அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று
பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை
நோக்கி படையெடுக்கின்றனர்.
விரிப்பில் குப்புறப்படுத்து, நெற்றி தரையில் தொடும்படி வைத்து, கைகள்
இரண்டையும் தலைக்கு முன்னால் நீட்டி, உள்ளங்கைகள் தரையில் படும்படி
நெருக்கமாக வைக்கவும்.
தொடக்கக்கல்வி
- நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலை பணபலன்
குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - உடனடி விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
- செயல்முறைகள்
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2017-18ம் கல்வியாண்டில் 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரி மூலம் 13 வேளாண் பட்டப்படிப்பு உள்ளது. வேளாண்ைம,
DSE - அனைத்து மாவட்ட CEO,DEEO மற்றும் மெட்ரிக்ப்பள்ளி ஆய்வாளர்களுக்கான
ஆய்வுக்கூட்டம்- 12/06/17 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெறுதல் -
இயக்குநர் செயல்முறைகள் !!
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு,
ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து, 18 மாதங்கள் முடியும் நிலையில்,
டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம்
முதல் கிடைக்கும்.
சென்னை
: நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத போது சிபிஎஸ்இ எப்படி நீட்
தேர்வை நடத்த முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மதிப்பெண்ணை
சேர்க்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்
இன்று விசாரணைக்கு வந்தது.
திண்டுக்கல்: 'தமிழக துவக்கப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஜாதி விபரம்
கட்டாயமில்லை. பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரம் பதிவு செய்யலாம்' என,
பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல்: விளைநிலங்களில் வீடுகட்ட விவசாய அதிகாரியின் தடையின்மை சான்று
அவசியம் என பத்திரபதிவுத் துறை, வருவாய் துறையினருக்கு புதிய பதிவு
நடைமுறை குறித்த பரிந்துரைகளை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.