Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மனப்பாடப்பகுதி பாடல்கள் ஆடியோ சி.டி.க் களாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

             பத்தாம் வகுப்பு மாணவர்கள் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க மனப்பாடப்பகுதி பாடல்கள் இனிமையான இசை மற்றும் ராகத்தில் பாடப்பட்டு ஆடியோ சி.டி.க் களாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

இந்திய ஆட்சிப் பணிக்கு இணையான பணி!

            இந்திய ஆட்சிப் பணிக்கு இணையாக பொறியாளர்கள் அரசுத் துறையில் உயர் பதவியை அடைய, ஐ.இ.எஸ்.(Indian engineering service) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை யு.பி.எஸ்.சி. நடத்துகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இத்தேர்வில், எழுத்துத் தேர்வில் 1,000 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 200 மதிப்பெண்களும் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. மொத்தம் 5 தாள்கள். இத்தேர்வை சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்களும் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன் இன்ஜினீயர்களும் எழுதலாம்.
 

ரூபாய் நோட்டு மாற்றம்: தங்கம் விலை உயர்கிறது- கருப்புப் பணத்தை தங்கமாக்கும் பதுக்கல்காரர்கள்

              2005-க்கு முன்னர் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகள் வழங்கும் ரிசர்வ் வங்கியின் திட்டத்தால், தங்கம் விலை கணிசமாக உயரக்கூடும் என வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். 
 

இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற பிப்.5ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

         தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் புதியதாக நியமனம் செய்யப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்ப்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013

ஆசிரியர் பணி வழங்க பரிசீலனை, நீதிமன்றம் உத்தரவு!

          ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவிக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்த தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.இதுகுறித்து கூறப்படுவதாவது: திருச்சி கிராபோர்டு ரெயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாஜூதாபர்வீன்(வயது 33). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:


கணினி பட்டதாரிகள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்

 
          கணினி பட்டதாரி ஆசிரியர்கள், தொடர்ந்து பணி வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக, தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும், ஆசிரியர்களிடையே குழப்பம் நிலவுகிறது. இதையடுத்து, வரும் 2ம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர்.
 

பொதுத்தேர்வு எண்கள் வரிசையில் மாற்றம்: முறைகேடு தடுக்க கல்வித்துறை புது முயற்சி

           பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு வழங்கப்படும் எண்கள் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இதனால், காப்பியடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடு தடுக்கப்படும்,'' என, முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை (பிராக்டிகல்) தேர்வு, வரும் 6ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்தது.

மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம் செலவழிப்பவர் மீது நடவடிக்கை

           மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம் செலவழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உத்தர பிரதேச முதல்வர், அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். உத்தர பிரதேசத்தில், மதிய உணவு நேர இடைவேளையில், அதிகாரிகள் பலர் வீட்டுக்கு சென்று விடுவதாக, புகார் வந்தது.
 

அரசு பணி நியமனத்தில் தாமதம் ஏன்? டி.என்.பி.எஸ்.சி., தலைவர் விளக்கம்

          அரசு பணியிடங்களை நிரப்புவதில், தாமதம் ஏற்படுவது ஏன்' என, தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் விளக்கமளித்து உள்ளார். மதுரை, அமெரிக்கன் கல்லூரியில், மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான, வழிகாட்டுதல் குறித்த, கருத்தரங்கு நடந்தது.
 

தமிழாசிரியர் பணியிடங்கள் காலி:தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்

          மாநிலம் முழுவதும் செயல்படும், உயர்நிலை, ல்நிலைப்பள்ளிகளில் முதுகலை மற்றும் பட்டதாரி தமிழாசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், இப்பாடத்தில் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

தகுதிதேர்வில் சலுகை கோரி வழக்கு

தகுதிதேர்வில் சலுகை கோரி வழக்கு...

10% DA will Hike?

            2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice & Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...

           ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice & Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...

தமிழகத்தில் நியாயவிலைக்கடைகள் கணினிமயமாக்கப்படும்- உணவுத்துறை அமைச்சர் தகவல்


       2014-ம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் கணினிமயாமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் கேள்விக்கு  சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்.

 

             4 ஆண்டுகளை, பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 90% பேர் கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள்: இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்.


அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி?


              ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்.

ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள் சேர்க்க முடிவு - dinamalar

       புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 2,343 ஜாதிகள், துணை ஜாதிகள் இடம்பெற்றுள்ளன.
 

பான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவு

  பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப பாரத்துடன் அதற்கானதொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை மட்டும் காட்டினால் போதுமானதாக இருந்தது.

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: வீடுகளுக்கு இனி மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்


         வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 12 ஆக உயர்த்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் இதை வாங்கிக் கொள்ளலாம்.
 

உயர் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.


         மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய கே.ஸ்கந்தன், மத்திய அரசுப் பணி காலத்தை முடித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக முதன்மை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

படிக்காத 43 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்ப்பு: ஆளுநர் கே.ரோசய்யா உரை


       பள்ளிகளுக்குச் செல்லாத 43 ஆயிரம் குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வித் திட்டத்தில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில் அரசு அறிவிப்பு.


         வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் கே.ரோசய்யாஉரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணை


              PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணைக்கு வருகின்றன .

5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு.


          NET TAXABLE INCOME 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு .

         As per the Central Finance Budget 2013, a new Income Tax Section has introduce under section 87A, where can get relief as well as Rebate Maximum Rs. 2,000/- who's taxable income up to 5,00,000/-. For more clarification about this new section under clauses 19 & 20 of the Central Budget 2013 as given below:-

டிஆர்பி உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை

டிஆர்பி உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை....

3,589 காலிப் பணி இடங்களுக்கு, 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்வு ரத்து.


           கடந்த 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெளிப்படைத்தன்மையில்லை என, தேர்வெழுதிய வின்சென்ட், கரிகாலன் உட்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 
 

பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மார்க் முதல்முறையாக ஆன்லைனில் பதிவு- தேர்வு முடிவுகளை வேகப்படுத்த சிறப்பு ஏற்பாடு.


          பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மதிப்பெண்கள் முதல்முறையாக இந்த ஆண்டு ஆன்லைனில் உடனுக்குடன் பதிவுசெய்யப்பட உள்ளன. தேர்வுமுடிவுகளின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக அரசு தேர்வுத்துறை இந்த புதிய நடை முறையை அறிமுகப்படுத்துகிறது.

தனியார் பள்ளிகளுக்கு புது சலுகை; நிர்ணயிக்கப்பட்ட நில அளவு குறைப்பு- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.


            தமிழகம் முழுவதும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், குறிப்பிட்ட பரப்பளவில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தளர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
 

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 3-வது கட்ட கலந்தாய்வு- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.


           குரூப்-4 தேர்வில் சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) பதவிகளில் காலியாக உள்ள 165 இடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட கலந்தாய்வு பிப்ரவரி 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
 

Express Pay Order For SSA Head Posts

  1. Pay Order For SSA - RTE Act 2009 - 1581 BTs and 3565 SGTs  for 3 months - Click Here

அரசாணைகளின் தொகுப்பு

           தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகுப்பு

2011 Group 2 (30.7.2011) 4th and fifth phase result published...

TNPSC 2011 Group 2 (30.7.2011) 4th and fifth phase result Now Available.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive