Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12 தொகுதி : இடைத் தேர்தல் வருமா?

           தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சனிக்கிழமை அன்று சட்டமன்றத்தில் தன் அரசின்மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தேனின் பல்வேறு மருத்துவ குணங்கள் !!

01  உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக பிப்ரவரி 22-ல் நேர்காணல்--TNPSC !!

      குரூப் -4 தொகுதியில் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் 22 -ஆம் தேதி நடைபெறுகிறது.

ஏப்., 25 முதல் போராட்டம் : அரசு ஊழியர்கள் அறிவிப்பு

         புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, புதிய அரசு நிறைவேற்றாவிட்டால், ஏப்., 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. 

விதிகளை மீறி பிளஸ் 1 சேர்க்கை துவக்கம் : தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை?

         பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் முன், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாய உள்ளது.
 

கற்க கசடற தமிழ் வழியில்..! இன்று உலக தாய் மொழி தினம்-எல். பிரைட், எழுத்தாளர் தேவகோட்டை

        தாய்மொழி வழிக்கல்வியே மிகச்சிறந்த கல்வி என உலகின் பல்வேறு நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கல்வியை மேற்கொண்ட பல்துறை தமிழர்கள் பலரும் பெரும் சாதனையாளர்களாக வலம் வந்திருக்கிறார்கள்.
 

60 லட்சம் குழந்தைகளுக்கு 'ரூபெல்லா' தடுப்பூசி

       'தமிழகம் முழுவதும், தட்டம்மை நோய்க்கான, 'ரூபெல்லா' தடுப்பூசி, 60 லட்சம் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது' என, சுகாதார துறை இயக்குனர் தெரிவித்தார்.

அடி தூள்..!! 3 கோடி ரூபாய்க்கு தேர்வானார் தமிழக வீரர் நடராஜன்.!! அதிக விலைக்கு தேர்வானது கூடுதல் பெருமை..!!

          ஐபிஎல் ஏலத்தில் ரூ.3 கோடிக்கு தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்பட்டர் . மேலும், அதிக விலைக்கு தேர்வான ஒரே வீரர் என்ற பெருமையை தட்டி சென்றார் தமிழக வீரர் நடராஜன் தமிழக வேகப்பந்து வீச்சாளர் :

TET 2017 - தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்:

Free Online Test For 10th Students (All Subjects)

Free Online Test For 10



Free Online Test For 12th Students (All Subjects)

Free Online Test For 12th Students

TET 2017 - New Study Materials - Tamil Model Test

TET 2017 - New Study Materials
TET Study Material - Tamil | Aayakudi**New**

இன்று முதல் வாரத்திற்கு ரூ.50,000 எடுக்கலாம்

வங்கி சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி மேலும் தளர்த்தியது.

மார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து இன்று முதல் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

TET 2017 - New Study Materials - Psychology & Tamil Model Question with Answer

TET 2017 - New Study Materials
TET Study Material - Psychology & Tamil Model Question & Answer  **New**

Flash News: முதல்வரின் முதல் கையெழுத்து

ஸ்கூட்டி வாங்க 50% மானியம்- அம்மா டூவீலர் திட்டம் -

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாகிறது.

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுதுறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வுக்கு தயாராகுங்கள் - மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் டிப்ஸ்...

பொதுத் தேர்வுகள் நெருங்கி விட்டன!

முதுகெலும்பில்லாத, சுயதம்பட்ட முட்டாள்... - கமல் ஹாஸனைத் திட்டும் சு சாமி !!

சமீப காலமாக அரசியல் அரங்கில் அனல் கிளப்பி வரும் ஒரே நடிகரான கமல் ஹாஸனை 'பொர்க்கி' புகழ் சுப்பிரமணிய சாமி கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் மே 15க்குள் நடத்தப்படும் - ஐகோர்ட்டில் மாநில ஆணையம் தகவல்

தமிழகத்தில் மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு 35% பேர் எழுதவில்லை

         திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 174 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 7 ஆயி ரத்து 345 பேர் மட்டுமே (65%) தேர்வெழுதினர்.
 

TNPSC:குரூப்-1 முதல் நிலை தேர்வில் மாணவர்களின் அறிவாற்றலை ஆராயும் வகையில் வினாக்கள் இல்லை: தேர்வர்கள், பயிற்சியாளர்கள் கருத்து.

        டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத்தேர்வில், மாணவர்களின் அறிவாற்றலை ஆராயும் வகை யிலான கேள்விகள் கேட்கப்பட வில்லை என்று தேர்வெழுதிய மாணவர்களும், போட்டித்தேர்வுக் குப் பயிற்சி அளிப்பவர்களும் தெரிவித்தனர்.
 

10 ,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரிவிஷன் விடப் போறீங்களா.. சின்ன சின்ன டிப்ஸ் உங்களுக்காக !!

        பரீட்சை நெருங்கி வருகிறது... படித்து முடித்து விட்டோம்.. மனதெல்லாம் படபடப்பு. படித்த பாடத்தை ரிவிஷன் செய்ய வேண்டும்.

Today Rasipalan 20.2.2017

மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

இஸ்ரோவில் விஞ்ஞானிகள், என்ஜீனியர்கள் வேலை காலி

       இஸ்ரோ அமைப்பில் விஞ்ஞானிகள், என்ஜீனியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

பணத்துக்காக ‘அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொட்ட அனுமதிப்பதா?’ மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி!!!

      மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல், பணம் கிடைக்கிறது என்பதற்காக வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கு அனுமதிப்பதா? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி எழுப்பியது.

ஆவின் பால் கலப்பட விவகாரம்: மத்திய அரசு பணிக்கு அனுப்ப சுனில் பாலிவாலுக்கு அனுமதி மறுப்பு !!

         ஆவின் எம்.டி.யாக பணியாற்றி வருபவர் சுனில் பாலிவால். இவர் இப்பதவிக்கு வந்தது முதல், பால் விநியோகம், பணி நியமனம் உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 
 

குருப்-1 முதல்நிலை தேர்வு நிறைவு!

        தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிரப்பப்படவுள்ள 85 பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்று முடிந்தது.

அதிரடி நடவடிக்கை எடுத்த பெண் ஐ.ஏ.எஸ்.!

          ஐ.ஏ.எஸ். அனுபமா 2010 யுபிஎஸ்இ தேர்வில் அகில இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து, அரசு அதிகாரிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். இவர், கேரளாவில் கலப்பட உணவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

காற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்!

       இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் வயர்லெஸ் என்பது மிக அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது.

எச்.ஐ.வி.யை விரைவில் கண்டறிய புதிய சோதனை !!

        சில ஆண்டுகள் முன்புவரை, உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக எச்.ஐ.வி. நோய் கருதப்பட்டது.

மார்ச் முதல் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்!!

      பாஸ்போர்ட் பெற மார்ச் மாதம் முதல் குறிப்பிட்ட தபால் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் பணிக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி நேர்காணல் !!

         அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் பணிக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive