Hi Friends
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
![](https://1.bp.blogspot.com/-_eId_9D1WqU/XCrLqrcWCaI/AAAAAAAAn_I/_l4PgTl8O_M3qGbHuGRkyTz89PvgegzgACLcBGAs/s200/holiday%2Breminder.png)
இந்த நன்னாளில் 2019 ஆம் ஆண்டுக்குரிய ஒரு இலவச Android App ஐ உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த Appல் 2019 ஆம் ஆண்டுக்குரிய தமிழக அரசின் பொது விடுமுறைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மதவிடுப்புகளின் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த Free Android App ஐ install செய்து கொண்டால் RL விடுமுறைக்கு ஒரு நாள் முன்னதாகவோ, அல்லது ஒரு வாரம் முன்னதாகவோ கூட உங்களுக்கு அலாரம் மூலம் நினைவுபடுத்தும்!
App Name: Holiday Reminder
Play store - லிருந்து Download செய்ய
⏩ இந்தப் பயனுள்ள Appஐ இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள். மற்ற நண்பர்களுக்கும் இந்த மெசேஜை பார்வேர்ட் செய்யுங்கள். நன்றி!