினர்.


          ஐ.ஏ.எஸ்., மற்றும், ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, உயர் பதவிகளுக்காக, கடந்த ஆண்டு, டிசம்பரில் நடத்தப்பட்ட, மெயின் தேர்வு முடிவை, யு.பி.எஸ்.சி., நேற்றிரவு வெளியிட்டது.
 

ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து வழக்கு: பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ்


         பிளஸ்–2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு: 5% மதிப்பெண்கள் தளர்வில் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இன்று சான்று சரிபார்ப்பு


            ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். சுமார் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் இட ஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று அரசு அறிவித்தது.
 

தேர்தலை முன்னிட்டு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 23, 24, 25ம் தேதி விடுமுறை


                தேர்தலை முன்னிட்டு தொடக்க நடுநிலைப் பள்ளிகளின் வேலை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வித்துறை நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி நடக்கிறது.
 

இலவச பாட புத்தகங்கள்: ஜூன் மாதம் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு


            அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2014-15ம் கல்வியாண்டிற்குத் தேவையான இலவச பாட புத்தகங்கள் படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இலவச பாடபுத்தங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
 

10ம் வகுப்பு தனித்தேர்வருக்கு மார்ச் 18 முதல் செய்முறை தேர்வு

           10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும் 18 முதல், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடக்கவுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் 26 முதல், ஏப்., 9ம் தேதி வரை நடக்கிறது. சமச்சீர் கல்வி முறையில், 10ம் வகுப்பில், செய்முறை தேர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
 

ஏப்ரல் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம்

 
           ஏப்ரல் மாதம் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம் என, கடந்த மாதம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். இதையடுத்து தற்போது அதற்கான பணிகளை சென்னை துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது.
 

ஆசியா - இ-பல்கலை பட்டம் செல்லாது: யு.ஜி.சி., அறிவிப்பு


        'மலேசியாவின், ஆசியா - இ-பல்கலையின், தொலைதூரக் கல்வி மூலம் பெறப்படும் பட்டங்கள், மத்திய, மாநில அரசு பணிகளுக்கு செல்லாது' என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

          "தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு புதுதிலிலியில் செயல்பட்டு வரும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

PG Tamil Court Case Detail

        சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (12.03.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன

12th Public Exam | Expected Key Answers



March - 2014 Exam | Key Answers
  • Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
  • Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - English Medium

இயக்குனர் எச்சரிக்கை.

              மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - மார்ச் / ஏப்ரல் 2014 - மைய மதிப்பீட்டுப் பணி - அரசு நிதியுதவி / சுயநிதிப் பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தம் பணியில் முழுமையாக ஈடுபடுத்தவும், இல்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என இயக்குனர் எச்சரிக்கை.

இயக்குனர் அறிவிப்பு

             தொடக்கக் கல்வி - பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம் I 23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை I 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29வரை நடக்கிறது I மே1 முதல் கோடை விடுமுறை I தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு

முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு

மாநிலம் முழுவதும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத் தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண் தவறான தகவல் அளித்தவர் மனு தள்ளுபடி


          முதுகலை ஆசிரியர் நியமன தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற தவறான தகவல் அளித்தவர் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது


எட்டாம் வகுப்பு,பொதுத்தேர்வை ஏ ப் ., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு


  மாநிலம் முழுவதும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத்தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த, தொடக்கக் கல்வித் துறை, முடிவு செய்துள்ளது.
 

'சென்டம்' அதிகரிக்கும்: 'ஈசி'யான தேர்வால், மாணவர்கள் 'குஷி

 
          பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த, இயற்பியல் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததால், இந்த பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை அதிகரிக்கும் என, இயற்பியல் பாட ஆசிரியர்கள், நம்பிக்கை தெரிவித்தனர். எதிர்பார்த்ததை விட, தேர்வு எளிதாக அமைந்ததால், மாணவர்களும், 'குஷி' அடைந்துள்ளனர். மொழிப்பாட தேர்வுகளுக்குப் பின், முக்கிய தேர்வுகள், நேற்று துவங்கின. நேற்று, இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் நடந்தன. இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ என, மாணவர்கள், பதற்றத்தில் இருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததை விட, தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் என, அனைத்துப் பகுதிகளுமே, எளிதாக இருந்ததாக, தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

125 மதிப்பென்களுக்கு வினாக்கள்


பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்ட மாதிரி வினா-விடை புத்தகத்திலிருந்து 125 மதிப்பென்களுக்கு வினாக்கள்: இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரிக்கும்

PG Tamil Court Case Detail

            சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்றைய (11.03.14) விசாரணைப் பட்டியலில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive