Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தபால் வாக்குச்சீட்டுகளை 100 சதவீதம் அனுப்ப ஆசிரியர்கள் கோரிக்கை:


தமிழகம் முழுவதும் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகளை விரைவாகவும், 100 சதவீதம் அனுப்பத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏப்ரல் 18 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை.

        தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தோரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

சுலபமான 'மொபைல்' பண பரிமாற்றம்மத்திய அரசின் திட்டம் அறிமுகம்

       'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
 

பள்ளிகள் ஏப்., 22 முதல் மூடல் :ஜூன் 1ல் மீண்டும் திறப்பு.

         உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ல் துவங்கும் கோடை விடுமுறை, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே, 1ல்துவங்குகிறது.
 

தேர்தல் செலவினங்களை கண்காணிக்க மத்தியப் பார்வையாளர்கள்: ஏப்ரல் 19 இல் தமிழகம் வருகை


                    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க மத்திய பார்வையாளர்கள் அடுத்த வாரம் தமிழகம் வருகின்றனர்.

"தொடு சிகிச்சை மூலம் மூட்டு வலியை குணப்படுத்தலாம்'

                        காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் தொடு சிகிச்சை மூலம் மூட்டு வலியைக் குணப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

5 நகரங்களில் 104 டிகிரி வெயில் பதிவு


                 தமிழகத்தில் திருச்சி, சேலம் உள்பட 5 நகரங்களில் சனிக்கிழமை அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Summer days Tips -Food:

 
கோடைக்கேற்ற உணவு முறைக்கு மாறுவோம:
கால நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் நாம், கால நிலைக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை.

சுலபமான 'மொபைல்' பண பரிமாற்றம்மத்திய அரசின் திட்டம் அறிமுகம்


                           புதுடில்லி: 'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும்,

பள்ளிகள் ஏப்., 22 முதல் மூடல் :ஜூன் 1ல் மீண்டும் திறப்பு.


                      உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ல் துவங்கும் கோடை விடுமுறை, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே, 1ல்துவங்குகிறது.   

சட்டசபை தேர்தல்: வாக்காளர் பட்டியலில் 19-ந்தேதி வரை பெயர் சேர்க்கலாம்

வேட்பாளர்கள் தங்கள் பெயரை வருகிற 19-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

                         ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்கள் பெயர் சேர்ப்பு


பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கல்லுாரிகளில், 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஏப்ரல் 18 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை.


தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தோரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சலுகை

      செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வயது வரம்பை தளர்த்தி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்பு பள்ளிகள்.

       வெளியூர் பஸ்களில், மாற்றுத் திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய அரசு ஆணை உள்ளது.

திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய விருது

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்வி, சமுதாய மாற்றத்திற்கான செயல்திட்ட போட்டியில்,

திருமணமும் செய்து கொண்டு சுதந்திரமாகவும் இருப்பதென்பது சாத்தியமா??-து.ராமராஜ்:

கடினம்தான். ஆனால் அசாத்தியமானதல்ல. சற்றே புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் போதும்.

College Professor job:


School Teachers Wanted :


தமிழகம் முழுவதும் இன்று அனல் கொளுத்தும்; உஷாராக இருங்க-என, மாவட்ட நிர்வாகங்களே, பொதுமக்களுக்கு எச்சரிக்கை

                           வெப்பத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், 'தமிழகம் முழுவதும் இன்று அனல் கொளுத்தும்; உஷாராக இருங்கள்;
அவசியம் இன்றி வெளியில் தலை காட்ட வேண்டாம்' என, மாவட்ட நிர்வாகங்களே, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

அமைச்சருக்காக "ஹெலிபேட்' அமைக்க தண்ணீர் வீண்

                   மகாராஷ்டிர மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், அந்த மாநில அமைச்சரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான இடத்தை (ஹெலிபேட்) அமைப்பதற்கு 10ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   

இந்தியக் கடற்படை வீரர்களுக்கு இலங்கையில் பயிற்சி

                           இந்திய கடற்படைக்குச் சொந்தமான இரு போர்க் கப்பல்களான "தீர்', "சுஜாதா' மற்றும் இந்திய கடலோர காவல் படை கண்காணிப்புக் கப்பல்

மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச 'வை - பை' வசதி:


புவனேஸ்வர் ரயில் நிலையதில், இலவச 'வை - பை' வசதி, நாளை தொடங்கப்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கட்டாய தேர்தல் பணி: ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு:

        சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி பணிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணி நிரந்தரம் பெற்ற ஆசிரியர்களே, பல ஆண்டுகளாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

தமிழக அஞ்சல் துறை முதலிடம் பிடித்து சாதனை:

       சர்வதேச அளவிலான பண பரிவர்த்தனையில், தமிழக அஞ்சல் துறை முதலிடத்தை பிடித்து, சாதனை பிடித்துள்ளது

முதுநிலை இயன்முறை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

                              முதுநிலை இயன்முறை (பிஸியோதெரபி) மருத்துவப் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இன்ஜி., விண்ணப்ப பதிவு இணையதளம் முடங்கியது.

       அண்ணா பல்கலையில், முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட, இன்ஜி., 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவில், முதல்நாளிலேயே குளறுபடி ஏற்பட்டுள்ளது.

தபால் ஓட்டுக்களை விரைவாக அனுப்புங்க:எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்.

       தேர்தல் பணி செல்லும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive