Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB-TET:ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்-2 க்கான மறுமதிப்பெண் முடிவுகள் வெளியீடு.


தாள்-1 க்கான தேர்வர்களின் மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் இல்லை.



        Mobile-ல் தங்களது மதிப்பெண்ணை காண இயலாது.எனவே, உங்களது மதிப்பெண்ணை உடனடியாக அறிய தங்களது தேர்வு எண்ணை Comment box-ல் குறிப்பிடவும் Online உள்ள நண்பர்கள் தங்களுக்கு உதவி செய்வார்கள்.மாற்றம் உள்ள நண்பர்கள் தங்களது பழைய மதிப்பெண்ணயும் புதிய மதிப்பெண்ணயும் பதிவு செய்யவும்.

10 பாட தேர்வு முடிவுகளில் மாற்றம்: பட்டியலை வெளியிட்டது டி.ஆர்.பி.,

     முதுகலை ஆசிரியர் தேர்வில், கணிதம், விலங்கியல் உள்ளிட்ட 10 பாடங்களுக்கான தேர்வு முடிவுகளில் திருத்தம் செய்து, புதிய தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்ற புதிய தேர்வர்கள், 17ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

 
         தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி பேராசிரியர் ஏ. மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:

TET - SC/ST பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

          ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

தீர்ப்பு ஒத்திவைப்பு:
 
        ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.


TET தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி- சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை.


          ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும், எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

NMMS Application Upload Date Extended.

            தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 - தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கால நீட்டிப்பு குறித்து 

குரூப் 2 தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.


               நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டில் நேர்காணல் இல்லாத 1,181 பணியிடங்களுக்கான குரூப் 2-A தேர்வு மே மாதம் 18-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

TRB PG ADNL LIST வெளியிட்டுள்ள புதிய பட்டியலின்படி பாடவாரியாக இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை.


          முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டது மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
 

பொதுத் துறை ஊழியர்களுக்கு பொங்கல் சிறப்பு போனஸ் அறிவிப்பு.


      தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

2013-14ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2000/- தள்ளுபடி குறித்த விளக்கம் (Rebate under section 87A)

           ஒரு ஊழியர் பெறும் மொத்த ஊதியம் 7லட்சம் எனில், அதில் 2லட்சம் கழிக்கவும், பின்பு பிரிவு 80C / 80D சேமிப்பு போக நிகர தொகை ரூ.5லட்சத்திற்கு குறைவாக இருப்பின், கட்ட வேண்டிய வரியில் ரூ.2000/-ஐ கழித்து கட்டினால் போதுமானது. 

ஆசிரியர்களின் கட்டாய டியூஷன் - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

      மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

நாட்டில் புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

         நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது மொத்தமாக, அரசு கல்லூரிகளில் மட்டும் 22,500 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.

TRB- TNTET 2013. வழக்குகள் (10.01.14) விசாரணை.

          ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணை செய்யப்பட உள்ளன. 

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்

          ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

"டெட்' தேர்வு: பொங்கலுக்குப் பிறகு திருத்தப்பட்ட பட்டியல்?Dinamani News


          ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல்பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் முக்கிய விடைகளை

இயக்குநர் எச்சரிக்கை

             பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவ / மாணவியர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து தனிவகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் எச்சரிக்கை

4340 பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்: அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு

          பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது. அதை 2 பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டது. முதல் பிரிவில் 1329 தொடக்க பள்ளிகளில் தனியார் கம்ப்யூட்டர்கள் அமைப்பதற்கும், கம்ப்யூட்டர் மற்றும் கருவிகள் பொருத்தவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் மீது சோடா பாட்டில் தாக்கு : ப்ளஸ் 2 மாணவர்கள் மீது வழக்கு

          சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 86 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வைரவரத்தினம் (51) உதவி தலைமையாசிரியராக பணிபுரிகிறார். இவர் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்.

TET Study Material


TET Study Materials - Psychology - Click Here

TET Study Materials - Tamil - Click Here

Thanks to PUGAL T.E.T ACADEMEY,BHAVANI,ERODE DT

12th Latest Study Material


Accountancy
Accountancy Study Material - Important Public Exam Questions - English Medium

Computer
Computer Science - Important 1 Mark Questions - R.RAMESH, Trinity Academy, Namakkal - English Medium

Prepared by - Mr. R.RAMESH,Trinity Academy, Namakkal

10th Latest Study Material


Social Science Study Material
  • Social Science - Civics - Important 5 Mark Questions - Tamil Medium
  • Social Science - Civics - Important 5 Mark Questions - English Medium
Thanks to Mr. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுமூலம் புதிதாக ஆயிரம் வி.ஏ.ஓ.க்கள் பணியிடம் நிரப்பப்படுகிறது பொங்கலுக்குப்பிறகு அறிவிப்பு வெளியாகும்


         கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) 1,000 பேர்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிதாக தேர்வு நடத்தி நியமிக்கிறது.

பொதுத் தேர்வின்போது கேள்வித்தாள் வெளியானால் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு


               பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு நடக்கும் நேரங்களில் கேள்வித்தாள் வினியோகம் செய்யும் பொறுப்பு தலைமை ஆசிரியரிகளிடம்  ஒப்படைக்கப்படுவதால், கேள்வித்தாள் வெளியானால் அவர்கள் தான் பொறுப்பு என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. 
 

5 ஆண்டுகள் நிலுவையில் உள்ள மதிப்பெண் பட்டியல் அழிக்கப்படும்: தேர்வுத் துறை எச்சரிக்கை

 
            2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வாங்காமல் உள்ள பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் பெறாமல் உள்ளதால், அவற்றை அழித்துவிட அரசுத் தேர்வு துறை திட்டமிட்டுள்ளது. 
 

இந்திய கல்வியின் தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400 கோடி நிதி உதவி

 
        உலக கல்வி தரத்திற்கு இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400 கோடியை இந்தியாவிற்கு ஒதுக்கி உள்ளது என கன்னியாகுமரியில் நடந்த அகில இந்திய கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 

TET Paper 2 & 1 - Coaching Via Model Tests - Tentative Time Table Now Announced.


TET - 2014 தேர்வுக்காக ராணி டெட் பார்க் பயிற்சி மையம் நடத்தும் மாதிரித் தேர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும்.

TET Unit Test Time Table

Unit Test 1        11.01.2014
Unit Test 2        18.01.2014
Unit Test 3        25.01.2014
Unit Test 4        01.02.2014
Unit Test 5        08.02.2014
Unit Test 6        15.02.2014
Unit Test 7        22.02.2014
Unit Test 8        01.03.2014
Unit Test 9        08.03.2014
Unit Test 10      15.03.2014

6 Full Syllabus Test நடைபெறும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

For More Details Contact Our Co-ordinator Mr. Kuppusamy, 
Cell No - 9952787972.
www.Ranitetpark.blogspot.in

12th Latest Study Material

Computer Science Study Material
  1. Computer science - Important 1 Mark Questions - Mr. P. Chandrasekaran- Tamil Medium
  2. Computer Science - Important Public Exam Questions - Mr. P.Chandrasekaran, English Medium
  3. Computer Science Star Office 8 - 2 & 5 Mark Important Questions - Mr. P.Chandrasekaran, -English Medium

அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கிடைக்க வேண்டும் -முதல்வர் ஜெயலலிதா

 
         மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியது:

இடஒதுக்கீடு விதிகள் அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 30 (1)-ன் படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

          தனியார் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு விதிகள் அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 30 (1)-ன் படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்க்கும் வகையில் நோட்டுப்புத்தக அட்டையில் வண்ணப்படங்களுடன் அரிய யோசனைகளையும் விழிப்புணர்வு வாசகங்களையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது

விழிப்புணர்வு வாசகங்கள்

         பள்ளிகளில் ஒருசில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மாணவிகள் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன.

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

          லோக்சபா தேர்தலுக்கான, இறுதி வாக்காளர் பட்டியல், தமிழகத்தில், நாளை (10ம் தேதி) வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், அக்டோபரில் வாக்காளர் பட்டியல், திருத்தப் பணி நடந்தது. ஒரு மாதத்தில், 30 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றை பரிசீலித்து, ஆய்வு செய்யும் பணி முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது.

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive