Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி.: 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

                         ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு,  இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 

டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு


   டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Dear Brothers and Sisters, Eid Mubarak



அதிகரிக்கும் ஆசிரியைகள்!...


இந்தியாவில், 64 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 29 லட்சம் பேர்  ஆசிரியைகள்.

Today Last Day! - Enter your Comments - ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை நமது பாடசாலை வலைதளத்திலும் சமர்ப்பிக்கலாம்




           தவறான விடை தரப்பட்டு  உள்ளது என தெரிந்து இருந்தும் TRB இன் பார்வைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என தெரியாமலும், இந்த ஒரு விடைக்காக நாம் Risk  எடுக்க வேண்டுமா?என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கலாம். உரிய நேரத்தில் நமது குறைகளை தெரிய படுத்தாமல் பிறகு மிக குறைந்த மதிப்பெண் மற்றும்  Weightage வித்தியாசத்தில் நமது வேலை வாய்ப்பு பறிக்கப்பட விட கூடாது. எனவே  இது குறித்த ஆட்சேபங்களை நமது வாசகர்கள் சார்பாக நமது பாடசாலை வலைத்தளம் TRB  இன் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறது.


மாவட்ட கல்வி அலுவலர்: 55 பணியிடங்கள் காலி

தமிழகத்தில் காலியாக உள்ள 55 மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஒ.,) பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வு: நவம்பர் 10க்குள் புதிய பட்டியல்


   உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே வெளியிட்ட, 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய பட்டியலை தயாரிக்க வரும் 30, 31ம் தேதிகளில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பை டி.ஆர்.பி. நடத்துகிறது.

நவம்பர் 4ல் குரூப்-2 மறுதேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் முன்பாகவே வெளியானதால், அந்தத் தேர்வை டி.என்.பி.எஸ். ரத்து செய்த நிலையில், அதற்கான மறுதேர்வு நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanks a Lot Friends!



        பாடசாலை வலைத்தளம் இன்று 1,00,000 பார்வைகளை கடந்துவிட்டது. கல்விக்கான இந்த நன்னாளில் நமது வலைத்தளம் இந்த சாதனையை மிக குறுகிய மாதங்களில் கடக்க உதவிய பார்வையாளர்களுக்கும், நண்பர்களுக்கும், இறைவனுக்கும் நாம் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.


நன்றி !

நன்றி !

1,00,000 நன்றி !


ஆசிரியர் கோகுலராஜ் அவர்களின் "டாக் ஷோ" சாதனை.


       ஆசிரியர்கள் புத்தகத்தில் உள்ள கருத்தை மாணவர்களிடம் திணிப்பவர்களாக இருப்பதில்லை.

நல ஒழுக்கம் வளர்ப்பவரகவும், வெளி உலக அறிவை ஏற்படுத்துபவர்களாகவும் உளவியல் முறையில் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு மாணவர்களின் தனித்திறமையை வளர்ப்பவரகவும் இருக்கிறார்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தங்களின் தனிதிறமையையும் நிருபித்து வருகின்றனர்.


அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்பு


    அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000 தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என, இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில், எஸ்.எஸ்.ஏ., திட்டம், 2002ல் துவக்கப்பட்டது.

பள்ளிக் கல்விக்கு ரூ.14,552 கோடி ஒதுக்கீடு:அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்


இடைநிற்றல் போன்றவற்றை தடுத்து, பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி ரூபாய் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார்" என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


50 ஆண்டுகளுக்கு பின் நிரப்பப்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள்


      தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக இருந்த தலைமையாசிரியர் பணியிடங்கள் 50 ஆண்டுகளுக்கு பின் ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் இரு நாட்களில் நிரப்பப்பட்டன. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.



சென்னை, திருச்சி, நாகை, கடலூர் மாவட்டங்கள் மற்றும்  ஊட்டி , புதுச்சேரி பள்ளிகளுக்கு 22.10.2012 திங்கட்கிழமை விடுமுறை அறிவித்து  பள்ளி கல்வி துறை உத்தரவு.

அடுத்த கல்வியாண்டில் 9-ஆம் வகுப்புக்கும் முப்பருவ பாடம் புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்


     தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ முறை அமல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முழு அளவில் அமல் படுத்தப்பட்டுள் ளது.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை சமர்ப்பிக்கலாம்


         விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை trb.tn@nic.inஎன்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம். 

குரூப்-2 நியமன உத்தரவு வழங்க உயர் நீதிமன்றம் தடை


   குரூப்-2 பணிகளுக்கு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த மாதம், 29ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்


     முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் நாளை வெளியீடு:  மாநிலம் முழுவதும் 2,895  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்காக கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு நியமன உத்தரவு வழங்க தடை


      கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive