Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முரண்பாடான விதிகளால் தவிக்கும் தனியார் பள்ளிகள்

     தனியார் பள்ளிகளுக்கான, முரண்பாடான நிலப்பரப்பு விதிமுறைகளை, காலத்திற்கு ஏற்ற வகையில் தளர்த்தவும், 10 ஆண்டுகள் பழமையான பள்ளிகளுக்கு விதிவிலக்கு வழங்கவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

        அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 
 

பொறியியல் படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு இன்னும் 1,41,618 இடங்கள் காலி

          பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிய இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில், சேர்க்கை பெற்றவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது.அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கியது.

உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர்.

   தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (15.7.2015) தலைமைச் செயலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 1006 உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி

  ஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள்வது தொடர்பாக 2 ஆயிரம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
 

ஐந்தாண்டு சட்டப் படிப்பு: ஜூலை 20 முதல் 23 வரை கலந்தாய்வு

        இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி 23-ஆம் தேதி வரை நடத்தப்படும் என, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

திருக்குறளை தனி பாடமாக்க வழக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு கோர்ட் நோட்டீஸ்

         திருக்குறளை தனி பாடமாக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை இயக்குநரை ஐகோர்ட் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக ேசர்த்து, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 
 

வார்டு எல்லையை காரணம் காட்டி கல்விக் கடன் தர மறுக்கும் வங்கிகள்: ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பினால் நடவடிக்கை நிச்சயம்

      குடியிருக்கும் வார்டுக்கு உட்பட்ட வங்கிக் கிளையில் தான் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தட்டிக் கழிக்கும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கிக்கு புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
 

பிளஸ் 2 வேலைவாய்ப்பு பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

     விருதுநகர் :“பிளஸ் 2 மாணவர்கள் வேலைவாய்ப்பிற்காக கல்வித்தகுதியை பதிவு செய்ய ஆதார் எண் சமர்ப்பிக்க கட்டாயமில்லை,”என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 

அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு வேண்டும் - TAMS கோரிக்கை

ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை 232 ல் உள்ள குறைகளை களையுமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. - Click Here & Download

திடீரென விதிமுறைகளை மாற்றி பணியிட மாறுதல் கலந்தாய்வில் கிடுக்கிபிடி: ஆசிரியர் சங்கங்கள் கொந்தளிப்பு

          பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும். அதற்காக கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது(அரசாணை 232, 13.7.15). அதில் 15 வகையான வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ரூபாய் 250 செலவில் கல்வி வளர்ச்சி நாள்

      தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட முந்தைய தி.மு.க., ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படஉள்ளது.
 

TETல் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பார்வை குறைபாடுள்ள 33 பேருக்கு ஆசிரியர் பணி

பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவு: ஆசிரியர் தேர்வு வாரியத் தகுதித்தேர்வில் 83 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின் தேர்ச்சி குறித்து ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பாணை மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
 

கலந்தாய்வு எப்போது?

        இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிகாட்டி நெறிமுறைகளின் படி, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்த வேண்டும்.
 

ஆசிரியர்கள் கலந்தாய்வு - நிபந்தனைகள்

      ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது. 

தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி

       ஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள்வது தொடர்பாக 2 ஆயிரம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

Laptop Issue Seal Must For 12 Mark Sheet

      பள்ளிக்கல்வி - "விலையில்லா மடிகணினி" வழங்கப்பட்ட 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் அளிக்கும்போது " LAPTOP ISSUED " என்ற ரப்பர் முத்திரையிட்டு வழங்கவேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


Director's Proceedings

  1. Laptop Issue Seal Must For 12 Mark Sheet - Click Here


ஊதியமும் கிடையாது, பணிமாறுதலும் கிடையாது!!! அரசாணை எண்-200 ,232 ஐ கண்டித்து SSTA விரைவில் போராட்டம்!!!

       SSTA அரசாணை எண் -- 232. Dt. 10.07.2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2015-16 வழிகாட்டி நெறிமுறைகள். .எண். 4ல் ஆசிரியர் ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என உள்ளது அதாவது ஓர் ஆசிரியர் 01.06.2012 க்கு முன் பணியேற்று இருந்தால் மட்டுமே இந்த -2015 பொதுமாறுதலில் கலந்து கொள்ள முடியும்.

நிபந்தனைகளுடன் கலந்தாய்வு அறிவிப்பு!ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்?

          ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த, பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பொதுமாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை: ஆசிரியர்கள் எதிர்ப்பு.

            ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் இந்தாண்டு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் மட்டுமே கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்கலாம்: பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை.

         ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது. 

ஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை

         கலந்தாய்வுக்கு முன், நிர்வாக அடிப்படையில், துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி, முதலில், நிர்வாக மாறுதல் மேற்கொள்ளலாம். (இந்த அறிவிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அல்லது அதிகாரத்தின் படி, விருப்பமான இடங்களை முன்கூட்டியே நிரப்பி விட முடியும்)

இந்தியாவில் ஏழைகளுக்கும்எளிதாக கிடைக்குது உயர்கல்வி: இங்கிலாந்து மாணவர்கள் வியப்பு

    காந்திகிராமம் :'இந்தியாவில் ஏழைகளுக்கும் எளிதில் உயர்கல்வி கிடைக்கிறது,' என இங்கிலாந்து மாணவர்கள், பேராசிரியர்கள் வியந்து பாராட்டினர்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்

     அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

 

பூமி தண்ணீர் உலகமாக மாறும்- ஆராய்ச்சியாளர்கள்.

       பூமியிலுள்ள நிலப்பரப்புகள் மறைந்து, மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 

அண்ணா பல்கலை 'ஆன்லைன்' படிப்பு ரத்து

           பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,யின் எச்சரிக்கையை தொடர்ந்து, அங்கீகாரமின்றி அறிவிக்கப்பட்ட, ஆன்லைன் கம்ப்யூட்டர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை ரத்து செய்துள்ளது.

112 பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை அறிவிப்பு

       அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

Kerala 10th Pay Commission Report

       கேரள மாநில அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு 10வது சம்பள கமிஷன் அறிக்கை அரசு ஒப்படைக்கப்பட்டது; கல்வித்துறை சார்பான சம்பள கட்டமைப்பு பக்கம் 149 முதல் குறிப்பிடப்பட்டுள்ளது

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive