Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET - 2013 Paper 1 candidates detail


           TNTET - 2013 Paper 1 - ல் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் முழு விவரங்களை நாம் முன்னதாக வெளியிட்டிருந்தோம். தற்போது அப்பட்டியலில் விடுபட்டிருந்த மேலும் 1,400 தேர்வர்களின் விவரங்களையும் சேர்த்து புதிய பட்டியலை, இன்று நமது www.TrbTnpsc.com வலைதளத்தில் வெளியிட உள்ளோம். 


Navodaya Vidyalaya Samiti (NVS) Recruitment 2014 for PGTs & TGTs – Apply Online for 937 PGTs & TGTs Vacancies

          Navodaya Vidyalaya Samiti (NVS) Recruitment 2014 for PGTs & TGTs – Apply Online for 937 PGTs & TGTs Vacancies

செவிலியர் பயிற்சி மாணவியர் கல்வி உதவித்தொகையை அதிகரித்து முதல்-அமைச்சர் உத்தரவு

               சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனை, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டு வகுப்பிலும்  645 பேர்  அரசு பயிற்சி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு - தினகரன்

              எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

காத்து வாங்கும் அறிவியல் மையம்: மாணவர்களிடையே ஆர்வம் இல்லை.


           பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த அரசு சார்பில் 8.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மண்டல அறிவியல் மையம் பார்வையாளர்கள் வருகை குறைவால் வீணடிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை.


            "வரும் பொது தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும்' என, கல்வித்துறை அதிகாரிகள், நம்பிக்கை தெரிவித்தனர்.
 

பிளஸ் 1ல் தொடரும் பழைய பாடத்திட்டம்?


           பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணியில், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், வரும் கல்வியாண்டில், மீண்டும், பழைய பாடத்திட்டமே தொடர்வது உறுதியாகி உள்ளது. 

65 அடி உயரம் ,33 அடி அகலத்தில் 2145 சதுர அடியில் நமது தேசதந்தையின் திருஉருவம்


          சேலம், சுப்ரமணியநகர், ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய குடியரசு தின விழாவிற்கான சிறப்பு படைப்பை காண Click Here

அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

TRB:Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Mark list of all candidates after Certificate Verification

 
                அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
 

தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

            தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வு முடிவை மேலும் ஒரு மாதம் தள்ளிவைத்து வெளியிட, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Happy Republic Day!




வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது எப்படி?

                  வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது u/s.87A இன் படி அனுமதிக்கப்படும் Rs. 2000 கழித்த பின் கணக்கிடுவதா  அல்லது  Education cess   கணக்கிட்ட பின்னர் Rebate 2000 கழிப்பதா  என குழப்பம் நிலவுவதாக அறிய  வருகிறோம். எனவே உங்களுக்காக இணையத்தில் கிடைத்த தகவல்களை பதிவிட்டுள்ளோம்.
 

அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.


           சி.பி.எஸ்.இ., எடுத்துள்ள முடிவின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதுவோருக்கான அனுமதி அட்டைகள்(admit cards), ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும்.
 

"பான் கார்டு' வழங்கும் நடைமுறையில் மாற்றம்

               மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி தொடர்பானநடவடிக்கைகளுக்காக வழங்கப்படும்,
 

திறனாய்வு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த ஆசிரியர்கள்

          கர்நாடக மாநிலத்தின் கல்வித் திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சேருவதற்குமுன் இரண்டு வருட கல்வித்திட்டம் (பியுசி) ஒன்றில் பயிலவேண்டும். இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் சமீபத்தில் அங்கு மேம்படுத்தப்பட்டது.

ஃபேஸ்புக் பக்கம் தொடங்கியது தமிழக தேர்தல் ஆணையம்



           மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. 

ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது?

   எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம்.
அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கேதெரிந்துகொள்ளலாம்.

Pay EB bill via ATM

        வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், ஏடிஎம் மையம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

இணையதளத்தில் வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம்


           வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து தொழிலாளர்களுக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRB PG TAMIL, TET CASE UPDATE 24.01.14


               முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள வழக்குகள் நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் இன்று (24.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
 

குடும்ப அட்டைகளுக்கு பதிலாக விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ்.


         குடும்ப அட்டைகளுக்கு பதிலாக விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.மாவட்ட வழங்கல் அலுவலர் களுக்கான மாநில கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

ஓரிரு நாளில் அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல்.

            அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது.அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படஉள்ளனர்.
 

வாக்களிப்பது ஏன்?

 
        உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்குவது தேர்தல் ஆணையம். 1950 ஜனவரி 25ம்தேதி துவங்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் வைர விழா கடந்த 2011ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 
 

PG TRB - Tamil : Case Detail

          முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். மேலும் பலர் தொடுத்த வழக்குகள் இன்று (24.01.14) சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் விலகாத மர்மம்

            இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான் அதிபர் டோஜோ.
 

சர்க்கரை என்ற பெயரில் மெல்லக் கொல்லும் ‘வெள்ளை விஷம்’: பகீர் தகவல்

         
        உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் அரை தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போய் விடும்.


       

சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம்

       பி.எஸ்.என்.எல்., தரைவழி போனுக்கான கட்டணம், சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதக் கட்டண ரசீது மூலமே, கட்டண உயர்வு விவரம், வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்

          நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் Fax அனுப்பலாம். இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். 
 

14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு நீதிமன்றம் தீர்ப்பு

             வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு, மராட்டிய மாநில அரசை, மும்பை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

"இம்ப்ரூவ்மென்ட்": பல்கலை அறிவிப்பு

           மதுரை காமராஜ் பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ராஜ்ஜியக்கொடி தெரிவித்துள்ளதாவது:

லோக்சபா தேர்தல் பணி: 13 ஆயிரம் அரசு ஊழியர்கள் தயார் : கம்ப்யூட்டரில் பதிவு பணி தீவிரம்

           வேலூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும், 13 ஆயிரம், அரசு ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களது, சுய விவரங்களை, கணினியில் பதிவு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.

10 ஆயிரம் இடங்களுக்காக நடத்திய 15 தேர்வு முடிவுகள் இழுபறி : டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை முற்றுகையிட முடிவு.


         பல அரசு துறைகளில், காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, கடந்த, இரு ஆண்டுகளில், நடத்திய குரூப் - 2, குரூப் - 4 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவை வெளியிடாமல், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), காலம் தாழ்த்தி வருகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive