Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மே 8ல் கோட்டை முற்றுகை: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியர் மன்ற பொது செயலாளருமான க.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:

TNPSC GROUP-II A Result Published.

குரூப்2ஏ எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. 1953 பணிகளுக்கு 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தரவரிசைப்பட்டியலும் வெளியீடு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை அறிவிப்பு!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம்உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

SSA SPD Mr.Nanthakumar Transfer To TRB - Transfer IAS List

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதனமை செயலர் அந்தஸ்தில் முதல்வரின் செயலராக எம். சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

2004-2006 தொகுப்பூதியகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதியகாலம், பணிக்காலமாக சேர்த்துக்கொள்ளப்படுவது Regards

பள்ளிக்கல்வித்துறையில் 2004-2006 தொகுப்பூதியகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதியகாலம், பணிக்காலமாக சேர்த்துக்கொள்ளப்படுவது பற்றி பதிலளிக்குமாறு தொடக்கக்கல்வி துணை இயக்குநருக்கு பள்ளிக்கல்வித்துறையின் தலைமைச்செயலக அரசு சார்புச் செயலாளர் கடிதம்:-

13ம் தேதி தேசிய செயற்குழு கூட்டம் தமிழக ஆசிரியர்கள் டெல்லி பயணம்

டெல்லியில் வரும் 13ம் தேதி நடக்கும் ஆசிரியர்களுக்கானதேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 8 ஆசிரியர் சங்கங்கள் செல்கின்றன.

தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்

தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தின் கல்விநிலை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது: ஆளுநர் பேச்சு

தமிழகத்தின் கல்வி நிலை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல்

தமிழக அரசின் 2018- 2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்  மார்ச் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Today Rasipalan 8.3.2018

மேஷம் குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மத்திய பாடத்திட்டத்தில் மாற்றம்: ஆலோசனைகள் வரவேற்பு

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மத்தியப் பாடத் திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக இணையதளம் மூலம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்!

கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும்
ஆசிரியர் தகுதித்தேர்வு

அரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்? : பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான, அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல்: 12-இல் அறிவிப்பு

தமிழகத்தில் 15 அரசுத் துறைகளின் கீழ் வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 12-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் காப்பி: 16 மாணவர்கள் சிக்கினர்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்ததாக 16 மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று பிடிபட்டுள்ளனர்.

144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்

 தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.

பிளஸ் 1 தேர்வு மே 30ல், 'ரிசல்ட்'

பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'தேர்வு பாடத்திட்டம் குறித்தும் தெளிவு பெறலாம்'

'மாணவர்களுக்கான உதவி மையம் துவக்கப்பட்ட ஆறு நாட்களில், 16 ஆயிரத்து, 615 பேர், ஆலோசனை பெற்றுள்ளனர்.

'செட்' தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்

தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகளே இடம் பெற்றதால், சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, கவர்னர் விசாரணை நடத்த, பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

'நீட்' தேர்வுக்கு பதிவு : நாளை மறுநாள் முடிவு

சென்னை: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நாளை மறுநாள் முடிகிறது.

`5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்!' - எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு வைப்பது இடைநிற்றலை அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.

'ஜிப்மர்' நுழைவு தேர்வு பதிவு

'ஜிப்மர்'மருத்துவ கல்லுாரியில் சேர்வதற்கான, நுழைவு தேர்வுக்கு, 'ஆன்லைன்' பதிவு, நாளை துவங்குகிறது. மருத்துவ படிப்பில் சேர, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., நடத்தும், 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

11th Chemistry - Model Questions 4-6

Latest - 11th Study Materials
  • 11th Chemistry - Model Questions 1-3 | Mr. E. Muthusamy - English Medium

தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் பணி விண்ணப்பிக்க இன்று கடைசி

தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல் பிரிவில் 300; சிவில் பிரிவில், 25 என, 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களை, எழுத்துத் தேர்வு வாயிலாக நிரப்ப உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்., 14ல் வெளியானது.

'கே.வி., பள்ளிகளில் மத திணிப்பு இல்லை' - மனிதவள மேம்பாட்டுத் துறை

'மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயாவின் காலை நேர பிரார்த்தனை கூட்டத்தில், மாணவர்களுக்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை' என, மனிதவள மேம்பாட்டுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

Today Rasipalan 7.3.2018

மேஷம் குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

How to get centum in 10th english? - Video Tips by Mrs. N. Kalpana

பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?

How to get centum in 10th english? - Tips 

by Mrs. N. Kalpana, BT Asst, Municipal HSS, Kumar Nagar, Tirupur.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.

DSE PROCEEDINGS-அரசு ஊழியர் வீட்டு கடன் பெறுவது குறித்து இயக்குநர் செயல்முறைகள்!!

DSE PROCEEDINGS-அரசு ஊழியர் வீட்டு கடன் பெறுவது குறித்து இயக்குநர் செயல்முறைகள்!!

10ம் வகுப்பு Hall ticket நாளை முதல் download செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு

10ம் வகுப்பு Hall ticket நாளை முதல் download செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு

தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive