Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"Tamil Media News" Useful Android App Available in Google Playstore




All Leading Tamil News Papers, English News Papers, Online Tamil TV Channels Available in This Android App.

CBSE - Academic Calendar 2016-17

CLICK HERE TO VIEW CALENDER -2016-17   

Thanks:Mr.Nisar Ahmed

BLO Renumaration Hike to Rs.6,000

BLO Renumaration Hike to Rs.6,000: 

            வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ.5000/லிருந்து ரூ.6000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது... 

4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு?

            தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த நான்-கு லட்-சத்து, 23 ஆயி-ரத்து, 441 அரசு ஊழியர், ஆசிரியர்கள், புதிய ஓய்-வூ-திய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். ஊழியர்களிடம் வசூலித்த தொகை மற்றும் அர-சின் பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. 

Too hard to getting B.E seats!?

பிளஸ் 2 தேர்வு கடினம்: பி.இ., 'சீட்' கிடைக்குமா?

       பிளஸ் 2 தேர்வுகள் கடினமாக உள்ளதால், வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, 'கட் ஆப்' மதிப்பெண் குறையும்.

10ம் வகுப்பு 'தியரி' தேர்வு: புதிய அறிவிப்பு

    பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுக்கு வராதவர்களுக்கு அறிவியல் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை' என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

12th Maths Students will get 13 bonus marks !?

பிளஸ் 2 கணித குழப்பத்திற்கு 13 மதிப்பெண்கள் 'கீ ஆன்சர்' தயாரிப்பு குழுவிடம் வலியுறுத்தல்

        'பிளஸ் 2 கணிதம் வினாத்தாளில் குழப்ப வினாக்களை கருத்தில்கொண்டு மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் வழங்க 'கீ ஆன்சர்' தயாரிப்பு குழு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்,' என கணித ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

RMSA training for social teachers?

       பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிளஸ் 1 வகுப்பு இறுதி தேர்வு நடந்து வரும் நிலையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் கீழ், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது

Non salary months raised to 10 months-computer operaters

     திண்டுக்கல்:தமிழகத்தில், ௧௦ ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு கடந்த, 10 மாதமாக சம்பளம் வழங்காததால் உணவுக்கே பரிதவிக்கும் நிலை உள்ளது. 

The upcoming Students must choose agricultural degrees


நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விவசாய கல்லூரியில் ஒரு நாள்தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்றனர்.



50 லட்சம் போலி ரேஷன் கார்டு தமிழகம் முழுவதும் புழக்கம்

       தமிழகத்தில், ௫௦ லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

நாளை கணினி அறிவியல் தேர்வு 4 வகை வினாத்தாள் தயாரிப்பு

        பிளஸ் 2 தேர்வில் நாளை நடக்கவுள்ள கணினி அறிவியல் தேர்வில், நான்கு வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்

        பிளஸ் 2 தேர்வு தாமதமாகத் தொடங்கிய விவகாரத்தில், முதன்மைக் கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியரை தேர்வுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

     தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி: புறக்கணிக்கும் ஆசிரியர்களால் அவதி

        விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, ஆசிரியர்களை அனுப்ப மறுக்கும், தனியார் பள்ளிகளின் போக்கு, கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதெல்லாம் 100 சதவீத தேர்ச்சிக்கான முயற்சி

சிறப்பு வகுப்புக்கு செல்லாமல் கட் அடித்த மாணவர்களை, செய்யாறு அரசு பள்ளி ஆசிரியர்கள் தேடித் தேடி அழைத்து, பாடம் நடத்திய வினோதம் நடந்திருக்கிறது.

மாதம் ரூ.3,000 சம்பளத்தில் முழுநேர பணி அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள் கொதிப்பு

       அரசு பள்ளிகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள், கால முறை ஊதியத்துக்கு மாற்றப்படாததால், நான்கு ஆண்டுகளாக, மாதம், 3,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆறு வயதில் சாலை விழிப்புணர்வு பாடம்: விபத்தில்லாமல் ஆயுளுக்கும் தொடரும்

அவசர மயமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய மக்களின் வாழ்க்கையில், 'விபத்து நேருமிடம் பார்த்து செல்லவும்' என்ற வாசகத்தைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அவசரமாய் சென்று, அவர்களின் வாழ்க்கை பயணத்துக்கும் முற்றுப்புள்ளியை வைத்துக்கொள்கின்றனர்.

அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு

       அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Forms - Regulation, Probation, Selection Grade

        பள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள்

வாட்ஸ் ஆப்பில் திடீர் கோளாறா,சரி செய்வது எப்படி?

         வாட்ஸ்ஆப் செயலிக்கு அறிமுகமே தேவையில்லை. உலகின் மிக முக்கிய குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப் கிட்டதட்ட 800 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கின்றது.





காப்பி அடிக்க உதவாத மாணவருக்கு அடி

      மதுரையில், பிளஸ் 2 தேர்வில், பார்த்து எழுதுவதற்கு விடைத்தாளை கொடுக்காததால், மாணவர் ஒருவர், சக மாணவரால் தாக்கப்பட்டார்.
 

கண்காணிப்பாளர்கள் வராததால் பிளஸ் 2 தேர்வு தாமதம்

      விழுப்புரம் அருகே தேர்வு மையத்துக்கு அறை கண்காணிப்பாளர்கள் வராததால் பிளஸ் 2 தேர்வு அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் மாணவ, மாணவிகள் அதிருப்தியடைந்தனர்.

பிளஸ்-2 கணித தேர்வு கடினமா? எளிதா?- மாணவர்கள் இடையே மாறுபட்ட கருத்து

                                 
சென்டம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கணிப்பு
பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்ததா? அல்லது எளிதாக இருந்ததா? என்பதில் மாணவர்கள் இடையே மாறுபட்ட கருத்து நிலவு கிறது.

பாட்டில் குடிநீர்: அறிந்ததும் அறியாததும்.

உலகத் தண்ணீர் நாள்: மார்ச் 22
வெயில் காலம் வருகிறது. உடல் வெப்பத்தையும் தண்ணீர் தாகத்தையும் தணித்துக்கொள்ளத் தண்ணீர் தேவைப்படும். அந்தக் காலத்தில் வீட்டுக்கொரு பானைத் தண்ணீர் தாகம் தணித்தது. பொது இடங்களில் தண்ணீர் பந்தல்கள் முளைத்தன.
 

ஐஐடி ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சமாக உயர்கிறது: 3 மடங்கு அதிகரிப்பு.

                      
அடுத்த ஆண்டிலிருந்து புதிய நுழைவுத்தேர்வு கொண்டுவரவும் திட்டம்
ஐஐடி ஆண்டு கல்விக் கட் டணத்தை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த ஐஐடி ஆட்சிமன்றக் குழு ஒப்புதல் அளித் துள்ளது. அதேபோல், ஐஐடி படிப் புக்கு அடுத்த ஆண்டிலிருந்து புதிய நுழைவுத்தேர்வு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் ஓ.எம்.ஆர்., விடைத்தாள்.

                                    
நாளை மறுநாள் நடைபெற உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள், தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.

அடையாளம்- முகவரிக்கு இனி ரேஷன் கார்டு செல்லாது!

  பாஸ்போர்ட்  விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றுமத்திய அரசு அறிவித்துள்ளது.

CL Not Allowed for CRC - RTI Letter

TODAYS CRC SPECIALS 19/03/2016

'கீ ஆன்சர்' தயாரிப்பில் மதுரை ஆசிரியர்கள் குழு.

        பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக பாடங்களுக்கு 'கீ ஆன்சர்' தயாரிக்கும் குழுவில் மதுரை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
 

பிளஸ் 2 புவியியலில் 'சென்டம்' கஷ்டம்.

      பிளஸ் 2 புவியியல் தேர்வில், பாடத்தில் இல்லாத வினா மற்றும் பாடத்திற்கு உள்ளே 'துளைத்து... துளைத்து' கேட்கப்பட்ட வினாக்களாலும் மாணவர்கள் 'சென்டம்' பெறு வது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து புவியியல்பாட ஆசிரியர்கள் கூறியதாவது:

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive